tag:blogger.com,1999:blog-3817666928335657661.post949387460039186525..comments2024-03-19T07:09:35.507+05:30Comments on வளரும் கவிதை: நோட்டா - சின்னம் என்ன தெரியுமா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54002413824367511882014-04-15T14:01:09.768+05:302014-04-15T14:01:09.768+05:30அடுத்த பதிவில் தெரிந்திருப்பீர்கள்... ஆமா... என்ஆர...அடுத்த பதிவில் தெரிந்திருப்பீர்கள்... ஆமா... என்ஆர்ஐ வாக்களிக்க ஏதும் ஏற்பாடு உண்டுங்களா? விசாரிச்சீங்களா? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79441588371992816592014-04-15T13:59:38.173+05:302014-04-15T13:59:38.173+05:30ஏப்ரல் 24இல் வாக்களித்தபின் சொல்லிவிடலாம்தான்...
...ஏப்ரல் 24இல் வாக்களித்தபின் சொல்லிவிடலாம்தான்...
(ஆனாலும் ரொம்ப குறும்புங்க டீச்சர் நீங்க...
பாவம் உங்க பசங்க எப்படித்தான் சமாளிக்கிறாய்ங்களோ?!)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54543360085930785852014-04-15T13:56:07.649+05:302014-04-15T13:56:07.649+05:30அதற்கும் மேல் கொஞ்சம் இருப்பதாகப் படுகிறது நண்பரே!...அதற்கும் மேல் கொஞ்சம் இருப்பதாகப் படுகிறது நண்பரே! “இதில்யாருக்கும் என் வாக்கு இல்லை, வேற யாராவது இருக்காங்களா?”னு தேடத் துவங்கும் ஒரு மாற்று வரட்டும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2146008421848674462014-04-15T13:54:22.956+05:302014-04-15T13:54:22.956+05:30வணக்கம் அய்யா. அதுதானே நம் நோக்கமே?
ஜனநாயகத் தவறு...வணக்கம் அய்யா. அதுதானே நம் நோக்கமே?
ஜனநாயகத் தவறுகளைக் குறைக்கும் ஒரு வழியென்றே எனக்குப் படுகிறது... நல்லது நடக்க நாமும் யோசிக்கணும்ல?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90598920116333436422014-04-15T13:52:35.345+05:302014-04-15T13:52:35.345+05:30படிச்சு மறந்திட்டியா? சரி விடுப்பா.. அடுத்த பதிவைப...படிச்சு மறந்திட்டியா? சரி விடுப்பா.. அடுத்த பதிவைப் பாரு இல்லன்னா அந்த விகடனையாவது எடுத்துப் பாரு. இது கிடக்கட்டும்... உனது அடுத்த சிறுகதையை அல்லது நல்ல கவிதையை எதிர்பார்க்கிறேன்பா.எப்ப உனபதிவுல எழுதப் போறே?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5373135369005921752014-04-15T13:49:00.105+05:302014-04-15T13:49:00.105+05:30நன்றி நண்பரே, பார்த்தேன்... உடன்பாடில்லை எனினும் அ...நன்றி நண்பரே, பார்த்தேன்... உடன்பாடில்லை எனினும் அவரது கருத்துகளை மதித்துப் பின்னூட்டமிட்டு, தொடரவும் செய்கிறேன் அறிமுகத்திற்கு நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75448457025764261502014-04-15T13:47:42.083+05:302014-04-15T13:47:42.083+05:30இல்லை நண்பா... அடுத்த எனது பதிவைப் பார்க்க..இல்லை நண்பா... அடுத்த எனது பதிவைப் பார்க்க..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82942858195530046702014-04-15T13:46:54.760+05:302014-04-15T13:46:54.760+05:30இல்லைம்மா... அடுத்த பதிவைப் பார்க்க வேண்டுகிறேன்.இல்லைம்மா... அடுத்த பதிவைப் பார்க்க வேண்டுகிறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-20011498962562332232014-04-15T13:46:16.331+05:302014-04-15T13:46:16.331+05:30இல்லை மகனே! அடுத்த பதிவைப் பார்இல்லை மகனே! அடுத்த பதிவைப் பார்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88293657087037282602014-04-11T00:56:08.918+05:302014-04-11T00:56:08.918+05:30கீழ் நோக்கிய பெருவிரல் என்று நினைக்கிறேன் ஐயா... உ...கீழ் நோக்கிய பெருவிரல் என்று நினைக்கிறேன் ஐயா... உங்கள் விடையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73236142858805161252014-04-10T22:38:21.666+05:302014-04-10T22:38:21.666+05:30NOTA னா தெரியும் அதற்கொரு சின்னம் இருப்பதுதெரியாத...NOTA னா தெரியும் அதற்கொரு சின்னம் இருப்பதுதெரியாது.
வேணுன்னா நான் நாளைக்கு சொல்லட்டா...........? நன்றி ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2831749979395041842014-04-10T17:23:05.754+05:302014-04-10T17:23:05.754+05:30நான் என்னுடைய வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் ஓட்டளித...நான் என்னுடைய வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் ஓட்டளித்திருக்கிறேன். அதுவும் சீட்டில் ஓட்டளித்தது தான். அதனால் எனக்கு இந்த கருவியை உபயோகிப்பது பற்றியெல்லாம் தெரியாது.

