கன்னப் பழத்தட்டு
தன்னில் இதழ்பட்டுக்
கன்னி
தனைச்சேருமுன் – அவள்
கண்ணில் பளிச்சிட்ட
மின்னல்
வெளிச்சத்தில்
எண்ணம்
இருட்டானதே! – ஒளி
எண்ணம் இருட்டான
பின்னும்
குருட்டுள்ளம்
இன்னும் எதைத்தேடுதோ?! – களி
மண்ணில் கடைப்பட்ட
மந்தச்
சிறுநெஞ்சும்
சந்தக்
கவிபாடுதோ!?
---------------------------------------
20வயதில் நான் எழுதி,(அப்போது ஏப்.14 தெரியாதுங்கோ!)
அப்போது புதுதில்லியிலிருந்து வெளிவந்த
சாலை இளந்திரையன் அவர்களின் “அறிவியக்கம்“
மாதஇதழில் ஓராண்டுத் தொடராக வந்த,
“ஒரு காதல் கடிதம்“ படிக்கச் சொடுக்குக -(4X25=100)
ஆகா
பதிலளிநீக்குஅருமை ஐயா
அருமை அய்யா!
பதிலளிநீக்குஅருமை அருமை......
பதிலளிநீக்குமீள் நினைவா அண்ணா...
பதிலளிநீக்குஆஹா!!! டொட்டடைய்ங்க் கொசுவர்த்திச் சுருள் போல!!! அருமை ஐயா/அண்ணா
பதிலளிநீக்கு