tag:blogger.com,1999:blog-3817666928335657661.post8485048683122557801..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பிரதமர் மோடியின் இணைய தளம் - சிக்கலா? ஏமாற்றா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56029552385888951762014-05-30T14:39:34.111+05:302014-05-30T14:39:34.111+05:30வாழ்த்தியமைக்கு நன்றி அப்பா!!!
குறியீட்டு எழுத்தை ...வாழ்த்தியமைக்கு நன்றி அப்பா!!!
குறியீட்டு எழுத்தை சரியாக உள்ளிட்டு முயற்சி செய்யுங்கள் பாஅ.மு. நெருடாhttps://www.blogger.com/profile/02714766527253730051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7852971511977599042014-05-30T14:34:26.245+05:302014-05-30T14:34:26.245+05:30தங்கள் பெயர் என் முகவரி...
தகவல் பெற்றுக்கொண்டதற்க...தங்கள் பெயர் என் முகவரி...
தகவல் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை நகல் மட்டும் கிடைத்தது...
அ.மு. நெருடாhttps://www.blogger.com/profile/02714766527253730051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6104357181187579782014-05-29T22:38:51.736+05:302014-05-29T22:38:51.736+05:30ஆனால் நான் இதில் அனுப்ப வில்லையே? நேரடியாக அவரது த...ஆனால் நான் இதில் அனுப்ப வில்லையே? நேரடியாக அவரது தளத்தின் பின்னூட்டப் பகுதியில்தானே இட்டேன். இன்றுவரை சுமார் 20முறைக்கு மேல் முயற்சி செய்துவிட்டேன். பார்ககலாம். எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. வேறு வேறு வழிகளில் முயற்சியைத் தொடர்வேன். நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1801708594034691012014-05-29T22:36:51.858+05:302014-05-29T22:36:51.858+05:30நான் திரு மோடியைக் கடுமையாக விமர்சித்தவன்தான்.
வந்...நான் திரு மோடியைக் கடுமையாக விமர்சித்தவன்தான்.
வந்தவுடனே, பதவியேற்பின் போதும், அந்நிய முதலீட்டில் சில்லறை வர்த்தகத்தைத் தடுக்க ஆணையிடடதும், பின்னர் வெளிநாட்டிலுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டுவர முயற்சி செய்வதாக அறிந்த போதும் நம்பிக்கை வந்திருக்கிறது. பார்க்கலாம். நல்லது செய்தால் எனக்கு மட்டுமல்ல இந்தியர் அனைவரும் பாராடட்த்தானே செய்வோம்? எனினும் தொழில் நுட்பக் கோளாறா இல்லை டில்லிக் கோளாறா என்பதை இனிமேலதானே புரிந்து கொள்ள முடியும்? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57625727374574348912014-05-29T22:33:10.618+05:302014-05-29T22:33:10.618+05:30மேலே பாருங்கள் என் செய்தி அனுப்பப் பட்டுவிட்டதாம்!...மேலே பாருங்கள் என் செய்தி அனுப்பப் பட்டுவிட்டதாம்! நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2673718594992781242014-05-29T22:32:28.132+05:302014-05-29T22:32:28.132+05:30அடடே பரவாயில்லையே என் பெயரிலா என் மின்னஞ்சல் முகவர...அடடே பரவாயில்லையே என் பெயரிலா என் மின்னஞ்சல் முகவரி? பதில் ஏதும் வருமா? எனினும் தகவல் மகிழ்வளிக்கிறது. வரும் ஜூன்-1 உன் திருமண நாள் நல்வாழ்த்துகள் பா! கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு இன்னும் பயனுடையதாக, மகிழ்ச்சிதருவதாக, வாழ்க்கையில் முன்னேற்றம் உள்ளதாக அமையட்டும்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72728556038179131072014-05-29T21:04:15.071+05:302014-05-29T21:04:15.071+05:30எனக்கு தானியங்கியாக P.M வலைப்பதிவில் இருந்து வந்த...எனக்கு தானியங்கியாக P.M வலைப்பதிவில் இருந்து வந்த பதில் மின்னஞ்சல்
do-not-reply@gov.in
To Me
Today at 7:19 PM
Your Mail is being reviewed.
To access contact information please visit : http://www.pmindia.gov.in
Please do not reply to this e-mail as it is an automated response on your mail being accessed.

