tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7953417836177630535..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: “தமிழ்வெளி“ திரட்டியில் தவறு நடக்கலாமா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8296714481912745652014-11-20T22:41:22.438+05:302014-11-20T22:41:22.438+05:30இலலையில்லை பகவானே! ஒரு வேளை என் கருத்தினைக் கணக்கி...இலலையில்லை பகவானே! ஒரு வேளை என் கருத்தினைக் கணக்கில் கொண்டு, நிர்வாகத்தில் சில மாறுதல்களைச் செய்கிறார்களோ என்னவோ? செய்து வரட்டும். வரும் வரணும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41757570181021380532014-11-20T22:40:17.876+05:302014-11-20T22:40:17.876+05:30எடுக்கும் என்றே நம்புகிறேன்.
இப்போது ஏதோ தொழில்நுட...எடுக்கும் என்றே நம்புகிறேன்.
இப்போது ஏதோ தொழில்நுட்பச் சிக்கலில் உள்ளதுபோலத் தோன்றுகிறது. அதிலிருந்து மீண்டுவரவேண்டுமென விரும்புகிறேன். வரும். வரவேண்டும்.
நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90344411595997754842014-11-20T22:39:37.525+05:302014-11-20T22:39:37.525+05:30இப்போது ஏதோ தொழில்நுட்பச் சிக்கலில் உள்ளதுபோலத் தோ...இப்போது ஏதோ தொழில்நுட்பச் சிக்கலில் உள்ளதுபோலத் தோன்றுகிறது. அதிலிருந்து மீண்டுவரவேண்டுமென விரும்புகிறேன். வரும். வரவேண்டும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3609665823863540582014-11-09T21:16:42.379+05:302014-11-09T21:16:42.379+05:30தலைவரே ,நீங்க இந்த பதிவு போட்ட நேரமோ என்னவோ தெரியவ...தலைவரே ,நீங்க இந்த பதிவு போட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை ,தமிழ்வெளி திரட்டி போன இடம் தெரியவில்லையே !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30165640711618790432014-11-03T07:26:45.606+05:302014-11-03T07:26:45.606+05:30இந்தத் திரட்டிகளில் அவ்வப்போது இந்த மாதிரி சில விஷ...இந்தத் திரட்டிகளில் அவ்வப்போது இந்த மாதிரி சில விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சில மாதங்கள் முன்பு இண்ட்லி திரட்டியிலும் இப்பிரச்சனை வந்தது. சரி செய்ய நிறைய நேரம் எடுத்துக் கொண்டார்கள்.

தமிழ்வெளி நிர்வாகமும் நல்ல முடிவு எடுக்கும் என நம்புவோம்.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34837636898123394762014-11-02T00:28:45.186+05:302014-11-02T00:28:45.186+05:30தமிழ்வெளி நிர்வாகம் நல்ல முடிவை எடுக்கும் என்று நம...தமிழ்வெளி நிர்வாகம் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புவோம் ஐயா...

'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71882284541137945932014-11-01T23:33:52.005+05:302014-11-01T23:33:52.005+05:30சிரிக்கலாமா...?
அய்யா...?!?சிரிக்கலாமா...?
அய்யா...?!?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3050219496197000772014-11-01T23:33:06.066+05:302014-11-01T23:33:06.066+05:30குறள் - 879குறள் - 879நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7616683708522492812014-11-01T23:31:48.404+05:302014-11-01T23:31:48.404+05:30வெய்யவில்லை என்றால் எல்லாருமாக அழிந்துபோவோம் அவ்வள...வெய்யவில்லை என்றால் எல்லாருமாக அழிந்துபோவோம் அவ்வளவுதான்... கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த கதையானால் பிறகு அழிவுதானே?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34175993558265820142014-11-01T23:30:36.728+05:302014-11-01T23:30:36.728+05:30இப்போதும் எதிர்ப்புக் குரல் கொடுத்தே ஆகவேண்டும்.
ப...இப்போதும் எதிர்ப்புக் குரல் கொடுத்தே ஆகவேண்டும்.
பாராட்டுவோம் அதிலென்ன குறை? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-993542830622381212014-11-01T23:28:57.401+05:302014-11-01T23:28:57.401+05:30எப்போதும் கவனம்தான்.
வீட்டிலும் நாட்டிலும் வெளியில...எப்போதும் கவனம்தான்.
வீட்டிலும் நாட்டிலும் வெளியிலும் இணைய வெளியிலும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35034926607087738802014-11-01T23:27:54.974+05:302014-11-01T23:27:54.974+05:30தானாக இணைப்பது அறிவியல். அவ்வப்போது தலையிடுவது மனத...தானாக இணைப்பது அறிவியல். அவ்வப்போது தலையிடுவது மனதவியல் இல்லையெனில் அணுகுண்டு கதைதான்...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33896275014374564232014-11-01T21:47:58.248+05:302014-11-01T21:47:58.248+05:30சிரிக்கலாம்.... மற்றபடி நேரில் பேசுகிறேன்....சிரிக்கலாம்.... மற்றபடி நேரில் பேசுகிறேன்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80516965049569748062014-11-01T21:31:54.036+05:302014-11-01T21:31:54.036+05:30பலமுறை கவனித்தேன் ஆனால் பதிவிட வில்லை அங்கே நிற்கி...பலமுறை கவனித்தேன் ஆனால் பதிவிட வில்லை அங்கே நிற்கிறார் நிலவன் அண்ணாத்தே..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2631074331141925322014-11-01T21:27:26.808+05:302014-11-01T21:27:26.808+05:30தமிழ்வெளி நிர்வாகிகள் விழிப்போடு கண்காணிப்பது நல்ல...தமிழ்வெளி நிர்வாகிகள் விழிப்போடு கண்காணிப்பது நல்லது ஐயா
செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-894170025320730062014-11-01T19:33:34.708+05:302014-11-01T19:33:34.708+05:30
தங்கள் ஆய்வுப் பதிவினை
முதலில் வரவேற்கிறேன்...
அட...
தங்கள் ஆய்வுப் பதிவினை
முதலில் வரவேற்கிறேன்...
அடுத்து எல்லாத் திரட்டிகளிலும்
பாலியல் (Sex) இணைப்புகள் தான்
பதிவர்கள் எல்லோரும் எதிர்ப்போம்!
மேலும்,
வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா?
http://yppubs.blogspot.com/2014/10/sex.html
என்றொரு பதிவை
நானும் பதிவு செய்திருந்த வேளை
அறிஞர் ரிஷி அவர்களும்
தமிழ்மணத்திற்கு எதிர்ப்புக்குரல்
அனுப்பியிருந்தார்!
அவரையும்
பாராட்டுங்கள் ஐயா!
Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-27707302338184521022014-11-01T17:02:00.915+05:302014-11-01T17:02:00.915+05:30அய்யோடா இதுவேறா..இனி கவனமா இருக்கனும் போலவே..சகோஅய்யோடா இதுவேறா..இனி கவனமா இருக்கனும் போலவே..சகோGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7912606618956157092014-11-01T16:30:14.003+05:302014-11-01T16:30:14.003+05:30இந்த வகை திரட்டிகளில் ஒரு முறை தளத்தை இணைத்துவிட்ட...இந்த வகை திரட்டிகளில் ஒரு முறை தளத்தை இணைத்துவிட்டால் தானாக பதிவுகளை திரட்டிக் கொள்கிறது. இதனால் இந்த தவறு நிகழ வாய்ப்பு இருக்கிறது. தமிழ் மணமும் இதையே சொன்னது. நிர்வாகிகள் இன்னும் கொஞ்சம் விழிப்போடு இருந்து கண்காணிக்க வேண்டும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com