கோவையில் எனது நூல்கள் அறிமுக விழா...வருக நண்பர்களே!

--------------------------------------------------- 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
கோவை மாவட்டம் 
இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு – 170
05.06.2016 - ஞாயிறு காலை 10 மணி 
தாமஸ் கிளப், ரயில் நிலையம் அருகில், கோவை.
------------------------------------------------------ 
தலைமை 
மா.சாமிநாதன்
----------------------------------------- 
நூல்கள் அறிமுகம்
நா.முத்துநிலவனின் கட்டுரைத் தொகுப்புகள்

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே !
உரை – முனைவர் பா.மூர்த்தி
காவல் துணை ஆணையர், கோவை

கம்பன் தமிழும் கணினித் தமிழும்
உரை – புலவர் செந்தலை ந.கவுதமன்

கீதா பிரகாஷின் கவிதை நூல்
ஜனுக்குட்டியின் பூனைக்கண்கள்
உரை – கவிஞர் சுடர்விழி

சிறப்புரை – நவீன இலக்கிய வெளி – ஓர் பார்வை
கவிஞர் அமிர்தம் சூர்யா 
தலைமை உதவி ஆசிரியர் – கல்கி வார இதழ்

ஏற்புரை 
கவிஞர் நா.முத்துநிலவன் 
கவிஞர் கீதா பிரகாஷ்

கவியரங்கம் - விருப்பத்தலைப்பு

அவசியம் வாங்க!
தொடர்புக்கு - மு.ஆனந்தன் - 94430 49987
-----------------------------------------
அவ்வண்ணமே கோரும்,
நா.மு.
------------------------------------

10 கருத்துகள்:

 1. விழா சிறக்க வாழ்த்துகள் கவிஞரே
  தம்ழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள் ஐயா.நானும் இதில் பங்கேற்க உள்ளேன்.கோவையில் சந்திப்போம்.நன்றி

  பதிலளிநீக்கு
 3. நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள் ஐயா.தரமான தங்கள் நூல்கள் பலரையும் சென்றடயும். கீதா பிரகாஷ் அவர்களுக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள். கடல் கடந்தும் உங்கள் நூல்கள் அறிமுகமாகும் நாளும் வர வேண்டும் என விழைகின்றேன்.

  பதிலளிநீக்கு
 5. விழா சிறக்க வாழ்த்துகள் சார்

  பதிலளிநீக்கு
 6. இவ்விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் தங்களுக்கு வாழ்த்து அனுப்புவதைப் பெருமையாக நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு 7. நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் தோழரே..... வளர்க, வாழ்க!

  பதிலளிநீக்கு
 8. சூப்பர்,,, அய்யா இந்த வாரத்துல ரிசல்ட் அனாலிசில் ... இதுக்கும் ஒரு முடிவு கட்டுங்க அய்யா ... படுத்தறாங்க

  பதிலளிநீக்கு