நடத்திய எங்கள் “கணினித் தமிழ்ச்சங்க”
நண்பர்களே வியந்து போனோம்!
இணையத் தமிழ்ப்பயிற்சியில்
இத்தனை ஆர்வமா?
15வயது முதல் 80வயது வரை சுமார் 100பேர் வந்திருந்தார்கள்! (திட்டமிட்டது 75பேருக்குத்தான்!
மதிய உணவும் இருவேளை தேநீரும்
அளித்த
மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி
நிர்வாகத்தினர் இதுபற்றி ஏதும் நினைப்பார்களோ
என்று குழம்பினேன்..ஆனால் அவர்கள் இதுபற்றி மகிழ்ச்சியே தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியைத்
தந்தது!)
இனி விளக்கம் எதற்கு? படங்களே
விளக்கட்டும் –
தொடக்கவிழாப்படங்கள் –
தலைமை உரை –
திரு ஜெய்சன் கே.ஜெயபாரதன், கல்லூரி இயக்குநர்
|
வாழ்த்துரை – திரு பாலமுருகன், கல்லூரி முதல்வர் |
வரவேற்புரை – திரு ராசி.பன்னீர் செல்வன் கணினித் தமிழ்ச்சங்கம் & RMSA மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் |
சிறப்பு விருந்தினர் உரை – திரு தங்கம் மூர்த்தி |
நோக்கவுரை - நா.முத்துநிலவன் ஒருங்கிணைப்பாளர், கணினித் தமிழ்ச்சங்கம் |
LK institue of Skill Developement, Pdkt வழங்கிய இணையத் தமிழ்ப்பயிற்சி முகாமிற்கான கையேட்டை வெளியிடுகிறார் தங்கம் மூர்த்தி |
நன்றியுரை - மு.கீதா, கணினித் தமிழ்ச்சங்கம்
-------------------------------------------------------------------------------------------------------- நமது பயிற்றுநர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்
–
வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு, நம் A.E.O. இரா.ஜெயலட்சுமி அவர்கள் |
முனைவர் மு.பழனியப்பன் அவர்களுக்கு, நம் ராசி.பன்னீர்செல்வன் அவர்கள் |
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு, நம் ஆசிரியர் க.மாலதி அவர்கள் |
திருச்சி CODESS ரமேஷ் அவர்களுக்கு நம் ஆசிரியர்த.ரேவதி அவர்கள் |
புதுகை G-TECH கோபிநாத் அவர்களுக்கு, நம் முனைவர் சு.துரைக்குமரன் அவர்கள் |
புதுகை LK Inst.உதயகுமார் அவர்களுக்கு நம் கவிஞர்சோலச்சி அவர்கள் |
புதுகை ஆசிரியர் ராஜ்மோகன் அவர்களுக்கு நம் ஒளிஓவியர் செல்வா அவர்கள் |
மௌண்ட் சீயோன் கல்லூரி விரிவுரையாளர் பா.சக்திவேல் அவர்களுக்கு நம் நாகநாதன் |
--------------------------------
-- இனி வகுப்புகள் வகுப்புகள் வகுப்புகள் --
பிரின்சு என்னாரெசுப் பெரியார்
புகைப்படங்களுக்கு நன்றி-
திரு திலீப், மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி
திரு ம.மு.கண்ணன், செய்தியாளர், புதுக்கோட்டை
---------------------------------------------
அடுத்த பதிவில் நிறைவடையலாம்...
இன்னும் இருக்குல்ல...?!!
ஆவணப்படுத்திய விதம் அருமை ஐயா. எனது கருத்துகளை பகிர வாய்ப்பளித்தமைக்கு கணினி தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றி. வகுப்பில், திரு தங்கம் மூர்த்தி அவர்களைப் பற்றி நேரிடையாக விக்கிபீடியாவில் பதிந்தது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.நண்பர்களும் அதனை உணர்ந்ததாகக் கூறினர்.
பதிலளிநீக்குபுகைப்படங்கள் ஸூப்பர்
பதிலளிநீக்குஆகா...!
பதிலளிநீக்குவிரைவில் அடுத்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள் ஐயா...
மதுரை...?
அற்புதமான பதிவுத் ெதாகுப்பு.
பதிலளிநீக்குதெளிவான வண்ணப்படங்கள் அனைத்தும் அருமை; புதுக்கோட்டை வரலாற்றில், கணினி தமிழ்ச்சங்கத்தின் பங்கை வருங்காலம் நிச்சயம் சொல்லும். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குWell done Boss
பதிலளிநீக்குஎனக்குப் பயன் உள்ளதாய் இருந்தது.கருத்துபெட்டியை திறந்துவைக்க அந்த பயிற்சி வகுப்பு உதவியது. விக்கிபீடியாவில் எழுதும் எண்ணம் அதிகமாகி இருககிறது.நலல முன்னெடுப்பு.
பதிலளிநீக்குபயிற்சி சிறப்பான முறையில் நடந்த விபரமறிந்தேன். புதுகை கணிணி தமிழ்ச்சங்கத்தின் தொண்டு தொடரட்டும்! பாராட்டுக்கள் அண்ணா!
பதிலளிநீக்குவெகு சிறப்பாக நடந்தேறியது அறிந்து மகிழ்ச்சி. புதுகை நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஐயா , தங்களுக்கும் திரு உண்டு ....
பதிலளிநீக்குஇணையத் தமிழ் வளர்ச்சியில் தங்களின் பங்கு என்றுமே நிறைவானது. தங்கள் ஊக்கமும் வழிகாட்டுதலும் மேலும் பல நல்ல எழுத்தாளர்களை தமிழுக்குத் தரும் என்பது உறுதி.- இராய செல்லப்பா நியு ஜெர்சியில் இருந்து.
பதிலளிநீக்குமகிழ்ச்சி, வாழ்த்துகள்... அடுத்த பதிவில் விரிவாக எதிர்பார்க்கிறேன்!
பதிலளிநீக்குபயிற்சி முகாம் மிக நேர்த்தியாகவும் நிறைவாகவும் அமைந்ததென்றால் தங்களின் திட்டமிட்ட செயலாக்கமும், மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி நிருவாகத்தினரின் பங்களிப்புமே காரணம். என்ன தொடக்க நிகழ்வைச் சற்று நேரத்தோடு தொடங்கியிருந்தால் இன்னும் கூடுதலான பயன் பயிற்சியாளர்களுக்குக் கிடைத்திருக்கும்.
பதிலளிநீக்குஇனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
பதிலளிநீக்குஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
என்னுடைய பங்களிப்பையும் தர முடிந்ததில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது அய்யா
பதிலளிநீக்குபுகைப்படங்களுக்கு நன்றி
பதிலளிநீக்கு