தேசிய கல்விக் கொள்கை - நா.முத்துநிலவன் நேர்காணல் / WHAT IS N.E.P?

தேசியக் கல்விக் கொள்கை 
----------------------------------------
தமிழினத்தின் மீதான படையெடுப்பா?
இந்தியைப் படித்தால்தான் என்ன?
மும்மொழித் திட்டம் வந்தால் குடிமுழுகிவிடுமா?
என்னதான் சொல்கிறது N.E.P.?
இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
(நன்றி -  நண்பர்கள் கல்வி புலனக்குழு)
-----------------------------------------------------------------------
2016இல் திரு டிஎஸ்ஆர் கிருஷ்ணமூர்த்தி
தலைவராகத் தயாரித்த 450பக்க வரைவுக்கு,
கடும் எதிர்ப்பு எழுந்ததால்,
அவர் மாற்றப்பட்டார்.
பிறகு..
திரு கஸ்தூரி ரெங்கன் அவர்கள்
கல்விக்கொள்கை வரைவுக்குழுத் 
தலைவராகித் தந்த 199பக்க வரைவுக்கும்
எதிர்ப்புகள் தொடர, அவரே பிறகு சுருக்கி
66பக்க அளவில்
2019டிசம்பர்,31அன்று
மத்திய அரசிடம் கொடுத்த, 
வரைவுதான் இறுதியானதாம்!

மக்களவையிலோ, மாநிலங்களின்
சட்டமன்றங்களிலோ
எந்தவித விவாதமும் செய்யாமல்
2020 ஜூலையில்
அப்படியே ஏற்றுக்கொண்டு
நடைமுறைப்படுத்த ஆணையிட்டுள்ளது
இன்றைய மத்திய அரசு 

இதன் விளைவு... 
என்னாகுமோ என்னும் அச்சம்
கல்வியாளரிடையே எழுந்துள்ளது.
“தெளிவான விளக்கம் தருகிறார்
கவிஞர்கல்வியாளர் நா.முத்துநிலவன்”.
என நேர்காணல் எடுத்த –
எழுத்தாளர் பழ.அசோக்குமார்.
தெரிவிக்கிறார்.
-- நன்றி --
அமெரிக்காவிலிருந்து வெளிவரும்
“அதிகாலை” யூட்யூப் தொலைக்காட்சி
திரு நவீன் சீதாராமன்,
எழுத்தாளர் திரு பழ.அசோக்குமார்.

ஆசிரியர்களே, மாணவர்களே! 
கல்வியாளர்களே! சமூகஆர்வலர்களே!
எழுத்தாளர்களே, கலைஞர்களே!
அன்புகூர்ந்து
பாருங்கள், பகிருங்கள்!
வலையொளி (யூட்யூப்) இணைப்புக்கு –
https://youtu.be/T3tVeTOcsV8 

2019இல் எடுத்த நேர்காணல்தான்,
ஆனால், எச்சரிக்கை பழையதல்ல!
இன்றும் புதியதே!
பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் ... 

1 கருத்து: