Greta thunberg un speech லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Greta thunberg un speech லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என்ன தைரியம் உங்களுக்கு? HOW DARE YOU?



ஐந்துநிமிடப் பேச்சில் உலகத் தலைவர்களைக் கலங்க வைத்த சிறுமி ரீட்டா தன்பெர்க்கின் சத்திய ஆவேசம்!   
மெல்லிய குரலில் ஆரம்பித்த அவரது உரை, காகிதத்தில் எழுதி வைத்திருந்ததைப்  படிக்க படிக்க ஓங்கி ஒலித்து கோபத்திலும், உணர்ச்சிக் கொந்தளிப்புமாக மாறியது. அவர் பேசுவது தனக்காக இல்லை, தன் நாட்டுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்காகவும்தான் என்று அந்தக் குரலின் நடுக்கம் உணர்த்தியது. இந்தப் பெரிய முன்னெடுப்பை இளம் வயதில் எடுத்துள்ள கிரேடா துன்பர்க் யார்? அவருக்கு என்ன வேண்டும்