புதுக்கோட்டை - கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும்
இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்
18-12-2016 ஞாயிறு
(காலை9மணிமுதல்-மாலை5மணிவரை)
அனுமதி இலவசம், அனைவரும் வரலாம்
பயிற்சி நிகழும் இடம்
Mount Zion College of Engineering and Technology
Lena Vilakku, Pilivalam P.O, Thirumayam Tk.,
Pudukkottai Dt - 622507, Tamil Nadu, India
அனுமதி இலவசம், அனைவரும் வரலாம்
பயிற்சி நிகழும் இடம்
Mount Zion College of Engineering and Technology
Lena Vilakku, Pilivalam P.O, Thirumayam Tk.,
Pudukkottai Dt - 622507, Tamil Nadu, India
-----------------------------------
1. தமிழ் வலைப்பக்கம் தொடங்குவதற்கான பயிற்சி
(உருவாக்கம் முதல் விரிவாக்கம் வரை) -
2.
விக்கிப்பீடியாவில் தமிழில் எழுதுவதற்கான பயிற்சி
(எப்படி எழுதுவது, எதை எழுதக்கூடாது)
3.
யூட்யூப்-இல் (ஒலி-ஒளி) ஏற்றுவதற்கான பயிற்சி
(வலைப்பக்கத்தில் யூட்யூப் இணைப்பது உட்பட)
4.
செல்பேசியில் வலைப்பக்கம் ஏற்ற, படிக்க, (ஆப்ஸ்)பயிற்சி
மற்றும்
பிழை திருத்திகளைப் பயன்படுத்துவதற்கான குறிப்புகள்,
மின்னூலாக்கும் ஆலோசனைக் குறிப்புகள்,
காண்செவி(வாட்ஸாப்)இல் வலைப்படைப்பைப் படிக்கவும்
பதிவேற்றவுமான குறிப்புகள்
பொத்தான்களின் வழி விரைந்த
கணினிப்பணிக்கான பயிற்சி (USAGES OF SHORT CUT KEYS
IN COMPUTERS)
தலைமை தாங்கித் தொடங்கி வைக்க,
புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்
சங்க நிறுவுநரும்
தற்போதைய
கோவை மாவட்ட
முதன்மைக்
கல்வி அலுவலருமான
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
பயிற்சிதர வரும் கணினித் தமிழ் ஆசிரியர்கள்-
சிவ.தினகரன், தமிழிணையக் கல்விக் கழகம்,சென்னை
முனைவர்.மு. பழனியப்பன்,தேவக்கோட்டை,
வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்,
என்னாரெசுப் பெரியார் – ஊடகத்துறை, சென்னை,
முனைவர் ஜம்புலிங்கம் தமிழ்ப்பல்கலைக்கழகம்,
தஞ்சை,
ரமேஷ் டி.கோடி – Codess Tech.binders - திருச்சி
அதிபதி, உதயகுமார் (KL inst. of Skill Dev.Pdkt)
மற்றும் நமது
முனைவர் சு.துரைக்குமரன், புதுகை செல்வா,
மீரா.செல்வக்குமார், மது கஸ்தூரிரெங்கன், ஸ்ரீமலையப்பன், ராஜ்மோகன், முதலானவர்கள் பயிற்சியில் உடனிருந்து உதவ முன்வந்திருக்கிறார்கள்.
பயிற்சியில் அனைவரும் கலந்துகொள்ளலாம். கட்டணம் ஏதுமில்லை, முன்னதாகப் பெயர்ப் பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம். (அதிக பட்சமாக 75பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்யமுடியும் என்பதால் முன்னதாகச் சொல்வது முக்கியம்)
பதிவுசெய்யாமல் கடைசிநேரத்தில் வந்து,
தாங்களும் சிரமப்பட்டு, எங்களையும் சிரமப்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
------------------------------------------------------------------------------
இப்பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.
மதியஉணவு, இருவேளை தேநீர், உள்ளிட்ட
செலவுகளை ஏற்றுக்கொள்ள,
KL INSTITUTE OF SKILL DEVELOPMENT.
PUDUKKOTTAI
நண்பர்கள் முன்வந்திருக்கிறார்கள்
என்பதை
நன்றிகலந்த மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறோம்.
------------------------------------------------
தரப்பட வேண்டிய விவரம்,
(1)பெயர், (2)ஆண்/பெண் (3) மின்னஞ்சல், (வலைப்பக்க முகவரி இருந்தாலும் தரலாம்) (4)செல்பேசி எண், (5) இல்ல முகவரி.
(6)தம்மைப் பற்றிய சுருக்கமான விவரம்.
----------------------------------------
தொடர்புகொள்ள
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர்
கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை
செல்பேசி - 9443193293
----------------------------------------------
பயிற்சி ஒருங்கிணைப்புக் குழுவினர்
ராசி.பன்னீர் செல்வன் – http://rasipanneerselvan.blogspot.in/
பொன்.கருப்பையா - http://pudugaimanimandram.blogspot.in
இரா.ஜெயா – http://jayalakshmiaeo.blogspot.in/
மு.கீதா – http://velunatchiyar.blogspot.com/
முனைவர்
சு.துரைக்குமரன் http://duraikkumaran.blogspot.in/
முனைவர் மகா.சுந்தர் –http://mahaasundar.blogspot.in/
மீரா.செல்வக்குமார்-- http://naanselva.blogspot.com/
கி.கஸ்தூரிரெங்கன் – http://www.malartharu.org/
மாலதி - http://malathik886.blogspot.in/
ஸ்ரீமலையப்பன் http://ethilumpudhumai.blogspot.in/
சோலச்சி - http://solachy.blogspot.in/
த.ரேவதி - http://tamizhal.blogspot.com
--------------------------------------------------------------------------------
பயிற்சி நிகழும் இடத்தை வழங்கும்
புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த கல்விநிறுவனமான மௌண்ட் சியோன் பொறியியற் கல்லூரி நிர்வாகத்தினருக்கு
முன்கூட்டிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்
----------------------------------------------------------
--------------------------------------------------------
(புதுக்கோட்டை
நகரத்திலிருந்து
மதுரை நெடுஞ்சாலையில் 10கி.மீ தூரம்)
--------------------------------------------------
18-12-2016
காலை 8.50க்கு, புதுக்கோட்டைப் பேருந்து நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லக் கல்லூரிப்
பேருந்து கேட்டிருக்கிறோம்.
சரியாக 8.45க்குப் புதுக்கோட்டைப் பேருந்துநிலையத்திற்கு
வந்து சேருவோர்க்கே இது பயன்படும் என்பதையும்
இப்போதே தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கு முந்திய இரு பயிற்சிமுகாம்களின் போதும்
எம்முடன் இருந்து பெரும்பணியாற்றிய தோழர்கள்
கவி வைகறை, புலவர்குருநாதசுந்தரம்
இருவருக்கும் எமது தொடர்பணிகளால்
அஞ்சலி செலுத்துகிறோம்
---------------------------------------------------
ஒரு வேண்டுகோள்...
இதைப் படிக்கும் நண்பர்கள்.
தமது வலைப்பக்கம்,
சுட்டுரை, முகநூல் மற்றும் காண்செவி(வாட்சாப்) சமூக வளைத்தளங்களில் பகிர்ந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
பயிற்சியில் கணினித்தமிழார்வமுள்ள யாரும்
--எந்தமாவட்டத்தைச் சேர்ந்தவராயினும்--
கலந்துகொள்ளலாம் என அழைக்கிறோம்!
அனுமதிக் கட்டணம் ஏதுமில்லை
அனுமதிக் கட்டணம் ஏதுமில்லை
இணையத் தமிழால்
இணைவோம் வருக!
அருமை அண்ணா...பகிர்கின்றேன்.
பதிலளிநீக்குதங்களின் தொடர் முயற்சி போற்றுதலுக்கு உரியது ஐயா
பதிலளிநீக்குமுகநூலில் பகிர்ந்துள்ளேன் ஐயா
நன்றி
என் பக்கத்தில் இந்த வாரம் பகிர்றேன் சார்.....
பதிலளிநீக்குபுதுகை இணையத் தமிழ் பயிற்சி முகாம் சிறக்க இனிய நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதோழமையுடன்,
செ.நடேசன்
அருமையான ஏற்பாடு. பயிற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.பயிற்சியில் என்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குநிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்
பதிலளிநீக்குமகிழ்ச்சி அய்யா. விழா சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான பயிற்சி நல்ல முயற்சி. முகநூலில் பகிர்கின்றோம் கூகுள் பளஸ், கட்செவிக் குழுவிலும் பகிர்கின்றோம்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், நன்றி ஐயா/அண்ணா
அன்புமிக்க நண்பர்களுக்கு வணக்கம்...
பதிலளிநீக்குஅருமையான முயற்சி..
இது போன்ற பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துகள்..
அன்புடன் தேனி.சுந்தர்
காலத்துக்கு ஏற்ற தேவையான முயற்சி ஐயா. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குஇணையத்தில் தமிழை அதிகரிக்கும் இம்முயற்சிக்கு/நிகழ்ச்சிக்கு என் இனிய நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅவசியமான பயிற்சி
பதிலளிநீக்குமுயற்சிக்கு வாழ்த்துக்கள்
நானும் பகிர்வு செய்கிறேன்
நிகழ்ச்சி சிறப்புற
மனமார்ந்த நல்வாழ்த்துக்களுடன்...
நல்ல முயற்சி.... வாழ்த்துகள்....
பதிலளிநீக்குதொடரட்டும் சிறப்பான பணிகள்....
ஞாயிறன்று புதுக்கோட்டையில் நிகழ்ச்சியில் சந்திப்போம்.
பதிலளிநீக்குவிழாச் சிறக்க வாழ்த்துகள் அப்பா.என்னால் கலந்துக் கொள்ள இயவில்லை என்ற சிறிய வருத்தமே.
பதிலளிநீக்குஅண்ணா! வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎனது வாழ்த்துகள். மேலே பதிவின் தொடக்கத்தில், பயிற்சி நடைபெறும் கல்லூரியின் பெயரைக் குறிப்பிட்டால் நல்லது என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅருமையான பணி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
கற்றுக்கொள்ள பேராசை.
கலந்துகொள்கின்றேன்!
அருமையான பணி.
பதிலளிநீக்குதொடரட்டும்.வாழ்த்துக்கள்!
ஐயா வணக்கம். 75ஐத் தாண்டும் போலிருக்கிறதே..
பதிலளிநீக்குஇணையத் தமிழ் வளர்ச்சிக்கு தங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை வரவேற்கிறேன். பாராட்டுகள் ஐயா!
பதிலளிநீக்குஇணைவது, இணைவதன் மூலமாக ஆக்கபூர்வமான நிகழ்வுகளை நடத்துவது , அதன் மூலம் மகிழ்வது , மகிழ்விப்பது எனத்தொடரும் தோழர்கள், தோழியர்களால் நடத்தப்படும் இணையப் பயிற்சி சிறப்பாக நடைபெற உளபூர்வமான வாழ்த்துகள். தொடரட்டும் தோழர் கவிஞர் முத்துநிலவன் & குழுவினரின் ஆக்கப்பணி.....
பதிலளிநீக்குஅருமையான பணி...
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா..
உங்கள் தொண்டுக்கு என் வாழ்த்து .
பதிலளிநீக்குமேலும் உங்கள் பணிகள் சிரக்க வாழ்த்துக்கள். அன்புடன். நவ்சின் கான். 99likes.in
பதிலளிநீக்குவளர்க. வாழ்த்துக்கள். 'எமது தொடர் பணிகளால் அஞ்சலி செலுத்துகிறோம்' வரியை மிகவும் ரசித்தேன். நல்லா எழுதியிருக்கீங்க.
பதிலளிநீக்குநல்லமுயற்சி தொடரட்டும்............
பதிலளிநீக்குஇந்த சிறப்பு முகாம் கணினி பிரிவு மாணவர்களுக்கு பயனுல்லதாக அமையும்..
பதிலளிநீக்குகன்னித்தமிழ்...
பதிலளிநீக்குகணினித்தமிழாக...