அறிவொளி குடும்ப 30ஆம் ஆண்டு விழா-வருக!


ஆயிற்று!
இதோ 30 ஆண்டுகள் முடிந்து விட்டன!
இதே நாளில் (11-8-1991 அன்று)
அறிவொளி வகுப்புகள் தொடங்கி
ஓராண்டில் முடிந்து
11-8-1992 அன்று வெற்றி விழா நடந்தது

முப்பது ஆண்டுகள் முடிந்தும்
நெஞ்சில் மறக்க முடியாத
அலையடிக்கும் நிகழ்ச்சிகள்

இன்று 30ஆம் ஆண்டு விழா
ஜூமில் நடக்கிறது

அன்று இருந்த நண்பர்களும்
புதிதாக இணைந்த நண்பர்களும்
அவசியம் கலந்து கொள்ள அழைக்கிறேன்
----------------------------------------- 

2 கருத்துகள்: