இலக்கிய ஆய்வுப் பட்டிமன்ற நடுவர் உரை -நா.முத்துநிலவன் (காணொலி இணைப்பு)

 

இராமநாதபுரம் புத்தகத் திருவிழா: 
இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்
அழியாத் தமிழின் அடையாளம் யார்? 
தொல்காப்பியரா? 
வள்ளுவரா? 
கம்பரா? 
பாரதியா? 
நடுவர் உரை- காணொலி2 கருத்துகள்:

  1. அண்ணா வணக்கம் 🙏அருமை அண்ணா, எத்தனை மேடைகள் ஏறினாலும் தன்னடக்கமும் சொற்செறிவு நிறைந்த உரை யும் எப்பொழுதும் என்னை வியக்க வைக்கும் இந்த காணொளியில் உங்களது உரை மட்டும் கேட்க முடிந்தது மற்றவர்களின் உரையையும் கேட்கத் தோன்றியது, இறுதியாக வைத்த கேள்விகள் சிறப்பு அண்ணா.

    பதிலளிநீக்கு