சனி, 21 ஜனவரி, 2017

பாடம் நடத்திய மாணவர்கள் (2)


(என்வசனமில்லாப் படங்கள்)
 ‘இந்த விஞ்ஞான காலத்திலும் 
மாட்டை அடக்குவது தான் கலாச்சாரம் என்பது 
கேவலமாக இருக்கிறது’ 
-BJP மேனகா காந்தி.

அக்கா 
நாசா விஞ்ஞானியோடு 
ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது 
எடுத்த படம்...!
#####தமிழன்டா#####
-------------------------------- 

8 கருத்துகள்:

 1. தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்குமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
 2. அருமை அண்ணா. நாங்கள் விட்டுப் பல வருடங்களாகின்றன...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. பெருமையுடனும், இளைய சமுதாயத்தின் மீது நம்பிக்கை வைத்தும் பதிவிட்டேன்...இப்போது போராட்டம் போகும் போக்கு சரியில்லையாகத் தெரிகிறது....
  நல்ல வழிகாட்டல் இல்லை என்று தோன்றுகிறது....வேதனை...

  பதிலளிநீக்கு
 4. மானங்கெட்டவர்கள்! நம்மைப் பார்த்துப் பேச தகுதியில்லாதவர்கள்

  பதிலளிநீக்கு
 5. நமது தமிழுக்கும் திமிழுண்டு என்று நிருப்பிக்க வேண்டும் அப்பா.

  பதிலளிநீக்கு

Google+ Followers

Related Posts Plugin for WordPress, Blogger...