டிஎம்எஸ் - இசைப் பட்டிமன்றம்

 

திரையிசைத் திலகம் 

டி.எம்.சௌந்தர்ராஜன்

நூற்றாண்டை நோக்கி,

மராட்டிய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்,

வலைத்தமிழ் தொலைக்காட்சி அமெரிக்கா

இணையவழி இணைந்து வழங்கும்

இன்னிசைப் பட்டிமன்றம்

டி.எம்.சௌந்தர்ராஜன் பாடல்களில்

மக்கள் மனதில் நிற்பது

காதல் பாடல்களா?  சமூகப் பாடல்களா?

நடுவர்

நா.முத்துநிலவன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 

புதுக்கோட்டை

இசையுடன் வாதிடுவோர் விவரம்

மற்றும் இணையும் விவரம் பின்வருமாறு காண்க

நாள் - 10-4-2022  ஞாயிறு 

மாலை 6 மணியளவில்

நண்பர்கள்,  

சுவைஞர்கள் வருக வருக

நிறைவில் டிஎம்எஸ்


நினைவில் டிஎம்எஸ்


நூற்றாண்டு கடந்தும், 

டி.எம்.எஸ். அவர்களின் குரல்

தமிழர் காதுகளில் தொடர்ந்து

தேனிசை குழைத்து நிலைக்கும்!

அவர் புகழ் ஓங்கும் 

-------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக