திங்கள், 10 ஜூலை, 2017


“மஞ்சள்”

“மஞ்சள் உங்களுக்கு புனிதம், 
எங்களுக்கு அவமானம்!!!!!”

பொதுவாக, 
மானம்-அவமானமெல்லாம் நாம் வைத்துக்கொண்டது தானே?
வயல்சேறு சிலருக்கு நாறும்! அதுவே உழவருக்கு வாசமாகும்!

மஞ்சள் பொதுவாக புனிதத்தின் அடையாளம் என்கிறோமல்லவா, அதை உடைத்து, “மஞ்சள் எங்களுக்கு அவமானம்” என்கிற, முகத்தில் அறையும் வசனங்களுடனும் எழுச்சிமிகு பாடல்களுடனும் வந்திருக்கும் ஒரு புதிய நாடகம்தான் “மஞ்சள்”
கடந்த 30-06-2017 அன்று சென்னை காமராசர் அரங்கில் ஏராளமான மக்கள் நடுவில் நடந்த நாடகம்-
கபாலி இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்க, 
கவிஞர் ஜெயராணி, பாடல் இயக்கத்தில் அண்மையில் 
அரங்கேறியுள்ள நாடகம்-

“மஞ்சள்”இணைப்பில் பாருங்கள் 
முழுநாடகம் பார்க்க
நன்றி -S WEB TV,  
“மஞ்சள்” – நாடகம் - 

நாடக  High lights  மட்டும் பார்க்க-   
நன்றி –சாமானியன் டிவி.

நாடகம் பார்த்தவர்களின் 
பாராட்டு மழை!  பாருங்கள் !

நன்றி -நக்கீரன் TV - நாடகம்பற்றி ஜி.ராமகிருஷ்ணன் பேசியது- http://www.youtubealter.com/watch/fKe2ZCU6NiE

நன்றி Shruti TV, - தொல்.திருமாவளவன் பேசியது- https://www.youtube.com/watch?v=YkszID4IegA

நன்றி Red pix 24x7 - சத்தியராஜ், சமுத்திரக்கனி பேசியது- https://www.youtube.com/watch?v=yuga7U6cSEM
----------------------------------------------------------------------------------- 
நாடகம் பற்றிய கூடுதல் தகவல்களறிய - 

6 கருத்துகள்:

 1. நல்ல அறிமுகம்
  நானும் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. பார்க்குறேன் . அறிமுகத்துக்க்கு நன்றிண்ணே

  பதிலளிநீக்கு
 3. அறிமுகத்திற்கு நன்றி. அவசியம் பார்ப்பேன்.

  பதிலளிநீக்கு
 4. இணைப்பிற்கு செல்கிறேன்... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 5. ஐயா! நாடக உலகில் இதுகாறும் பேசப்படாத, ஆனால் எப்பொழுதோ பேசப்பட்டிருக்க வேண்டிய சமூகத் துயரம் இது. அரிய, போற்றுதலுக்குரிய முயற்சி! இதைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பதால் பலருக்கும் இது சென்று சேர வாய்ப்பாகி உள்ளது. மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...