PMO Public Response Unit.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-27011080122202298622014-05-29T14:43:53.734+05:302014-05-29T14:43:53.734+05:30//இது என்ன தொழில்நுட்பக் கோளாறா?
இல்லை வழக்கமான த...//இது என்ன தொழில்நுட்பக் கோளாறா?

இல்லை வழக்கமான தில்லி அரசியலின் ஏமாற்றா?

இது நம் புதிய பிரதமருக்குத் தெரியுமா//
முழுவதுமாகத் தெரிந்துகொள்ளாமல், பிற பயனர்களின் அனுபவத்தை கொள்ளாமல், ஏமாற்று வேலையா? என்று எப்படி தாவுகிறீர்கள்? மோடியின் மேல் நம்பிக்கை எழமாட்டேன் என்கிறதா?Nerkuppai Thumbinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47866137063095979262014-05-29T13:55:23.903+05:302014-05-29T13:55:23.903+05:30மீண்டும் மீண்டும் முயல்க
அல்லது வேறு கணிப்பொறியில...மீண்டும் மீண்டும் முயல்க
அல்லது வேறு கணிப்பொறியில் முயல்க
Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62627463344128279842014-05-29T10:33:38.756+05:302014-05-29T10:33:38.756+05:30நானும் பல முறை முயன்று பார்த்தேன் இயலவில்லை!!!
Co...நானும் பல முறை முயன்று பார்த்தேன் இயலவில்லை!!!

Congrats PM என்று அனுப்பினேன்... அந்த தகவல் சென்றது!!!

என்னடா இது சோதனை என்று விடாமல் தங்களின் தகவலை அனுப்ப முயற்சித்தேன்... இறுதியில்

தங்களின் தகவல், பிரதமர் அலுவலகத்திற்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டுவிட்டது...

