இணையவழி இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம் - அன்னைத் தமிழின் அடையாளம் யார்?


கொரோனாக் காலத்தில் தொடங்கி, சென்னை –சைதை தமுஎகச, புதுக்கோட்டை திருக்குறள் கழகம், இராமநாதபுரம் புத்தகத் திருவிழா என்று தொடரும் நமது  “இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்” இப்போது விரிவுபடுத்தப்பட்டு, அனைவரும் காண 

இணைய வழியில் நடக்கிறது.

ஆம்!

“பெண்படைப்பாளிகளே தமிழில் இல்லையா?” எனக் 

குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடையாக, 

ஔவையாரைச் சேர்த்து, 

 தமிழில் முதல் காவியம் முத்தமிழ்க் காவியம் பாடிய

 இளங்கோவடிகளையும் சேர்த்து 

ஆறுபெரும் புலவர்களை ஆய்வுசெய்து 

இன்றைய இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யும் 

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்!

இதோ-

இணையவழி இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்

           12-03-2023 ஞாயிறு மாலை 6.00மணிக்கு நிகழ்வு தொடங்கும்              6.30முதல் 8.30வரை இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம் நடக்கும்

குவிய (Zoom) இணைப்பு எண்94503360817

கடவுச் சொல் எண் - 123123  

இதுவரை பார்க்காத நண்பர்களும், 

நால்வரை மட்டும் பார்த்த நண்பர்களும் 

அறுபெரும் புலவர்களைக் காண வருக வருக

அன்னைத் தமிழின் அடையாளம் யார்?

தொல்காப்பியரே  என,    

புதுக்கோட்டை முனைவர் மு.பாலசுப்பிரமணியன்,  

வள்ளுவரே என,  

மும்பை முனைவர் .பிரியா,

இளங்கோவடிகளே என,  

புதுக்கோட்டை முனைவர் மகா.சுந்தர்

ஔவையாரே என

மும்பை திரு கி.வேங்கடராமன்

கம்பரே என,  

மும்பை கவிஞர் முருகன்

பாரதியே என,  

 சென்னை கவிஞர் மா..ஞானவடிவேல்

ஆகிய தமிழறிஞர்கள்

இலக்கிய விவாதத்தை முன்வைப்பார்கள்

நடுவராக,

கவிஞர் நா.முத்துநிலவன்,

மாநிலத் துணைத்தலைவர் தமுஎகச., புதுக்கோட்டை

விவாதத்தின் இறுதியில் 

ஒவ்வொருவர்க்கும் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டு 

நேர்மையான பதில்  பெறப்படும்.

இது புதுசு! 

அவை பின்வருமாறு –

 

       12-03-2023 ஞாயிறு மாலை 6.00மணிக்கு நிகழ்வு தொடங்கும்              6.30முதல் 8.30வரை பட்டிமன்றம் நடக்கும் வருக வருக

------------------------------------

குவிய (Zoom) இணைப்பு எண் – 94503360817

கடவுச் சொல் எண் - 123123 

-------------------------------

வருக நண்பர்களே! தமிழால் இணைவோம்!

நம் இளைஞர்களுக்குத் 

தமிழின் பெருமையை அறிமுகம் செய்வோம் 

---------------------------------------- 

2 கருத்துகள்: