பொறியியல் வகுப்புத் தொடக்கவிழா - நா.முத்துநிலவன் உரை
பொறியியல் வகுப்புத் தொடக்கவிழாவில்
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
பண்பாட்டுப் பட்டிமன்றம் காண வருக
அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகும் அதிகாலை இணைய ஊடகத்தில் கடந்த 01-5-2021 -மே தினத்தன்று காலை 7மணிக்கு நாங்கள் பேசிய பட்டிமன்றம் இது:
நான் நிறைவுப் பேச்சாளராகப் பேசியிருக்கிறேன் வாய்ப்புள்ளோர் கேட்டு, பார்த்து கருத்துரைக்க வேண்டுகிறேன்
என்ன,
கணினித் தமிழ்ச்சங்கத் தோழர்களுக்குக் கேட்ட பெயராகத் தோன்றுகிறதா? ஆமா.. அவரேதான்!
2015இல் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் சார்பாக நடத்தப்பட்ட “வலைப்பதிவர் சந்திப்புத்
திருவிழா-2015”இல் வந்து கலந்து கொண்டு பேசிய அதே நவீன் சீதாராமன்தான்!
அப்படியே,
நமது சிவகங்கைச் சீமையிலிருந்து, அமெரிக்கா சென்று அங்கும் இணையத் தமிழ் வளர எதையாவது செய்துகொண்டிருக்கும் நண்பர் நவீன் சீதாராமன் அவர்களின் பணிகளுக்கு உதவியாக அவரது அதிகாலை வலையொளியில் இணைந்து (Subscribeசெய்தும் மணியை ஒலிக்கச் செய்தும்) உதவ, உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவரைத்
தொடர்வது நம் பணிகளில் ஒன்றல்லவா?
இதோ
பட்டிமன்ற இணைப்பு -
https://youtu.be/XMnqLkizMWQ
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கான சமூக ஆசிரியர்களாக மாறவேண்டும்!
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
பாடப்பகுதியைத் தாண்டிப் படிப்பதே பொதுஅறிவு!
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
கருப்புச்சட்டை! சிவப்புச்சட்டை!! நீலச்சட்டை!!!
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
நா.முத்துநிலவன் பேச்சு
(செய்திகளை அவரவர் கோணத்தில் படத்துடன் எழுதி அனுப்பிய செய்தியாளர்கள் தீக்கதிர் மதி, தினகரன் கண்ணன், தினமணி சுரேஷ். ஆகியோருக்கும் வெளியிட்ட நாளிதழ்களுக்கும் நன்றி. ஆனால், அந்தப் படங்களை நமது வலையில் ஏற்றும் தொழில் நுட்பம் எனக்குத் தெரியவில்லையே! -விரைந்து அதையும் கற்போம்.)
-------------------------------------------
“குறுகிய வட்டத்தை விட்டுப் பெண்கள் வெளியே வரவேண்டும்“
ஆலங்குடி-பிப்-5.
குடும்பத்தில் கணவர், பிள்ளைகள், சமையல், பணி என்பதுதான் வாழ்க்கை என்ற குறுகிய வட்டத்தை விட்டுப் பெண்கள் வெளியேங வரவேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டி அவர் பேசியது -
பள்ளி கல்லூரிக் காலங்களில் சிறப்பிடம் பெறும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதன் பிறகு அந்தத் திறமைகளைச் சமூகத்தில் நிலைப்படுத்திக் கொள்வதில் தவறவிடுவதால் இளமையில் முயன்று பெற்ற திறமைகள் வீணாகி விடுகின்றன.
ஆகையால், தனக்கான உரிமைகளைப் பெறவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் சமூக நலன் சார்ந்த கல்வி அவசியம் என்பதால் பாடப்புத்தகங்களோடு பிற புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். ஓவியர்கள் கருப்பையா, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலைத் தமிழாசிரியர் பரமசிவம் ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியர் கேசவி வரவேற்றார்.
-- செய்தியாளர்-சுரேஷ்,
தினமணி- நாளிதழ் பக்-2, 06-02-2012 -திருச்சி பதிப்பு
--------------------------------------------------------------
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan










