எனது மூன்று முக்கிய இணைய நிகழ்வுகள்


எனது மூன்று முக்கிய இணைய நிகழ்வுகள்

நாளை 23-8-2020 முற்பகல் நிகழ்வு
தலைப்பு-
“ உலகளந்த ஒன்றைரை அடி”

23-8-2020 முற்பகல் 10.30மணி
ஜூம் இணைப்பு எண்-4278409133
கடவுச் சொல்-123456
வருக நண்பர்களே!
-----------------------------------------------

கடந்த 09-8-2020 அன்று நடந்தது-
அமெரிக்காவின் அட்லாண்டா மாநகரத்
தமிழ்ச்சங்கத்தின் “தமிழே அமுதே” நிகழ்வில்
கவிஞர் கிரேஸ்பிரதிபா
“முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே”
எனது நூல் திறனாய்வு- 


இணைய நிகழ்வு இணைப்பு-


----------------------------------------------- 

கடந்த 15-8-2020 அன்று நடந்தது-
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி
மாணவர்மன்றம் நடத்திய
இந்தியஒன்றியத்தின் 74ஆம்ஆண்டு 
விடுதலைநாள் விழாச் சிறப்புரை 

இந்த நிகழ்வின் இணைய இணைப்பு-


-----------------------------------------------

தேசிய கல்விக் கொள்கை - நா.முத்துநிலவன் நேர்காணல் / WHAT IS N.E.P?

தேசியக் கல்விக் கொள்கை 
----------------------------------------
தமிழினத்தின் மீதான படையெடுப்பா?
இந்தியைப் படித்தால்தான் என்ன?
மும்மொழித் திட்டம் வந்தால் குடிமுழுகிவிடுமா?
என்னதான் சொல்கிறது N.E.P.?
இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
(நன்றி -  நண்பர்கள் கல்வி புலனக்குழு)
-----------------------------------------------------------------------
2016இல் திரு டிஎஸ்ஆர் கிருஷ்ணமூர்த்தி
தலைவராகத் தயாரித்த 450பக்க வரைவுக்கு,
கடும் எதிர்ப்பு எழுந்ததால்,
அவர் மாற்றப்பட்டார்.
பிறகு..
திரு கஸ்தூரி ரெங்கன் அவர்கள்
கல்விக்கொள்கை வரைவுக்குழுத் 
தலைவராகித் தந்த 199பக்க வரைவுக்கும்
எதிர்ப்புகள் தொடர, அவரே பிறகு சுருக்கி
66பக்க அளவில்
2019டிசம்பர்,31அன்று
மத்திய அரசிடம் கொடுத்த, 
வரைவுதான் இறுதியானதாம்!

மக்களவையிலோ, மாநிலங்களின்
சட்டமன்றங்களிலோ
எந்தவித விவாதமும் செய்யாமல்
2020 ஜூலையில்
அப்படியே ஏற்றுக்கொண்டு
நடைமுறைப்படுத்த ஆணையிட்டுள்ளது
இன்றைய மத்திய அரசு 

இதன் விளைவு... 
என்னாகுமோ என்னும் அச்சம்
கல்வியாளரிடையே எழுந்துள்ளது.
“தெளிவான விளக்கம் தருகிறார்
கவிஞர்கல்வியாளர் நா.முத்துநிலவன்”.
என நேர்காணல் எடுத்த –
எழுத்தாளர் பழ.அசோக்குமார்.
தெரிவிக்கிறார்.
-- நன்றி --
அமெரிக்காவிலிருந்து வெளிவரும்
“அதிகாலை” யூட்யூப் தொலைக்காட்சி
திரு நவீன் சீதாராமன்,
எழுத்தாளர் திரு பழ.அசோக்குமார்.

ஆசிரியர்களே, மாணவர்களே! 
கல்வியாளர்களே! சமூகஆர்வலர்களே!
எழுத்தாளர்களே, கலைஞர்களே!
அன்புகூர்ந்து
பாருங்கள், பகிருங்கள்!
வலையொளி (யூட்யூப்) இணைப்புக்கு –
https://youtu.be/T3tVeTOcsV8 

2019இல் எடுத்த நேர்காணல்தான்,
ஆனால், எச்சரிக்கை பழையதல்ல!
இன்றும் புதியதே!
பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் ... 

அறிவொளி குடும்ப 30ஆம் ஆண்டு விழா-வருக!


ஆயிற்று!
இதோ 30 ஆண்டுகள் முடிந்து விட்டன!
இதே நாளில் (11-8-1991 அன்று)
அறிவொளி வகுப்புகள் தொடங்கி
ஓராண்டில் முடிந்து
11-8-1992 அன்று வெற்றி விழா நடந்தது

முப்பது ஆண்டுகள் முடிந்தும்
நெஞ்சில் மறக்க முடியாத
அலையடிக்கும் நிகழ்ச்சிகள்

இன்று 30ஆம் ஆண்டு விழா
ஜூமில் நடக்கிறது

அன்று இருந்த நண்பர்களும்
புதிதாக இணைந்த நண்பர்களும்
அவசியம் கலந்து கொள்ள அழைக்கிறேன்
----------------------------------------- 

‘கவிதையின் கதை’ -எனது உரை இணைப்பு மற்றும் மூன்று நிகழ்வுகளின் அழைப்பு


30ஆண்டுகளுக்கும் மேலான நூல்சேகரிப்போடு,
20ஆண்டுகளுக்கும் மேலான 
கவிதைகள் சேகரிப்போடு,
நான் எழுதிவரும்
எனது கனவு நூலின் தலைப்பு இது!
(விரைவில் எழுதிமுடித்து வெளியிடுவேன்)

