அறிவொளிப் பாடல்கள் - வலையொளி இணைப்பு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
1991-92இல் நடத்திய அறிவொளி இயக்கத்தில்
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
ஐவரில், ஒருவனாக - பாடல்-நாடகம்-பத்திரிகை
பிரச்சாரங்களுக்குப் பொறுப்பாளராக - இருந்த
எனது நேரடி அனுபவப் பகிர்வு
வலையொளி இணைப்பு-


அறிவொளிப் பாடல்களைப் பாடி,
நாங்கள் நடத்திய சில நாடகங்கள் பற்றியும்
இசை-உரையாற்றியிருக்கிறேன்.

கேட்டு மகிழவும்,
கருத்தும் சொல்லவும் 
அறிவொளி நண்பர்களாயிருந்தால்,
கலந்து மகிழவும், அழைக்கிறேன்!
--- அறிவொளி நினைவலைகளுடன் ---
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
செல்பேசி -புலன- எண்- 9443193293
-------------------------------------------
சில பாடல்கள் 
எனது முந்திய பதிவில் உள்ளன
நிகழ்வை வலையரங்கில் நடத்திய

“தமிழி” நண்பர்களுக்கு நன்றி
--------------------------
பத்துப் பாடல்கள் இங்குள்ளன
மற்ற பாடல்கள் தேவையெனில்,
தனித்தனியே கேட்டால் 
புலனவழி அனுப்புவேன் 

இவற்றின் இசை அறிய
மேலுள்ள வலையொளி இணைப்பில் கேட்க!
-நன்றி-
புதுக்கோட்டை மாவட்ட அன்றைய ஆட்சியரும்
பின்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலருமான
திருமிகு ஷீலாராணிசுங்கத் இஆப 
மற்றும் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 
--------------------------------------

3 கருத்துகள்:

  1. நான் பத்தாம் வகுப்பு படிக்கின்றபொழுது,சைக்கிள் ஒட்டக் கத்துக்கனும் தங்கச்சி என்ற பாடல் பலராலும் பாடப்பட்ட பாடல், அறிவொளியில் தங்கள் பங்களிப்பிற்கு பணிவுடன் என் பாராட்டுக்கள்.  

    பதிலளிநீக்கு