தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

சனி, 2 ஜூலை, 2016

“அப்பா”திரைப்பட முன்னோட்டக் காட்சிகள்

“சாட்டை” திரைப்படத்தில் ஆசிரியர்களைச் சொடுக்கிய சமுத்திரக்கனி தயாளன், இப்போது, பெற்றோர்கள் பக்கம் திரும்பியது மகிழ்ச்சி.
நாம்தான் ஏற்கெனவே,
“ஆசிரியர் என்பவர் பள்ளியில் இருக்கும் பெற்றோர்,
பெற்றோர் என்பவர் வீட்டில் இருக்கும் ஆசிரியர்” என்று சொல்லியிருக்கிறோமே?
இதோ இப்போது –
சமுத்திரக்கனியின் “அப்பா” வந்திருக்கிறது.
முன்னோட்டம் பார்த்துவிட்டு, அரங்கில் போய்ப் பாருங்கள்.
நானும் பார்த்துவிட்டு வந்து எழுதுகிறேன்.

“அப்பா” முன்னோட்டக் காட்சிகள்-

என்னைப்போல் திரைப்படம் பற்றிய ஒன்றிரண்டு கருத்துகளையாவது பார்த்துவிட்டுத்தான்  படம் பார்க்கும் பழக்கமுள்ளவர்களுக்காக
இதோ ஒரு விமர்சனம்-

(நம்ம விமர்சனத்தை, படத்தை அரங்கில்போய்ப் பார்த்துவிட்டு வந்து சொல்வேன்..ஒருசில நாளாகும் அது வரை மன்னிக்க.
நமக்கென்ன இவ்வளவு அக்கரை என்று நினைப்பவர்க்காக-
எனது“முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” நூலின் சாரமே இதுதானே? ஒரு வசனம் நச்சுன்னு வருது-
“மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லே”)

2 கருத்துகள்:

  1. சாட்டை படம் நான் மிகவும் ரசித்த படம். அப்பா பார்க்கும் ஆவலுடன் நானும்.....

    பதிலளிநீக்கு
  2. பார்த்ததோடு மட்டுமன்றி எங்களுக்காகப் பகிர்ந்தமைக்காக நன்றி.

    பதிலளிநீக்கு