tag:blogger.com,1999:blog-3817666928335657661.post2440118805661305104..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: இணையத் தமிழ்ப்பயிற்சி - படங்கள்-(1)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33260775923996348792017-01-18T07:04:43.013+05:302017-01-18T07:04:43.013+05:30புகைப்படங்களுக்கு நன்றி
புகைப்படங்களுக்கு நன்றி
palaniappanhttps://www.blogger.com/profile/12196206604672772345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90932440400994669872017-01-05T19:18:12.209+05:302017-01-05T19:18:12.209+05:30மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது அய்யாமகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது அய்யாசோலச்சி https://www.blogger.com/profile/05341124122677222952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38023385669309607132017-01-03T12:22:02.644+05:302017-01-03T12:22:02.644+05:30என்னுடைய பங்களிப்பையும் தர முடிந்ததில் மகிழ்ச்சி.என்னுடைய பங்களிப்பையும் தர முடிந்ததில் மகிழ்ச்சி.Ramesh Dhttps://www.blogger.com/profile/04393237266666522904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8384441697229359312017-01-02T03:05:19.242+05:302017-01-02T03:05:19.242+05:30இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவர...இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77656876404107237162016-12-27T18:58:11.112+05:302016-12-27T18:58:11.112+05:30பயிற்சி முகாம் மிக நேர்த்தியாகவும் நிறைவாகவும் அமை...பயிற்சி முகாம் மிக நேர்த்தியாகவும் நிறைவாகவும் அமைந்ததென்றால் தங்களின் திட்டமிட்ட செயலாக்கமும், மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி நிருவாகத்தினரின் பங்களிப்புமே காரணம். என்ன தொடக்க நிகழ்வைச் சற்று நேரத்தோடு தொடங்கியிருந்தால் இன்னும் கூடுதலான பயன் பயிற்சியாளர்களுக்குக் கிடைத்திருக்கும்.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48426831890011272832016-12-26T07:50:47.506+05:302016-12-26T07:50:47.506+05:30மகிழ்ச்சி, வாழ்த்துகள்... அடுத்த பதிவில் விரிவாக எ...மகிழ்ச்சி, வாழ்த்துகள்... அடுத்த பதிவில் விரிவாக எதிர்பார்க்கிறேன்!கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49858189804886275672016-12-26T06:57:01.624+05:302016-12-26T06:57:01.624+05:30இணையத் தமிழ் வளர்ச்சியில் தங்களின் பங்கு என்றுமே ந...இணையத் தமிழ் வளர்ச்சியில் தங்களின் பங்கு என்றுமே நிறைவானது. தங்கள் ஊக்கமும் வழிகாட்டுதலும் மேலும் பல நல்ல எழுத்தாளர்களை தமிழுக்குத் தரும் என்பது உறுதி.- இராய செல்லப்பா நியு ஜெர்சியில் இருந்து.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67077115353819939132016-12-26T06:41:30.719+05:302016-12-26T06:41:30.719+05:30ஐயா , தங்களுக்கும் திரு உண்டு ....ஐயா , தங்களுக்கும் திரு உண்டு ....பா.சக்திவேல் (P.SAKTHIVEL)https://www.blogger.com/profile/10659455080691292281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8548451318380711622016-12-25T22:09:13.915+05:302016-12-25T22:09:13.915+05:30வெகு சிறப்பாக நடந்தேறியது அறிந்து மகிழ்ச்சி. புது...வெகு சிறப்பாக நடந்தேறியது அறிந்து மகிழ்ச்சி. புதுகை நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81183351790305685282016-12-25T20:51:48.546+05:302016-12-25T20:51:48.546+05:30பயிற்சி சிறப்பான முறையில் நடந்த விபரமறிந்தேன். பு...பயிற்சி சிறப்பான முறையில் நடந்த விபரமறிந்தேன். புதுகை கணிணி தமிழ்ச்சங்கத்தின் தொண்டு தொடரட்டும்! பாராட்டுக்கள் அண்ணா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-68621350598395147542016-12-25T18:34:20.622+05:302016-12-25T18:34:20.622+05:30எனக்குப் பயன் உள்ளதாய் இருந்தது.கருத்துபெட்டியை தி...எனக்குப் பயன் உள்ளதாய் இருந்தது.கருத்துபெட்டியை திறந்துவைக்க அந்த பயிற்சி வகுப்பு உதவியது. விக்கிபீடியாவில் எழுதும் எண்ணம் அதிகமாகி இருககிறது.நலல முன்னெடுப்பு.மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-27365781862246852322016-12-25T18:21:51.014+05:302016-12-25T18:21:51.014+05:30Well done BossWell done BossPUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31951802958494972032016-12-25T10:21:42.571+05:302016-12-25T10:21:42.571+05:30தெளிவான வண்ணப்படங்கள் அனைத்தும் அருமை; புதுக்கோட்ட...தெளிவான வண்ணப்படங்கள் அனைத்தும் அருமை; புதுக்கோட்டை வரலாற்றில், கணினி தமிழ்ச்சங்கத்தின் பங்கை வருங்காலம் நிச்சயம் சொல்லும். வாழ்த்துகள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69807633418014597182016-12-25T09:48:20.144+05:302016-12-25T09:48:20.144+05:30 அற்புதமான பதிவுத் ெதாகுப்பு. அற்புதமான பதிவுத் ெதாகுப்பு.பா.சக்திவேல் (P.SAKTHIVEL)https://www.blogger.com/profile/10659455080691292281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-87388305313916373182016-12-25T08:48:06.918+05:302016-12-25T08:48:06.918+05:30ஆகா...!
விரைவில் அடுத்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய...ஆகா...!

விரைவில் அடுத்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள் ஐயா...

மதுரை...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66929215231658696852016-12-25T08:22:57.120+05:302016-12-25T08:22:57.120+05:30புகைப்படங்கள் ஸூப்பர்புகைப்படங்கள் ஸூப்பர்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2034672130167325752016-12-25T08:21:47.737+05:302016-12-25T08:21:47.737+05:30ஆவணப்படுத்திய விதம் அருமை ஐயா. எனது கருத்துகளை பகி...ஆவணப்படுத்திய விதம் அருமை ஐயா. எனது கருத்துகளை பகிர வாய்ப்பளித்தமைக்கு கணினி தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றி. வகுப்பில், திரு தங்கம் மூர்த்தி அவர்களைப் பற்றி நேரிடையாக விக்கிபீடியாவில் பதிந்தது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.நண்பர்களும் அதனை உணர்ந்ததாகக் கூறினர்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com