வணக்கம்.
நாமக்கல், இராமநாதபுரம் ஆகிய
இரண்டு புத்தக விழாக்களில்
“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
--இப்படிக்கு தமிழ்”
எனும் ஒரே தலைப்பில் பேசினேன்.
28-01-2024 - நாமக்கல்
நன்றி
(புத்தக விழாக் குழுவின் 4மணிநேரப் பதிவில்
எனது உரையைப் பிரித்துத் தந்த
முனைவர் மகா.சுந்தர் - தென்றல் தமிழ் வலைக்காட்சி)
அடுத்து 10-02-2024
இராமநாதபுரம் புத்தக விழா
எனது உரைச் சுட்டி-
https://www.youtube.com/live/
ஒரே தலைப்பிலான
எனது இரண்டு உரைகளில்
எது உங்களைக் கவர்ந்தது,
எது கவரவில்லை, ஏன் கவரவில்லை
என உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில்
தர வேண்டுகிறேன்.
நாமக்கல் விழா மேடையில் தரப்பட்ட நினைவுப் பரிசு
நன்றி - புத்தகவிழாக் குழு, 2024 நாமக்கல்
எனக்குத் தரப்பட்ட நினைவுப் பரிசு!
----------------------------------
மிகச்சிறந்த ஏற்பாடுகளோடு,
என்னை கவுரவித்த
நாமக்கல் மாவட்ட புத்தகவிழாக்குழுப் பணிகளில்
உண்மையிலேயே ஈடுபாட்டோடு ஈடுபட்ட
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான
நாமக்கல் மற்றும் முகவை புத்தக விழாக்
குழுவினர்களுக்கு எனது வணக்கம்
இரண்டு கண்கள். இதில் எது சிறந்தது எது சரியில்லை என வேறுபாடு காட்ட இயலாதோ, அதைப்போல தான் ஐயா அவர்கள் இரண்டும் இருந்தது
பதிலளிநீக்குஅருமை அருமை ஐயா
பதிலளிநீக்குமிகச் சிறப்பு வாழ்த்துகள் தோழர்
பதிலளிநீக்கு