சங்க இலக்கியப் பயிற்சி முகாம் – எனது முன்னுரை காணொலி

“தமுஎகச - அறம்கிளை 
 ஏற்பாட்டில் நடந்த 
''சங்க இலக்கியப் பயிற்சி முகாம்  
ஏற்காடு மலை மண்ணில் 
இரண்டுநாள் நடந்தது. 

2020 பிப்ரவரி-29, மற்றும் மார்ச்-01 

 சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் முதல் வகுப்பை நடத்தினேன். (பின்னர் அடுத்தநாள் கேள்வி-பதிலும் சுவையானது இது அடுத்து வெளிவரும் என அறம் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.)

காணொலிப் பதிவு NAM TAMIL MEDIA  தோழி இவள் பாரதி 
 
எனது 36 நிமிட உரை காணச் சொடுக்குக -










5 கருத்துகள்:

  1. மகிழ்ந்தேன்
    காணொலிகளைக் காணச் செல்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  2. அழகான தெளிந்த நீரோடை....தமிழின் முகம் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  3. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
    முன்நின்று கல்நின் றவர் (771)

    அருமையான குறள் விளக்கம் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. // சுவையான "கேள்வி-பதிலும்" // காத்திருக்கிறேன்...

    அறம் நண்பர்களுக்கு நன்றிகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. அருமை அண்ணா. முதல் முறையாக சங்க இலக்கியம் பயில விரும்புபவர்களுக்கும் புரியுமாறு அழகாகவும் எளிமையாகவும் சொல்லி இருக்கிறீர்கள். பெண்கள் கல்வியறிவு பெற்று அரசியல் பலம் பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னது சிறப்பு அண்ணா.
    நேரில் வர முடியவில்லையே என்ற ஆதங்கத்தைக் காணொளி பதிவேற்றம் சற்று ஆற்றியது. அறம் குழுவினருக்கும் பதிவேற்றியத் தோழியருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு