tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7966451108943888333..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: சன் டி.வி.யின் பேய்க் காமெடிகள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63011952595329198052014-12-05T20:02:55.398+05:302014-12-05T20:02:55.398+05:30பகுத்தறிவா முக்கியம். பணத்தறிவுதான் முக்கியம் பகுத்தறிவா முக்கியம். பணத்தறிவுதான் முக்கியம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69458927067102637402014-12-04T19:57:29.336+05:302014-12-04T19:57:29.336+05:30அண்ணாமக்கள் மாரினாலும் தொ.கா கள்விடாது போலிருக்கே....அண்ணாமக்கள் மாரினாலும் தொ.கா கள்விடாது போலிருக்கே..Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66208327045265764022014-12-02T20:27:05.342+05:302014-12-02T20:27:05.342+05:30ஐயோ .. அப்பா எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்க...ஐயோ .. அப்பா எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..உண்மைய சொல்லனும்னா அந்த பைரவிய நானும் பாப்பேன்..அதுவும் போர்வைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டுப் பாப்பேன்.. எங்க பேய் முன்னாடி வந்துடோமுன்னு (ச்சசசசசச..... ரேவதி உன்னயும் காமெடி பீஸ் ஆக்கிப்புபுபுபுட்ட்ட்ட்டடாாாங்களேளளளளள)....இனி எனக்குச் சிரிப்புதான் அப்பா வரும்..பேயப் பாத்து இல்ல.என்னப்பாத்து......Anonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54479673323079436982014-12-02T18:45:30.464+05:302014-12-02T18:45:30.464+05:30தொலைக்காட்சி தொடர்கள் பெரும்பாலும் பார்ப்பதில்லை! ...தொலைக்காட்சி தொடர்கள் பெரும்பாலும் பார்ப்பதில்லை! அதிலும் இந்த பேய்த்தொடர்களில் இந்த டீவியின் அட்டகாசம் தாங்க முடியாது! மக்களின் மூடநம்பிக்கை இங்கே காசாக்க படுகிறது வேறென்ன சொல்லமுடியும்? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48436349863744382092014-12-02T07:18:24.957+05:302014-12-02T07:18:24.957+05:30பொறுமையாக அமர்ந்து இவ்வாறான ஒரு நிகழ்ச்சியைப் பார்...பொறுமையாக அமர்ந்து இவ்வாறான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்ததும் பகிர்ந்ததும் எங்களை ஆச்சர்யப்பட வைத்தது, இல்லை பயப்பட வைத்தது. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28316482793006791082014-12-01T21:06:51.121+05:302014-12-01T21:06:51.121+05:30சன் டீவியின் பேய் பயபுள்ள அலும்புக்கு ஒரு அளவே இல்...சன் டீவியின் பேய் பயபுள்ள அலும்புக்கு ஒரு அளவே இல்ல, அளவே இல்ல.முடியல.கலக்குங்க.anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43560737633610127732014-12-01T20:25:57.528+05:302014-12-01T20:25:57.528+05:30இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் போறதில்லை!
ஏமாற ம...இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் போறதில்லை!

ஏமாற மக்கள் தயாராக இருக்கும்போது வேறு என்ன செய்வது!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43250516870228344322014-12-01T19:28:26.601+05:302014-12-01T19:28:26.601+05:30ஆஹா நல்லா சிரித்தேன்.பேய்க்கு அன்யூனிபார்மா..யோசிக...ஆஹா நல்லா சிரித்தேன்.பேய்க்கு அன்யூனிபார்மா..யோசிக்க வேண்டிய விடயம் தான்...என்ன ஒண்ணு இப்ப குழந்தைகளே பேய்ப்படம் வரைந்து நம்மள பயமுறுத்துங்க..சகோGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83099687894177329332014-12-01T16:02:41.098+05:302014-12-01T16:02:41.098+05:30யாரு?
என்னச் சொல்றீங்களாய்யா?
ம்..அதுவும் சரிதான...யாரு?
என்னச் சொல்றீங்களாய்யா?
ம்..அதுவும் சரிதான்..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90569473760610657472014-12-01T13:46:48.847+05:302014-12-01T13:46:48.847+05:30எல்லா விதமான கதைகளையும் சொல்லியாச்சு அதான் பேய் கத...எல்லா விதமான கதைகளையும் சொல்லியாச்சு அதான் பேய் கதைகளை பற்றி சொல்ல தொடங்கி விட்டார்கள் V. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16799577546143678552014-12-01T12:23:26.797+05:302014-12-01T12:23:26.797+05:30அய்யா நம்ம மக்களை என்ன சொல்ல...
“நெஞ்சு பொறுக்குதி...அய்யா நம்ம மக்களை என்ன சொல்ல...
“நெஞ்சு பொறுக்குதில்லையே..“ என்ற பாரதிக்கு வயது 125க்கு மேல்!
வழிபட எதையாவது யாரையாவது தேடி அலைகிறார்கள்..!
உன்னைக் கும்பிட்டு விழவா என்று சிலைகளிடத்தில் மட்டுமல்ல
சில களைகளிடத்திலும் கேட்டுக் கூழைக்கும்பிடு போட்டுக் கேட்டுக்கொண்டே நிற்கிறார்கள்.. நிமிராமலே..
“என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?”
ஒருபக்கம் கோபமாகவும்,
மறுபக்கம் பாவமாகவும் இருக்கிறது...
என்ன செய்ய? சிரிச்சித்தான் ஆத்தணும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83294665710179407502014-12-01T12:18:24.064+05:302014-12-01T12:18:24.064+05:30நன்றி அய்யா..
அய்யா வட இன்னும் வரல..நன்றி அய்யா..
அய்யா வட இன்னும் வரல..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81825229556350622362014-12-01T12:17:50.631+05:302014-12-01T12:17:50.631+05:30நன்றி அய்யா..நன்றி அய்யா..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45219882902953320312014-12-01T12:17:31.336+05:302014-12-01T12:17:31.336+05:30பாட்டுக்கோட்டையில்ல.!. நன்றி அய்யாபாட்டுக்கோட்டையில்ல.!. நன்றி அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38439242402816599732014-12-01T12:17:03.070+05:302014-12-01T12:17:03.070+05:30தேவர், இராம.நாராயணன் காமெடியும் ரசிப்பேனாக்கும் நா...தேவர், இராம.நாராயணன் காமெடியும் ரசிப்பேனாக்கும் நான்.. பின்ன பாம்பு டைப்படிக்கிறது.. ஆடு வழிகா்ட்டுறது.. குரங்கு பழிவாங்குறது.. யானை டான்ஸ் ஆடுறதெல்லாம் வேற யாரு காட்டுனா..? என்ன சைடு ஆக்டரா எம்ஜிஆர், ரஜினி, சிவகுமார் எல்லாம் வருவாங்க பாவம்.. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43007463772704669552014-12-01T12:14:56.626+05:302014-12-01T12:14:56.626+05:30அய்யா நானும் பார்ப்பதில்லங்கய்யா.. சும்மா அப்படிப்...அய்யா நானும் பார்ப்பதில்லங்கய்யா.. சும்மா அப்படிப் பேயி சாரி போயிக் கிட்டிருந்தப்ப.. கண்ணுல பட்டுச்சா.. சரிதான்னு.. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79804032813221060632014-12-01T12:13:39.577+05:302014-12-01T12:13:39.577+05:30நம்ம உலா கண்காணிக்கத்தானே-
எந்தெந்தப் பேயி எந்தெந்...நம்ம உலா கண்காணிக்கத்தானே-
எந்தெந்தப் பேயி எந்தெந்த சேனல் ல வருதுன்னு பார்தது
மக்கள உசார்ப்படுத்த வேணாம்?
அடிபடாம சிரிச்சா சரியா உணர்ந்து படிக்கலன்னு அர்த்தம்.
எதுக்கும் மறுபடியும் நல்ல்ல்லா படிங்க.. நா அந்தச் சீருடைய வரச்சொல்றேன்...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-27574045379177240502014-12-01T11:03:15.543+05:302014-12-01T11:03:15.543+05:30சில வருடங்களுக்கு முன்னால், பக்தி தொடர் எடுத்து எல...சில வருடங்களுக்கு முன்னால், பக்தி தொடர் எடுத்து எல்லா மக்கள் காதுலையும் பூ சுற்றினார்கள்....
இப்போது வரும் எல்லா பேய் தொடரிலும் , இப்படி தான் ஒரே template -ஐ வைத்து எடுக்கிறார்கள்... ஐயகோ!!!திருந்த மாட்டேன்கிறார்களே..!!!!விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26574206449763183192014-12-01T06:54:59.261+05:302014-12-01T06:54:59.261+05:30அன்புள்ள அய்யா,
‘சன் ...அன்புள்ள அய்யா,
‘சன் டி.வி.யின் பேய்க் காமெடிகள்!’- படித்தேன்...
பேயே...ஒரு கட்டுக்கதை... இதில் அந்தக் கொலைகாரனின் கழுத்துல
மந்திரிச்சுக் கட்டுன தகடு... இது பேயைவிட மோசமான ஏமாற்று வேலை. ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...!’
சோதிடம் வெளியிடாத தொலைக்காட்சி... இதுவும் சன் டி.வி.க்கு பொருந்தாது... வர்த்தகம்தான் முதன்மையாக இருக்கிறது...
தந்தை பெரியார் வளர்த்த பகுத்தறிவு ? கேள்வி நியாயமானது...சிந்திப்பார்காளா?
நல்ல பகுத்தறிவுச் சிந்தனையைப் பகிர்ந்தீர்கள்-

நன்றி.
மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70684576916345546292014-12-01T06:47:28.142+05:302014-12-01T06:47:28.142+05:30தம4தம4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61642109264575613692014-12-01T06:47:08.721+05:302014-12-01T06:47:08.721+05:30//ஆறறிவில் ஓரறிவு அவுட்டு – மிஞ்சும்
அஞ்சும்கூட இர...//ஆறறிவில் ஓரறிவு அவுட்டு – மிஞ்சும்
அஞ்சும்கூட இருக்குமின்னா
அதுவும் கூட டவுட்டு!” – பட்டுக்கோட்டையார்///
பட்டுக் கோட்டையார்
பட்டுக் கோட்டையார்தான்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28715582903142447312014-12-01T06:29:36.751+05:302014-12-01T06:29:36.751+05:30ஓரிரு முறை பார்த்துள்ளேன்... நல்ல காமெடி தான்...ஓரிரு முறை பார்த்துள்ளேன்... நல்ல காமெடி தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91497331821642329022014-12-01T05:52:12.595+05:302014-12-01T05:52:12.595+05:30நான் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் பார்ப்பதே இல்லை....நான் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் பார்ப்பதே இல்லை. அதிலும் 9.30க்கு மேல் எந்த ராஜா எந்த பட்டணம் போனாலும் தூங்கப்போய் விடுவேன்! எனவே இந்தக் காட்சிகளைப் பார்க்கும் பாக்கியம் எனக்கில்லை!

:)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70779395018085382332014-12-01T03:21:24.197+05:302014-12-01T03:21:24.197+05:30வணக்கம் ஐயா
பேய்கள் காமெடி பதிவு செம ரகளை ஐயா. பக...வணக்கம் ஐயா
பேய்கள் காமெடி பதிவு செம ரகளை ஐயா. பகுத்தறிவுப் பாரம்பரியத்தில்
வளர்ந்தவர்கள் வளர்த்த
சன் டிவியின் பேய்க் காமெடிகள் பார்ப்பவர்களைச்
சிந்திக்க வைக்கும் பதிவு. நான் படித்து விழுந்து விழுந்து சிரித்தது உண்மை (அடி எல்லாம் படலங்க ஐயா). இப்படி நடு ராத்திரியில் வலையில உலாவுற நம்மல இந்த உலகம் என்ன சொல்லுங்க ஐயா?அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com