உலகத் திருக்குறள் பேரவை,
புதுக்கோட்டை
திருக்குறள் பட்டிமன்றம்
வள்ளுவத்திற்கு
என்றென்றும் பெருமை சேர்ப்பது
அறமா? பொருளா? இன்பமா?
நடுவர்
நா.முத்துநிலவன்
மாநிலத் துணைத் தலைவர் –
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
புதுக்கோட்டை
“அறத்துப் பாலே”
முனைவர்
மு.பாலசுப்பிரமணியன்
பேராசிரியர் - தமிழ்த்துறை,
ஸ்ரீபாரதி கலைஅறிவியல் கல்லூரி,
புதுக்கோட்டை
“பொருட் பாலே”
புலவர்
கும.திருப்பதி
துணைத்தலைவர் - உலகத் திருக்குறள் பேரவை,
புதுக்கோட்டை
“இன்பத்துப் பாலே”
முனைவர்
மகா சுந்தர்
செயலர்
புதுக்கோட்டைத்
தமிழ்ச்சங்கம்)
பட்டிமன்றம் காண
இணைய, இணைப்பைச் சொடுக்குக:
https://youtu.be/CjZbvhepFl0?si=OmDLwf649oP2SDFz
நிகழ்ச்சி
வாய்ப்புக்கு நன்றி
திருமிகு இராமுக்கண்ணு அவர்கள்
- தலைவர்
திருமிகு
கருணாகரன் அவர்கள் - செயலர்,
சத்தியமூர்த்தி கண்ணன் அவர்கள் - பொருளர்
திருமிகு சந்திரா
ரவீந்திரன் அவர்கள் -
(மாநில இளைஞர் அணி)
உலகத்
திருக்குறள் பேரவை, புதுக்கோட்டை
----------------------------
காணொலிக்கு நன்றி
-
சுந்தர் ஸ்டுடியோஸ், புதுக்கோட்டை
-----------------------------------------------------
வலையொளிக்கு
நன்றி:
"தென்றல் தமிழ் மீடியா"
--------------------------------------------------
இதைப் பார்க்கும் நண்பர்கள்
தம் நட்பு வட்டத்தில் பகிர்வதோடு,
எனது வலைப்பக்கத்தில் உள்ள
FOLLOWERS ( by E.mail)
என்னும் இடத்தில்
உங்கள் மின்னஞ்சலைத் தந்து
நட்புப் பட்டியலில் இணையவும்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இணைவதற்கு, எனது
முன்கூட்டிய நன்றி,
வணக்கம்
---------------------------------------------


