வானொலியில் "எனைத்தானும் நல்லவை கேட்க" எனது சிற்றுரை – கேட்டு மகிழுங்கள்

                                     நாளை செவ்வாய் தொடங்குகிறது.

04-03-2025-செவ்வாய்

11-03-2025-செவ்வாய்

18-03-2025- செவ்வாய்

25-03-2025- செவ்வாய்

என நான்கு வாரங்களுக்கு

(இந்த மார்ச்சு மாதம் முழுவதும்)

“எனைத்தானும் நல்லவை கேட்க”

காலை மணி 6-10 முதல் 6-15 வரை

5-நிமிட உரை தந்திருக்கிறேன்!

காலை மணி 6-10 முதல் 6-15 வரை

தமிழ்நாட்டின் அனைத்து வானொலிகள்

மற்றும் அவற்றின் பண்பலைகளில் நீங்கள்

கேட்டு மகிழலாம்.

(திருச்சி, சென்னை, மதுரை, கோவை

புதுச்சேரி, காரைக்கால், நெல்லை

தூத்துக்குடி, நாகர்கோவில்)

(என்ன ஒன்னு...?

அந்த நேரத்துல

எழுந்திருக்கணும்!

அம்புட்டுதேங்!

😜😜😍😂😁

------------------------------------------

         இன்று -02-03-2025- ஒலிபரப்பான 
உரை இணைப்பு 
-----------இதே பதிவில்-------
இந்த இடத்திலேயே
விரைவில் பதிவிடுவேன்.
-----------------------------------------

1 கருத்து:

  1. அருமை ஐயா! ஐந்தே நிமையமானாலும் அதில் ஓர் இமயத்தையே அடக்க வல்லவர் நீங்கள் என்பதை அறிவோம்!

    பதிலளிநீக்கு