கவிஞர் கந்தர்வன் நூலகம் -சிறப்புக் கருத்தரங்கம்


கவிஞர் கந்தர்வன் நூலகம்
--------------------------------------------------
காரல்மார்க்ஸ் பிறந்தநாள் - சிறப்புக் கருத்தரங்கம்
-------------------------------------------------
காலம் – 05-05-2013 ஞாயிறு காலை- 09-30 - 01.30மணி
இடம் – கவிஞர் கந்தர்வன் நூலகம் புதுக்குளம் தென்கரை
---------------------------------------------------------
தலைமை – திரு சண்முக பழனியப்பன் அவர்கள்
வரவேற்பு–என்.கண்ணம்மாள்  -0- நன்றி–அ.பாலசுப்பிரமணியன்
-சிறப்புரை-
திரு மா.சின்னத்துரை அவர்கள்,
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்,
தமிழ்நாட்டின் மிகப்பெரும் தனிநபர் நூலகம் வைத்திருக்கும் “ஞானாலயா“ திரு பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பாராட்டி கௌரவிப்பவர் - கவிஞர் நா.முத்துநிலவன்
--------------------------------------------
“எனக்குப் பிடித்தது இந்தப் புத்தகம்“ எனும் தலைப்பில் பேசுவோர் -
வெ.சாமிநாதசர்மாவின் “கார்ல்மார்க்ஸ்பற்றி – லெ.பிரபாகரன்,
எலன் கெல்லரின் “என்கதைபற்றி – கவிவர்மன்,
தனுஷ்கோடி ராமசாமியின் “தோழர்பற்றி- ரமா.ராமநாதன்,
இரா.ஜவகரின் “கம்யூனிசம்- நேற்று,இன்று,நாளைபற்றி – ஆர்.நீலா,
கே.கே.கிருஷ்ணகுமாரின் “இயற்கை-சமூகம்-மனிதன் –இரா.ராஜ்குமார்
------------------------------------------
இசைப்பாடல், குறும்படம் திரையிடல், புத்தக விற்பனையும் உண்டு
குறிப்பு - கந்தர்வன் நூலகத்திற்குத் தான் எழுதிய புத்தகங்களை எழுத்தாளர்கள் தருக! மற்றவர், தம் விருப்பப்படித் தரவிரும்புவோர் கொண்டுவந்து நேரடியாகவே தருக!
--------------- தொடர்புக்கு --------------
கவிஞர் கந்தர்வன் நூலகம், “ஆர்.கே.நினைவகம்,
8,அய்யனார்புரம் 3ஆம் வீதி, புதுக்கோட்டை-622001
நா.முத்துநிலவன்-9443193293    -0-    கவிவர்மன்- 9443420444
----------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. திரு ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசை. இப்போதைக்கு எனது விசாரிப்பைத் தெரியப்படுத்திவிடுங்கள். விழாவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு