தமிழ் மகாகவிகள் ஐவர் யார்?

 தஞ்சை புத்தகவிழா - இலக்கிய உரை

தமிழ் மகாகவிகள் ஐவர் 

(தொல்காப்பியர், வள்ளுவர்,

இளங்கோவடிகள், கம்பர், பாரதி)

பற்றிய எனது உரைவீச்சு

தலைமை உரை

தஞ்சையின் புகழ்பெற்ற மருத்துவர்

அரசு விருதுகள் பெற்ற பலநூல்களின் ஆசிரியர்

திருமிகு நரேந்திரன் அவர்கள்



காணொலி இணைப்புக்குச் சொடுக்குக-

https://youtu.be/boksTSEoMyU

கண்டு, கேட்டு, மகிழ வருக

அன்புடன்,

நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை

செல்பேசி – 94431 93293

நன்றி

திரு மணிமாறன் அவர்கள்

(தஞ்சை சரஸ்வதி மகால் நூலக இயக்குநர்)

மற்றும் அரசு நூலகத்துறை நண்பர்கள்

5 கருத்துகள்:

  1. மிகவும் சிறப்பான உரை ஐயா வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா 🙏🏻💐💐

    பதிலளிநீக்கு
  2. நண்பரே! வணக்கம். உங்கள் உரை ஓர் ஆய்வுரையே ஆகும். கேட்டுக் கிறுகிறுத்தேன்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் சென்று சேர வேண்டிய உரை.

    பதிலளிநீக்கு