தமிழில் முதன்முதலாக அச்சேறிய நூல் எது? -நியூயார்க் தமிழ்ச்சங்கப் பட்டிமன்றம் காண வருக

பொன்விழாக் கண்ட

                                        நியூயார்க் தமிழ்ச்சங்கம்

(2)கனடா தமிழ்ச்சங்கம்,

(3) ஐக்கிய அமீரகத் தமிழ்ச் சங்கம்,

(4)நியூயார்க் தமிழ்க் கல்விக் கழகம்,

(5)தில்லி கலை-இலக்கியப் பேரவை

(6) பீட்ஸ் ரேடியோ - தமிழ்

(7)என்.ஜே.சன்-ரைஸ் ரேடியோ

(8) தமெரிகா டி.வி.,

(9) தமிழ்-அமெரிக்கா 

 ஆகிய

பல்வேறு தமிழ் அமைப்புளுடன்

இணைந்து நடத்தும் எங்களின்

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்

காண நேரலையில் வருக

06-02-2022 ஞாயிறு இரவு 8.30மணி (இந்தியநேரம்)

நேரலையில் காணும் இணைப்பு

https://www.facebook.com/NewYorkTamilSangam/ 


தமிழ்ப் பண்பாட்டைத் தாங்கி நிற்பது...

பழங்கால இலக்கியமா?

இடைக்கால இலக்கியமா?

இக்கால இலக்கியமா? 

-வாதிடுவோர்-

பழங்கால இலக்கியமே -

பேரா.முனைவர் சி.இரா.மஞ்சுளா

சென்னை

 

இடைக்கால இலக்கியமே - 

பேரா.முனைவர் மா.சிதம்பரம்

காரைக்குடி

 

இக்கால இலக்கியமே -

முனைவர் மகா.சுந்தர்

புதுக்கோட்டை

 

நடுவர்

நா.முத்துநிலவன்

புதுக்கோட்டை

--------------------- 

நேரலையில் காணும் இணைப்பு

https://www.facebook.com/NewYorkTamilSangam/ 

உரையில் நான் பயன்படுத்திய நூல்களில் சில-




தமிழில் அச்சான முதல்நூல்
“தம்பிரான் வணக்கம்”
(போர்த்துக்கீசிய மொழியிலிருந்து,
தமிழில் வெளியிடப்பட்ட கிருஸ்துவ போதனை நூல்
வெளிவந்த ஆண்டு - 1578



மற்றும் 

இன்றும் எழுதிவரும்

தமிழ்ப் பெருமைக்குரிய எழுத்தாளர்கள்

அனைவர்க்கும்

மற்றும்

ஒளிப்பதிவு  உதவிக்கு

சுபாஷிணி சுந்தர்

நன்றி 

----------------------------------------------------------

பட்டிமன்றம் பார்த்து, 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க 

வேண்டுகிறேன்.

நன்றி நன்றி


2 கருத்துகள்:

  1. ஆகா! செழுமையான தலைப்பு! பட்டிமன்றம் என்றாலே எல்லோருக்கும் தெரிந்த விதயங்களையே வேண்டுமெனவே இரண்டாகப் பிரித்து வாதிடும் களம் என்பதை மாற்றித் தமிழ் அன்பர்களுக்குப் பயன் தரும் அரிய தலைப்பு! அதுவும் உங்கள் உசாத்துணைப் பட்டியல் மலைக்க வைக்கிறது! உசாத்துணைக்கே இப்பேர்ப்பட்ட நூல்கள் என்றால் உரை எப்படிப்பட்டதாக இருக்கும் என வியக்கிறேன். மிக்க மகிழ்ச்சி ஐயா!

    பதிலளிநீக்கு
  2. பார்வை நூல்களே வியக்க வைக்கின்றன. வாய்ப்பிருப்பின் கலந்துகொளவேன்.

    பதிலளிநீக்கு