எளிய தமிழ் இலக்கண வகுப்பு - காணொலி இணைப்பு

 



                   காணொலிப் பதிவு!  காண வருக!

        ------- 

        TNPSC, TNUSRB, TRB, UPSC உள்ளிட்ட,  தமிழ்நாடு அரசின்

      அரசுப் பணிப் போட்டித் தேர்வு எழுதப் போகும் மாணவர்கள்

      மட்டுமின்றி, பொதுவான தமிழார்வலர்கள், பெற்றோர்கள்

       எழுத்தாளர்கள் அனைவரும் பயன் பெறும்படியாக 

தமிழ் இலக்கணக் குறிப்புகளை, எளிமையாக

      நேரலை வகுப்பில் சொல்லி இருக்கிறேன்.

      அகத்திணைகள் ஐந்து+இரண்டு பிரிவு ஏன்? விளக்கம்

      புறத்திணைகள் பன்னிரண்டு என்னென்ன? விளக்கம்

     கைக்கிளை, புறத்திணையில் வருவதெப்படி? ஏன்?

      குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை- விளக்கம்

            மற்றும்

        6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான 

       தமிழ்ப்பாட நூல்களில் உள்ள 

இலக்கணக் குறிப்புகள்  

வருக – தமிழ் பருக – 

நண்பர்களுக்கும் இவ்வாய்ப்பைத் தரப் பகிர்க 

அன்புடன்,

நா.முத்துநிலவன்,

      புதுக்கோட்டை – 622 004

      காணொலி இணைப்புக்கு அழுத்துக –

  https://youtu.be/ntM02-oc9Sk

4 கருத்துகள்:

  1. மிகச் சிறப்பு ஐயா! இலக்கணம் இனிது நூலை அடிப்படையாகக் கொண்ட பொழிவு என்பது தலைப்புகளைப் பார்க்கும்பொழுதே தெரிகிறது. இது கண்டிப்பாக எல்லாருக்கும் சென்று சேர வேண்டியது. அதுவும் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் இணைந்து நீங்கள் இம்முயற்சியை மேற்கொண்டிருப்பதால் குறிப்பாக மாணவர்களை எளிதில் சென்றடையும் என நம்புகிறேன். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. காணொலி பார்த்தேன் ஐயா. மிகத் தெளிவான விளக்கங்கள். தமிழில் இதுபோன்ற காணொலிகள் அரிது.

    பதிலளிநீக்கு