பதின்மூன்று வயது விஞ்ஞானியின் படுக்கையறைக்குள் டைனோசர்!

பாருங்களேன் …


பார்த்துவிட்டு மறக்காமல் “லைக்” போடுங்க…. ஏன் எனில்…

இந்த இளம் விஞ்ஞானி

என் பேரனாக்கும்!

நவீன்

அவனே
நவீன் நேனோ என்று
பெயர் வைத்துக்கொண்டிருக்கிறான்!

தற்போது
துபையில் இருக்கும்
என் மகள் அ.மு.வால்கா- சிவ.அன்புச் செழியன் இணையரின்
அன்பு மகன் 
அன்பு நவீன்!
அதாவது
என் பேரன்!

படத்தில் பயந்து பயந்து நடித்திருப்பவனும் அவனே தான்!
ஒளி ஓவியர் அதாவது கேமரா மேன் யாரு தெரியுமில்ல!
அவன் என் சின்னப் பேரன்!
அன்பு திறன்! 
எப்புடீ!

அட இப்பவே
இணைப்பில் போய்ப் பார்த்துவிட்டு
அங்கேயே ஒரு “லைக்” போட்டு,
ஒரு கருத்தும் போடுவீங்க தானே?
https://youtu.be/TvXQ2ToroDw 


அப்பத்தான் அடுத்த படத்தைத் தயாரித்து,
அவனே உருவாக்கிய 
அவனது யூட்யூப் கணக்கில் ஏற்றுவானாம்!
அப்படியே உங்க முகநூலிலும் பகிருங்க மக்கா….!

16 கருத்துகள்:


 1. தாத்தாவை மகிழ்வித்த பேரனே தாத்தா போல நீயூம் இன்னும் அதிக புகழ் பெற்று உலக வலம் வர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. பார்த்து ரசித்தேன். பேரன்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. காணொளி ரொம்ப அழகா இருந்தது...

  அதை உருவாக்கிய இளம் விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. பேரனுக்கு பாராட்டு. தாத்தாவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. என்னவொரு அழகான ஆக்கம். வளரும் தலைமுறையின் சிந்தனைகள் வியக்கவைக்கின்றன. பேரப்பிள்ளைகளுக்கு இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. அருமையான முயற்சி வாழ்த்துகள் நவீன்.

  பதிலளிநீக்கு
 7. பார்த்தேன் ரசித்தேன், எப்படி இதைச் செய்தான் என்று விழித்தேன்! வாழ்த்துக்களைப் பதிவும் செய்தேன்!
  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
 8. வாவ்!!!! மிகவும் ரசித்தோம் ஐயா/அண்ணா! இந்த இளம் வயதில் வியக்க வைக்கிறார்கள் இருவரும்!!!! மேலும் மேலும் சாதனைகள் படைத்திட இரு பேரன்களுக்கும் வாழ்த்துகள்! பின்ன என்ன சும்மாவா தாத்தா 8 அடி என்றால் பேரன்கள் 64 அடி பாயமாட்டார்களா என்ன!!!!

  பதிலளிநீக்கு
 9. ரசித்தேன் திறமைக்கு ஒரு சபாஷ்

  பதிலளிநீக்கு
 10. பெயரன்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 11. நவீனுக்கு வாழ்த்துகள் ..
  அசத்தல்

  பதிலளிநீக்கு
 12. ஐயா! நீங்கள் எழுதியிருக்கிறீர்களே என்பதற்காகத்தான் பார்க்கப் போனேன். ஆனால், முதல் நொடியே அசர வைத்து விட்டார் நவீன்! மிக அருமை!

  பதிலளிநீக்கு
 13. சிறந்த விஞ்ஞானியாக வாழ்த்துகள். காணொளி கண்டேன். நவீனின் நடிப்புத் திறமைக்கும் படைப்பாக்கத்திற்கும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு