'கரோனாக் காலத்தில்' எனது
மூன்றாவது
இணைய உரையாடல் நிகழ்வு
காண, உரையாட வருக!
ஏற்கெனவே
இரண்டு தலைப்புகளில் பேசிவிட்டேன்.
என்றாலும்,
இப்போது,
திருப்பரங்குன்றத்தில் வாழும், நமது
புகழ்பெற்ற
ஓவியர் வெண்புறா
அழைத்த நிகழ்வு இது!
ஒருங்கிணைக்கும் தோழர்கள் -
காளிதாஸ்,அருணகிரி, முத்துஅழகேசன், சிவா
நேரலையில் கேட்க, இணைய வானொலி-
26-04-2020 ஞாயிறு
பிற்பகல் 3மணி
பிற்பகல் 3மணி
(ஒரு மணிநேர உரை
பின்னர் குழு உறுப்பினர் கேள்வி-பதில்)
எனது தலைப்பு
“நாடென்ப
நாடா வளத்தன…”
நீங்களும்
கலந்துகொள்ளலாமே!
இணைப்பு
கீழுள்ளது-
வருக
நண்பர்களே!
குழு இணைய இணைப்பு
முன்னர் நான் பேசியுள்ள தலைப்புகள்-
(1) தமிழ்என்பது வெறும்
இலக்கியமல்ல
(2) தமிழால் முடியும் தமிழரால்
முடியாதா?
இப்போது
(3) நாடென்ப
நாடா வளத்தன...
(திருக்குறள் -எண்-739ஐ முன்வைத்து
கரோனா தீநுண்மி வரையான
நமது வாழ்வின் செயற்கை
பற்றியதாக உரையாடத் திட்டம்)
தமிழறிஞர் மு
வரதராசனார் இக்குறளுக்கு
எழுதியுள்ள பொருள் :
“முயற்சி செய்து
தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்; தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் நாடுகள் அல்ல!”
சேர்ந்து சிந்திப்போம்
செயல்படுவோம் வாருங்கள்!
---------------------------------------------------
அற்புதமான சிந்தனைகள் தொடரட்டும் ஐயா...
பதிலளிநீக்குஅமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கோரோணாவுக்கு,
பதிலளிநீக்குஇந்தியா மேலும் ஒருதலையாய் காதல் போல.
நாமோ இளைஞர்,இளைஞியர் பலம் வளமாக கொண்டுள்ளோம்.
இப்போது இந்த ஒரு தலை ராகம் தடுக்கப்படனும்..
வாழ்த்துக்கள் ஐயா....
பதிலளிநீக்குவாழ்த்துகள் அண்ணா
பதிலளிநீக்கு