தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
வீதி -கலை இலக்கியக் கழகம்,
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம்
இணைந்து புதுக்கோட்டையில் நடத்தும்
நமது நூல் வெளியீட்டு விழா!
16-08-2024 - புதுக்கோட்டை
18-08-2024 காலை- பொள்ளாச்சி
18-08-2024 - மாலை - கோவை
நகரங்களில் உள்ள
நண்பர்கள் வருக!
உற்றோர் -அருகில் இருப்போர் - நேரில் வருக
மற்றோர் தம் நண்பர்களுக்குப் பகிர்க!
நூல் படித்து -வெற்றுப் புகழ்ச்சியாக அல்லாமல்,
பொருள் பொதிந்த சொற்களால் விமரிசனம் செய்து அனுப்புக
muthunilavanpdk@gmail.com எனும்
எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி,
தகவல் தர வேண்டுகிறேன்
எனது செல்பேசி எண் - 91 94431 93293
விழாக்களில் கலந்து கொள்ள இசைவுதந்த,
நடத்துகின்ற, வருகை தருகின்ற
அறிஞர்கள், தோழர்கள், நண்பர்களுக்கு
எனது இதயம் கலந்த நன்றி!
![]() |
| பொள்ளாச்சி - 18-08-2024 ஞாயிறு- முற்பகல் ------------------------------------------ கோவை - 18-08-2024 -ஞாயிறு - பிற்பகல் |
புதுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை
நகரங்களில் உள்ளோர் நேரில் வருகை தருக.
மற்ற நண்பர்கள்
20% கழிவு போக, ரூ.130க்கு
நூல் பிரதிகள் பெற்றுக் கொள்ள தொடர்பு எண்கள் –
சென்னை – திரு இன்பராஜன் – +91 74012 96562
புதுக்கோட்டை – திரு அஜ்மீர் - +91 98420 18544
அஞ்சல் செலிவின்றி ஆங்காங்கே உள்ள
இந்து-தமிழ் திசை நூல்விற்பனை நிலையங்களில்
பெற்றுக் கொள்ள திரு இன்பராஜ் அவர்களிடம்
விவரம் கேட்டுக் கொள்ளலாம்.
----------------------
முனைவர் மகா.சுந்தர் அவர்களின்
“தமிழ்இனிது” நூல் அறிமுகம் காண,
“தென்றல்“ தமிழ் வலைக்காட்சி இணைப்பு-
https://www.youtube.com/watch?v=MsKrFXmaeUQ
--------------------------------
இனிமைத் தமிழ்மொழி எமது -எமக்கு
இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது
கனியைப் பிழிந்திட்ட சாறு -எங்கள்
கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு
தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை
நனியுண்டு நனியுண்டு காதல்-நல்ல
தமிழர்கள் யாவர்க்கு மேதமிழ் மீதில்!
-பாரதி தாசன்
------------------------------------------













