“சமூக வலைதளங்கள் சவாலாக இருப்பது
கட்சிகளுக்கா? திரை உலகுக்கா?”
Nov. 24, 2019 News 18 TV Makkal Sabai -
தர்மபுரிஇணைப்பு https://youtu.be/t0kRtUEiw5Y
(எனது உரை 4.15 முதல் 8
நிமிட உரை)
-----------------------------------------------------------------------------
“ஜனநாயகத்தை காக்கும் பொறுப்பு
கட்சிகளுக்கா? மக்களுக்கா?”
புதுக்கோட்டை புத்தகத்
திருவிழா நிகழ்வு
Feb. 21, 2020 - News 18 TV Makkal Sabai - Pudukkottai
இணைப்புக்கு
https://youtu.be/LFosPv0y9ME
20ஆவது நிமிடத்தில் எனது உரை தொடங்கும் (20 நிமிட உரை)
---------------------------------------
நண்பர்கள் பார்த்துக் கருத்துரைக்க வேண்டுகிறேன்.
முதல் நிகழ்ச்சி இங்கிருந்து தர்மபுரி போய்
சாதாரணமாகப் பேசிவிட்டு வந்ததுதான்.
இரண்டாவது நிகழ்ச்சி இருக்கிறதே! அப்பப்பா!!
அந்த நிகழ்ச்சி
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2020இன்
ஒருங்கிணைப்புக் குழுவில் ஒருவனாக இருந்து,
சிக்கல்களையெல்லாம் சிரிப்புடன் கடந்து,
“எப்படிப் பேசப் போகிறோமோ”
என்னும் ஒரு நெருக்கடியில் பேசிய
மறக்கமுடியாத நிகழ்வு.
அறிந்தவர் அறிவாராக!
-----------------------------------------------
நன்றி
திரு கண்ணன் குழுவினர்,
நிகழ்ச்சி அமைப்பாளர் – நியூஸ்-18
மற்றும்
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2019
ஒருங்கிணைப்புக் குழுவினர்,
மற்றும் நம் இனிய நண்பர்கள்
புதுக்கோட்.டை
-------------------------------------------