கவிஞர் நா. முத்துநிலவன் எழுதிய
இலக்கணம்
இனிது
நூல் குறித்து
முனைவர் மகா.சுந்தர் அவர்கள்
இணைய நிகழ்வில் பேசிய விமர்சனம்.
- நன்றி -
வீதி கலை
இலக்கியக் களம்
(83ஆவது நிகழ்வு)
இந்த நூலுடன்,
“குழந்தைகளுக்கான
நல்ல தமிழ்ப் பெயர்கள்”
எனும் சிறு நூலும் உங்களுக்கு
வேண்டுமா?
9443193293 எனும்
செல்பேசி எண்ணுக்கு
ரூ.நூறு
மட்டும் கூகுள் பே (G-Pay) செய்த
தகவலுடன்
நூல்
அனுப்ப வேண்டிய முகவரியை இதே எண்ணுக்குப் புலனவழி
((Whatsaap) அனுப்புங்கள்.
நூல்கள் ஓரிரு நாளில் உங்களை வந்தடையும்.
பள்ளி,
கல்லூரி நிறுவனங்களுக்கு
ரூ.500 அனுப்பினால்
ஆறுபிரதிகள் வீதம்
அனுப்பப்படும்.