tag:blogger.com,1999:blog-3817666928335657661.post8784713639006348504..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: நெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37320132137052473182019-01-14T08:56:50.379+05:302019-01-14T08:56:50.379+05:30அவசியமான பதிவு அவசியமான பதிவு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22813630087569746102019-01-04T09:27:24.548+05:302019-01-04T09:27:24.548+05:30உண்மை தான். தின்பண்டங்கள் முதல் குடிநீர் வரை அனைத்...உண்மை தான். தின்பண்டங்கள் முதல் குடிநீர் வரை அனைத்திலும் நெகிழி பயன்படுத்தப்படுகிறது. பிறகு எப்படி பிளாஸ்டிக் ஒழிப்பு என்று பேசலாம்.?

கார்ப்பரேட் மீது சிறிது குற்றம் என்றாலும் மீதி முழு குற்றமும் நுகராவோராகிய நம் மீது தான். விளம்பரத்தில் வரும் அனைத்துமே நல்லவை என்று நினைத்து உடனே கடைகளுக்கு சென்று வாங்கி விடுகிறார். நாம் யோசிப்பதில் நல்ல பொருட்களுக்கு விளம்பரம் தேவையில்லை என்று. ஆனாலும் கார்ப்பரேட் நமது மூளைக்குள் சென்று நமது கற்பனையும் எண்ணங்களையும் தூண்டி விடும் அளவில் கேள்வி கேட்காத நிலையில் தள்ளிவிடுகிறது. இதற்கு காரணம் வாங்கி பழகிய நாம் கொடுத்து பழகிய கார்ப்பரேட்.

விளம்பரத்தில் காட்டியது மாறி இல்லை என்றால் உடனே கடைக்காரர்களிடம் சண்டை. இதில் எப்படி யார் யாரிடம் தடை விதிக்க வாதாட போகிறார்கள்.?

நாம் அனைவருமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கார்ப்பரேட் நிறுவனங்களின் நுகர்வோராக செயல்படுகிறோம்.

மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும். பிளாஸ்டிக் அடைக்கப்பட்டு வரும் எதையும் வாங்காமல் இருந்தால் நிச்சயம் மாற்றம் உண்டாகும்.. சரக்குகள் தேங்கினால் நட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான்.

நன்றி. தோழர் ஆனந்தன் ஐயாவுக்கு வாழ்த்துகள். பகிர்ந்தமைக்கு நன்றிகள் அப்பா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32868839895046637272019-01-04T08:08:20.889+05:302019-01-04T08:08:20.889+05:30முழுமையான மாற்றம் வர வேண்டும்...முழுமையான மாற்றம் வர வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49359421816678258722019-01-02T19:35:31.267+05:302019-01-02T19:35:31.267+05:30
தமிழக அரசே அம்மா குடிநீர் விற்பது பிளாஸ்டிக் குப...
தமிழக அரசே அம்மா குடிநீர் விற்பது பிளாஸ்டிக் குப்பிகளில். ரயில்நீரும் அப்படியே.
JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36274416457651198152019-01-02T18:21:51.684+05:302019-01-02T18:21:51.684+05:30எல்லாருக்குமே தோன்றும் சந்தேகமே இது..
மாற்றம் மெல...எல்லாருக்குமே தோன்றும் சந்தேகமே இது..

மாற்றம் மெல்லமெல்ல வரும்ன்னு சொல்றாங்க. பார்க்கலாம்...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44735705893199485032019-01-02T14:50:01.349+05:302019-01-02T14:50:01.349+05:30இதிலும் இப்படியொரு சிக்கலோ? கார்ப்பரேட் விசுவாசத்த...இதிலும் இப்படியொரு சிக்கலோ? கார்ப்பரேட் விசுவாசத்திற்கு எல்லையே கிடையாது போலுள்ளது ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com