கவிதையின் கதை

இதன் சுருக்கத்தை
ஒரு மணிநேரத்தில் பேசியிருக்கிறேன்.
இல்லை இல்லை,
கடலை அள்ளிக் கரண்டியில் தந்திருக்கிறேன்!
நண்பர்கள் கேட்டு,
குறிப்பாகக் கவிஞர்கள், கவிதை ஆர்வலர்கள்
கருத்துரைக்க வேண்டுகிறேன்.
இணைப்பு இப்பதிவின் கீழுள்ளது
------------------------------
அடுத்த நிகழ்வுகளின் 
இரண்டு அழைப்பிதழ்களும் 
இத்துடன் உள்ளது.
அதற்கும் Zoom செயலியில் வருக
--------------------------------------------
 இது 10-08-2020 அன்று மாலை 5-00மணிக்கு
---------------------------------------------------------------- 

வரும் ஞாயிறு 09-8-2020
--மாலை 4-00மணி--
------------------------------------- 

09-8-2020 மாலை 6-00மணிக்கு-
---------------------------------------- 
 10-8-2020 திங்கள்
மாலை 5-00 மணி -

******************
மேலே குறிப்பிட்ட
--- கவிதையின் கதை --- 
--எனது உரையின் இணைப்பு இதோ--
(நடந்து முடிந்த பதிவு, 
இப்போதும் பார்க்கலாம்)
-------------------------------------   

எமது பன்னாட்டுக் கவியரங்கம் - தமிழ் பருக, வருக!

திருவாரூர்  திரு.வி.அரசு கலைக்கல்லூரி,
தமிழ் உயர்ஆய்வுத் துறை நடத்தும்
பன்னாட்டுக் கவியரங்கம்
நான் நடத்தும் பாடத்தை, ஏன் மறந்தாய் மனிதா?”
---------------( 12நாடுகளிலிருந்து 16கவிஞர்கள் )--------------
தலைமை - கவிஞர் நா.முத்துநிலவன், புதுக்கோட்டை
(1)      பூமி                       இந்தியா தமிழ்நாடு / மீரா.செல்வகுமார் 
(2)       வானம்         இந்தியா தமிழ்நாடு / மைதிலி கஸ்தூரிரெங்கன்
 (3)      வயல்          இந்தியா தமிழ்நாடு / மு.கீதா
(4)       பறவை         இந்தியா மும்பை / புதியமாதவி
(5)       புழு             சிங்கப்பூர் / காசாங்காடு அமிர்தலிங்கம்
(6)       ஆறு            மலேசியா / செ.குணாளன்
(7)       காடு            அமெரிக்கா / வி.கிரேஸ் பிரதிபா
(8)       ஊற்று          கனடா / இராஜ.முகுந்தன் 
(9)       நெருப்பு        இலங்கை/ யாழ்பாவாணன்
(10)     காற்று          ஜெர்மனி / சந்திரகௌரி
(11)     மழை           இங்கிலாந்து / பிரேமலதா அரவிந்தன்
(12)     கிராமம்         ஜப்பான் / சே.சதீசுகுமார்
(13)     மூலிகை               ஆஸ்திரேலியா / ஜெயராமசர்மா
(14)     தேனீ                      அமீரகம் / துபாய் / சசி S.குமார்
(15)     இயற்கைஉணவு-ஸ்விஸ் / ஜெனிவா / கௌரி
(16)     கடல்            புதுச்சேரி / பெண்ணியம் செல்வக்குமாரி
--------------------------00000000000-------------------------
தொழில் நுட்ப உதவி 
 திருவாரூர் அம்பேத்கார் பெரியார் மார்க்ஸ் வட்டம் திருமிகு.லூர்துசாமி - எண்- +91 7010461298
நேரலை இணைப்பு விவரம் கீழுள்ளது 

vtpktn 2020 is inviting you to a scheduled Zoom meeting.

Topic: THIRU.VI.KA.GOVT COLLEGE
Time: Aug 01, 2020   -  02:30 PM Indian Time

Join Zoom Meeting

Meeting ID: 845 2498 5798
Passcode: tamil
---------------------------------------------------- 



நேரலையில் சந்திப்போம் வருக!
-------------------------------------------------- 

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் எனது இணைய நேரலை உரை - காண வருக!

உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை

நடத்தும்

'இணையத் தமிழ்க்கூடல்-10 '

 25-7-2020  சனிக்கிழமை  காலை10.30மணி

--தலைமை--

முனைவர் ப.அன்புச்செழியன் அவர்கள்,

இயக்குநர் (பொ) உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை 

----சிறப்புரை ---

இணையத்தில் வளரும் தமிழ்

கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்

கவிஞர், எழுத்தாளர், புதுக்கோட்டை

----------------- 0000000000000000 -----------------

ஒருங்கிணைப்பாளர்

முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள்,

ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை

இணைப்புக்குச் செல்லச் சொடுக்குக-

https://tinyurl.com/ybkpa3oj 

சான்றிதழ் வேண்டுவோர்க்கான பதிவுப் படிவம் -

https://tinyurl.com/y525m3nk

நிகழ்வின் பிறகு இணைத்தது-

"இணையத்தில் வளரும் தமிழ்"

எனது உரையின் வலையொளி இணைப்பு:

https://youtu.be/YzoLAQ9KZR0


உரையைக் கேட்டவர்கள்,
உரைபற்றிய கருத்தைப் 
பின்னூட்டத்தில் எழுதினால் மகிழ்வேன்
-----------------------------