கடந்த 02-02-2025 அன்று
மராத்திய மாநிலத்
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின்
வெள்ளிவிழா நிகழ்வு
மும்பையில் - நவிமும்பை
பாண்டுப் பிரைட் மேனிலைப் பள்ளியில்
மிகச் சிறப்பாக நடந்தது
------------------------------------------------
நன்றி - தலைவர்
பாவரசு வதிலை
பிரதாபன் அவர்கள்
(செல்பேசி +91 78758 48340)
மற்றும்
அன்பிற்குரிய
நிர்வாகியர்
(இப்பதிவின் இறுதிப் பக்கம் விவரம்)
அன்பின் விருது
நிகழ்வுத் தொகுப்பு வெளியீட்டுக்கு நன்றி:
"குறள் முழக்கம்" இணையத் திங்களிதழ்
ஆசிரியர்
தமிழ்த்திரு மறைமலை இலக்குவனார் அவர்கள்
செல்பேசி - +91 97918 61662
----------------------------------------------------------------
அப்புறம்,
நான் மிகவும் மதிக்கும்
மும்பை வாழ் முற்போக்கு எழுத்தாளர்
கவிஞர் புதிய மாதவி அவர்கள்
விழாவுக்கு கவிஞர் தமிழ்நேசன் உடன் வந்து,
அவரது அண்மைய கவிதைத் தொகுப்பைத்
தந்து சென்றார்!
மகிழ்ச்சியாக இருந்தது.
------------------------------------------------------------
![]() |
மும்பை - தமிழறிஞர் குமணராசன் அவர்களுக்கு நமது தமிழ் இனிது நூலை வழங்கி மகிழ்ந்தேன் |
----------------------------------------------
-----------------------------------------------------
![]() |
சிறப்பித்தவரை நாங்கள் சிறப்பித்து மகிழ்ந்தோம் |
![]() |
முன்னதாக வந்த எங்கள் விமானத்திற்கும் முன்னதாக வந்திருந்து தந்த வரவேற்பு! |
---------------------------------------------------------------------