அ.மு. நெருடாhttps://www.blogger.com/profile/02714766527253730051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1729236796854303822014-05-29T07:34:58.104+05:302014-05-29T07:34:58.104+05:30“சற்றும் தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தன்..“...“சற்றும் தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தன்..“ போல, நானும் விடாமல் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனது செய்தி ஏற்கப்ப்ட்டு விட்டால் இதே தளத்தில் என் பதிவின் இறுதியில் அதை -மீண்டும்- வெளியிடுவேன் அய்யா நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2341236817100940942014-05-29T07:32:41.910+05:302014-05-29T07:32:41.910+05:30வாருங்கள் வலைச்சித்தரே! கண்டுபிடித்துச் சொன்னால் ம...வாருங்கள் வலைச்சித்தரே! கண்டுபிடித்துச் சொன்னால் மிக்க மகிழ்ச்சியடைவேன். நானும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53590369699680652642014-05-29T00:41:55.089+05:302014-05-29T00:41:55.089+05:30வணக்கம் ஐயா
தொழில்நுட்ப சிக்கலுக்குள் நீங்கள் சிக்...வணக்கம் ஐயா
தொழில்நுட்ப சிக்கலுக்குள் நீங்கள் சிக்கிக் கொண்டது வேதனை தான் ஐயா. பிரதமருக்கு இப்படியொரு இணையதளம் இருக்கிறது என்பதை சத்தமில்லாமல் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி விட்டூர்களே ஐயா. காலத்திற்கேற்ற வேண்டுகோளை தான் வைத்துள்ளீர்கள். மீண்டும் முயன்று தங்களை வேண்டுகோளைச் சேர்த்து விட வேண்டுகிறேன். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5865485199231429332014-05-28T22:31:49.976+05:302014-05-28T22:31:49.976+05:30விரைவில் விடையை கண்டுபிடிக்கிறேன் ஐயா...விரைவில் விடையை கண்டுபிடிக்கிறேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15918534901425171522014-05-28T22:16:03.355+05:302014-05-28T22:16:03.355+05:30அப்படியா? மிக்க நன்றி அய்யா.
நானும் மீண்டும் முயற...அப்படியா? மிக்க நன்றி அய்யா.
நானும் மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன். இது நிற்க,
நான் பிரதமருக்கு எழுதிய கல்வித்துறை சார்ந்த கருத்து சரிதானே?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61118169375795675172014-05-28T22:13:26.043+05:302014-05-28T22:13:26.043+05:30அப்படித்தான் நினைக்கிறேன் அய்யா.
நமது பிரதமர் எவ்வ...அப்படித்தான் நினைக்கிறேன் அய்யா.
நமது பிரதமர் எவ்வளவு வேகமாகச் செயல்பட நினைக்கிறாரோ அவ்வளவு வேகமாக நாமும் உதவ நினைத்தாலும் தொழில்நுட்பம் உதவமாட்டேங்குதே! பார்க்கலாம். நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77809465881815388862014-05-28T22:10:46.328+05:302014-05-28T22:10:46.328+05:30நன்றி அய்யா.நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34822937693945295222014-05-28T22:10:30.935+05:302014-05-28T22:10:30.935+05:30அப்படித்தான் தெரிகிறது அய்யா.
(நமக்குத்தான் தொழில...அப்படித்தான் தெரிகிறது அய்யா.
(நமக்குத்தான் தொழிலும் தெரியவிலலை, நுட்பமும் புரியவிலலையே?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-259966425281765132014-05-28T22:09:12.885+05:302014-05-28T22:09:12.885+05:30ஆகா... அது நம் பழைய பிரதமரின் -காலாவதியாகிப்போன- ப...ஆகா... அது நம் பழைய பிரதமரின் -காலாவதியாகிப்போன- பாணி அல்லவா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22103313503883370822014-05-28T22:07:43.537+05:302014-05-28T22:07:43.537+05:30இதே முகவரியில்தான் நானும் முயற்சி செய்தேன்.
அவர்கள...இதே முகவரியில்தான் நானும் முயற்சி செய்தேன்.
அவர்கள் அனுப்பியிருந்த தள முகவரியில் சென்றேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50003815949206915942014-05-28T22:07:00.308+05:302014-05-28T22:07:00.308+05:30நன்றி திரு முத்துபாலகன். நீங்கள் சொல்வதுபோலவே திரு...நன்றி திரு முத்துபாலகன். நீங்கள் சொல்வதுபோலவே திரு தி.ந.முரளிதரன் அய்யாவும் சொலலியிருக்கிறார். அவ்வாறெனின் எனது முயற்சியில்தான் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நம்புகிறேன். என் கருத்தைப் புதிய பிரதமரிடம் சேர்க்கமுடியவில்லையே எனும் ஆதங்கம் மட்டும் தொடர்கிறது. தங்கள் கருத்திற்கு நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75047417744597259332014-05-28T22:05:01.544+05:302014-05-28T22:05:01.544+05:30ஆமாம் திரு விக்னேஷ் நான் சொல்ல நினைத்ததையே நண்பர் ...ஆமாம் திரு விக்னேஷ் நான் சொல்ல நினைத்ததையே நண்பர் திரு விஜூ சொல்லிவிட்டார் இருவர்க்கும் நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61107101499118908152014-05-28T21:15:54.055+05:302014-05-28T21:15:54.055+05:30ஐயா ,
நானும் கல்வித் துறை பற்றிய ஒரு கருத்தை பதிவு...ஐயா ,
நானும் கல்வித் துறை பற்றிய ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.
சிக்கல் எதுவும் எழவில்லை.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67696172283492423692014-05-28T19:03:38.917+05:302014-05-28T19:03:38.917+05:30சில தொழில் நுட்பக் கோளாறுகள் இருக்கலாம். விரைவில் ...சில தொழில் நுட்பக் கோளாறுகள் இருக்கலாம். விரைவில் சரி செய்து விடுவார்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40734949091178917592014-05-28T17:32:06.156+05:302014-05-28T17:32:06.156+05:30தம 1தம 1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com