உள்ளம் கவரும் ஒருநிமிடப் படம்

ஒரு நிமிடமே ஓடும்
இந்தக் குறும்படத்திற்கு, 
விளக்கமோ 
முன்னுரையோ 
தேவையில்லை
பாருங்கள் 
படமே பேசும்!
https://www.youtube.com/watch?v=jwmaMlLM8bI
பார்த்த நண்பர்கள்,
அங்கேயே போய்
வாழ்த்துகளைத் தெரிவித்தால்,
இதுபோலும் 
நல்ல முயற்சிகளை
அந்த நண்பர்கள் தொடர
உற்சாகம் தருமல்லவா?

7 கருத்துகள்:

 1. உண்மையே ஐயா.தனது இயலாமையை கண்டு மனம் தளராமல் எதிர்த்து போராடினால் எந்நிலையிலும் இவ்வுலகை வெல்ல முடியும் என்பதற்கு உதாரணம்.நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 2. நல்ல பகிர்வு அய்யா ... மாற்றுத்திறனாளி சகோக்கள் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்

  பதிலளிநீக்கு
 3. கைகளிரண் டிழந்தால் என்ன கடிதா பயணம்?
  கருத்திலுறுதி இருந்தால் எதுவும் இனிதே அமையும்.

  பதிலளிநீக்கு
 4. நல்ல மன உறுதி. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. நல்லதோர் குறும்படம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 6. ஒரு நிமிடம் என்றாலும் அருமையான கருத்தைச் சொன்ன குறும்படம் பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு