“தேசியக் கல்விக் கொள்கை-2020” குறித்த எனது உரைகள் ( TALKS ON N.E.P., )

  07-09-2020  

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்

முகநூல் நேரலை - சிறப்புரை

“கிராமத்துக் கல்வியைக் காவு கேட்கும்

தேசியக் கல்விக் கொள்கை-2020

உரை இணைப்பு இதோ- https://www.facebook.com/133310625112974/videos/1032860973820493/span>

------------------------------      ------------------------- 

தேசியக் கல்விக் கொள்கையின் அரசியல் பின்னணி

(இது எனது முக்கியமான உரை)

தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சங்க

(BSNL EMPLAYEES UNION)

முகநூல் நேரலையில் எனது உரை

மாணவர், ஆசிரியர், பெற்றோர்

அனைவரும் கேட்கலாம்


-----------------------------------------                     -----------------------------------------

ஆசிரியர் தினம் - செப்-2020

உலகத் தமிழ் முஸ்லீம்கள் அமைப்பு

 - வலையரங்கச் சிறப்புரை- 

என் ஆசிரியர்களும், நானும் கல்வியும்

-இணைப்பு-

https://youtu.be/UKc5wE9DI1A

------------------------------------------------------------------------------------

நம்தமிழ் மீடியா

வலையொளி நிகழ்வுச் சிறப்புரை

                                                          05-09-2020

குழந்தைகள் மொழியும் 

மும்மொழிக் கொள்கையும்

-- இணைப்பு --

https://youtu.be/x2gjuY_hjmc

---------------------------------------------------------------- 

அறிவொளிப் பாடல்கள் - வலையொளி இணைப்பு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
1991-92இல் நடத்திய அறிவொளி இயக்கத்தில்
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
ஐவரில், ஒருவனாக - பாடல்-நாடகம்-பத்திரிகை
பிரச்சாரங்களுக்குப் பொறுப்பாளராக - இருந்த
எனது நேரடி அனுபவப் பகிர்வு
வலையொளி இணைப்பு-


அறிவொளிப் பாடல்களைப் பாடி,
நாங்கள் நடத்திய சில நாடகங்கள் பற்றியும்
இசை-உரையாற்றியிருக்கிறேன்.

கேட்டு மகிழவும்,
கருத்தும் சொல்லவும் 
அறிவொளி நண்பர்களாயிருந்தால்,
கலந்து மகிழவும், அழைக்கிறேன்!
--- அறிவொளி நினைவலைகளுடன் ---
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
செல்பேசி -புலன- எண்- 9443193293
-------------------------------------------
சில பாடல்கள் 
எனது முந்திய பதிவில் உள்ளன
நிகழ்வை வலையரங்கில் நடத்திய

“தமிழி” நண்பர்களுக்கு நன்றி
--------------------------
பத்துப் பாடல்கள் இங்குள்ளன
மற்ற பாடல்கள் தேவையெனில்,
தனித்தனியே கேட்டால் 
புலனவழி அனுப்புவேன் 









இவற்றின் இசை அறிய
மேலுள்ள வலையொளி இணைப்பில் கேட்க!
-நன்றி-
புதுக்கோட்டை மாவட்ட அன்றைய ஆட்சியரும்
பின்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலருமான
திருமிகு ஷீலாராணிசுங்கத் இஆப 
மற்றும் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 
--------------------------------------