நான் யாருக்கும் ஓட்டளிக்க மாட்டேன்" என்று சொல்வது தான் NOTA வாக இருக்கும் என்று கொஞ்சம் சந்தேகம் இருந்தது. டிடி. அவர்களின் கருத்து அது தான் என்று சொல்லிவிட்டது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84093897851259850692014-04-10T17:20:27.442+05:302014-04-10T17:20:27.442+05:30கீழ் நோக்கிய பெருவிரல் என்று நினைவு. எது எப்படியோ,...கீழ் நோக்கிய பெருவிரல் என்று நினைவு. எது எப்படியோ, யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று சிந்திப்பதற்கு முன்பாக நோட்டாவைப் பற்றி அதிகம் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46315107368574366812014-04-10T12:10:33.083+05:302014-04-10T12:10:33.083+05:30ஆஹா! விகடன்ல படிச்சேனே??????
நீங்களே சொல்லிடுங்க இ...ஆஹா! விகடன்ல படிச்சேனே??????
நீங்களே சொல்லிடுங்க இந்தமுறை நினைவு வச்சுகிறேன்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51870938253519919462014-04-09T22:55:27.951+05:302014-04-09T22:55:27.951+05:30எனது இனிய நண்பர் ராம்குமாரின் பதிவு பலருக்கும் மிக...எனது இனிய நண்பர் ராம்குமாரின் பதிவு பலருக்கும் மிகவும் உதவும்...

http://www.sivakasikaran.com/2014/03/nota-49o.html

நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1763491653093619102014-04-09T22:42:16.228+05:302014-04-09T22:42:16.228+05:30வணக்கம் ஐயா
இது என்னானு எனக்கும் தெரியவில்லை. இருந...வணக்கம் ஐயா
இது என்னானு எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு இதுக்கு சொல்றேன் தலைகீழாய் கட்டை விரல் காண்பிக்கும் சின்னம் வரலாம் என்று பேசப்பட்டது ஆனால் தற்போது நடைபெற போகும் தேர்தலில் பயன்படுத்தப் போவதாக தெரியவில்லை ஐயா. நீங்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24539482014683582132014-04-09T21:49:38.125+05:302014-04-09T21:49:38.125+05:30சரியாத் தெரிலையே..'thumbs down' symbol?சரியாத் தெரிலையே..'thumbs down' symbol? தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66806521701346672632014-04-09T21:23:57.616+05:302014-04-09T21:23:57.616+05:30கீழ் நோக்கிய பெறவிரல்???கீழ் நோக்கிய பெறவிரல்???அ.மு. நெருடாhttps://www.blogger.com/profile/02714766527253730051noreply@blogger.com