“நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்” – நன்றி திரு பி.எஸ்.வீரப்பா (மகாதேவி திரைப்பட வசனம்)“நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்
நன்றி திரு பி.எஸ்.வீரப்பா (மகாதேவி திரைப்பட வசனம்)


இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து
மன்மோகன்  கவலை வெளியிட்ட போதிலும், 
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து
கருத்து தெரிவிக்காமல்  மௌனம் சாதித்தார். --------------------------------------------------------------------------------------------------- 

2 கருத்துகள்:

 1. அண்ணா “ வளரும் கவிதை” யை எனது வலையின் முகப்பில் “ நான் இளைப்பாறும் வலைக்காடுகள்” பட்டியலில் இணைத்திருக்கிறேன் . பாருங்கள்

  பதிலளிநீக்கு
 2. நன்றி எட்வின்.
  உன்னைப் உன்னைப போல வலையில் அதிக நேரம் செலவிட இயலாமை ஒன்று முகநூல் விவரம் அதிகம் தெரியாமை இரண்டு. (அதில் அக்கப்போரே அதிகம் நடப்பதால் வந்த பயமும் சேர்ந்து)
  தொடர்ந்து இயங்குவோம்.
  எனது வலைப்பக்கத்தை இணைத்து வெளியிட்டமைக்கும் எனது நன்றி
  அன்புடன்,
  தோழமையுள்ள
  உன்
  அண்ணன் - நா.முத்து நிலவன்

  பதிலளிநீக்கு