19 ஏப்ரல்,2018 அன்று ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்வீடிஷ் அகாடமிக்கு எதிரில்
திரண்ட பெருங்கூட்டம், முக்கியமாக பெண்கள்!
முன்னாள் நிரந்தர செயலாளர் சாரா டானிசுக்கு ஆதரவாகத் திரண்டனர்
|
நோபல்பரிசு, 2018ஆம் ஆண்டு இலக்கியப் பிரிவில் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது வியப்பளித்தது!
(நம்
ஊர் வைரமுத்து அதற்கான வழியாகத்தானே இந்திய அளவிலான “ஞானபீட” விருதுக்கு அடிபோட்டுக்கொண்டிருந்தார்?
அதற்கான முயற்சியைத்தான் ஆண்டாள் வந்து கெடுத்துவிட்டது தனிக்கதை..!)
ஏனிந்த
ஏமாற்றம் என்று தகவல்
திரட்டித் தேடினால்…
திரட்டித் தேடினால்…
அதில்
பல பிரச்சினைகள் வெளியே வருகின்றன..
ஸ்வீடிஷ் அகாடமி
இலக்கியத்திற்கான நோபல் பரிசை இந்த ஆண்டு வழங்காது என்று கூறியுள்ளது. பாலியல்
குற்றச்சாட்டு, நிதி முறைகேடு பின்னணியில் இம்முடிவு
மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வருகிறது!
விரிவான
தகவல்களுக்கு – இணைப்பிற்குச் செல்க –
இணைப்பிற்கு செல்கிறேன் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குஅந்த இணைப்பில் உள்ளதையும் கொஞ்சம் தமிழில் போட்டிருக்கலாமே அய்யா..ஆங்கிலம் எனக்கு புரியவில்லை.
பதிலளிநீக்குஆனால் ஒன்று மட்டும் புரிகிறது..விண்ணப்பித்து வாங்குவதா விருது என்ற உங்கள் கட்டுரை ஆசிரிய சமூகம் தான் உலகெங்கும் வியாபித்திருப்பது கண்கூடாய் தெரிகிறது.
இந்த வருடம் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டம் உருவாக்கத்தின் குழுவில் உங்கள் பெயரை புத்தகத்தில் கண்ட போது உண்மையிலேயே ரொம்பவே மகிழ்ந்தேன். ஆகா நமக்குத் தெரிந்தவர் ஒருவர் என்று. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்புள்ள ஐயா
பதிலளிநீக்குவணக்கமுடன் ஹரணி. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நான் இந்த விருதில் அதாவது விண்ணப்பித்து வழங்கப்படும் விருதில் முரண்பட்டிருக்கிறேன். உங்களின் கருத்து எனக்கும் மகிழ்ச்சியே.
I sent proposal to NPL with recommmendation of professors to Poet Vairamuthu Esq in 2007!
பதிலளிநீக்குI hope Tamil Professors could do the same now& future too!
இதோ இணைப்பிற்குச் செல்கிறேன் ஐயா
பதிலளிநீக்குவந்த நாளன்றே இக்கட்டுரையை கார்டியனில் படித்தேன் ஐயா. நன்றி.
பதிலளிநீக்கு