சிரியாவும் ஸ்ரீதேவியும்

வலைப்பதிவர்களுக்கு வருமானம் வரப்போகிறது!
தமிழ் இணைய எழுத்தாளர்களுக்கு ‘கூகுள்
ஆட்சென்ஸ்’ வருமானம் தருமா?
தமிழ் வலைப்பதிவர்களுக்கு
உற்சாகம் தரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ‘கூகுள்’
நிறுவனம். ‘ஆட்சென்ஸ்’ (AdSense) விளம்பர
சேவையின் ஆதரவு பெற்ற மொழிகள்
பட்டியலில் தமிழ் மொழியும் இடம்பெறுவதாக கூகுள் அறிவித்திருக்கிறது.
இது இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் வருவாய் ஈட்டுவதற்கான
வழியாக அமைந்திருக்கிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)