tag:blogger.com,1999:blog-3817666928335657661.post6951887252518600756..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: மின்னூலாக்க வழிகாட்டு முகாம் எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26774243343046661352017-06-15T22:59:21.263+05:302017-06-15T22:59:21.263+05:30boopathycovai@gmail.com...this is my personal emai...boopathycovai@gmail.com...this is my personal email id.. can you please reply with this blog mail id..பூபதி கோவைhttps://www.blogger.com/profile/01183197445034435509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23167135596016576032017-03-05T16:15:29.958+05:302017-03-05T16:15:29.958+05:30Vegetarian food reverses heart attack.
See this v...Vegetarian food reverses heart attack.
See this video. Then, what about paleo diet?

https://youtu.be/JnDrjY2EgnQAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42213759598460703392017-01-15T19:19:10.954+05:302017-01-15T19:19:10.954+05:30Aha nandri 😊Aha nandri 😊Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60356167002471282682017-01-15T12:13:26.310+05:302017-01-15T12:13:26.310+05:30கிருஷ்.ராமதாஸ்,
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்
வணக்...கிருஷ்.ராமதாஸ்,
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்

வணக்கம் அய்யா. இதழ்களையும் வெளியிடுகின்றார்களா.KRISH.RAMADAShttps://www.blogger.com/profile/08780910945048364858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28379735315788933862017-01-14T00:15:01.466+05:302017-01-14T00:15:01.466+05:30நல்ல முயற்சி ஐயா...நல்ல முயற்சி ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38623044844090862312017-01-13T16:40:09.844+05:302017-01-13T16:40:09.844+05:30நல்ல முயற்சி. வழிகாட்டுதல் முகாம் சிறப்பாக அமைந்தி...நல்ல முயற்சி. வழிகாட்டுதல் முகாம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள். எனக்கும் கலந்து கொள்ள ஆசைதான். வெளியூர்களில் மாலைநேர நிகழ்ச்சிகள் என்றால், நான் வீடு திரும்ப சிலசமயம் இரவு மணி 11 இற்கும் மேலாகி விடுகிறது. எனவே என்னால் வர இயலவில்லை. மன்னிக்கவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34382688064989905892017-01-13T14:33:48.905+05:302017-01-13T14:33:48.905+05:30 நிச்சயம் ஐயா. நிச்சயம் ஐயா. நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89920201831713720882017-01-13T14:14:50.868+05:302017-01-13T14:14:50.868+05:30ஆகா! அவசியம் முரளி! நீங்கள் எங்கள் வலைப்பக்க முன்ன...ஆகா! அவசியம் முரளி! நீங்கள் எங்கள் வலைப்பக்க முன்னோடி அல்லவா? தங்களின் அருமையான -புதுமைப்பித்தன் பாணியிலான- கவிதைகளை ஒரு தொகுப்பாகவும், பெட்டிக்கடையில் வந்த சமூகச் செய்திகளை ஒரு தொகுப்பாகவும், கல்விபற்றிய நல்லசில கட்டுரைகளை ஒரு தொகுப்பாகவும் ஆக நிச்சயமாக ஒரு 3தொகுப்பை நீங்கள் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் -மூன்று நூல்களுக்கும் சேர்த்து ஒரு 15நாள் ஒதுக்கி உட்கார்ந்தால் போதும். அவசியம் செய்ய வேண்டுகிறேன்.உங்கள் எழுத்து அச்சாகவோ, மின்னூலாகவோ வந்தால் அது, வலையெழுத்தாளர் பலருக்கும் வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறேன். அவசியம் சிறிது நேரமொதுக்கி, அல்லது விடுப்புப் போட்டாவது செய்ய வேண்டுகிறேன். இப்போது அவசரமாக வேண்டாம், புஸ்தகா பத்மநாபன் நம் நண்பராகி விட்டார்! சென்னையில் கூட இப்படி ஒரு வலையெழுத்தாளரை, மின்னூல் எழுத்தாளராக மாற்றக்கூடிய முயற்சியை நீங்களே ஒருங்கிணைக்கலாம், நானும் உதவுகிறேன். அவசியம் செய்ய வேண்டுகிறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51420056672982137612017-01-13T14:08:27.714+05:302017-01-13T14:08:27.714+05:30நன்றி சகோதரி.
ஏன் இப்படி நாலைந்து பின்னூட்டம்?
(மற...நன்றி சகோதரி.
ஏன் இப்படி நாலைந்து பின்னூட்டம்?
(மற்றவற்றை நீக்கிவிட்டேன், தவறாக எண்ணற்க)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77226044090691518972017-01-12T22:33:31.911+05:302017-01-12T22:33:31.911+05:30//மாற்றம் நமது மானிட தத்துவம்
மாறும் உலகின் மகத்து...//மாற்றம் நமது மானிட தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்// என்ற கண்ணதாசனின் வர்களுக்கேற்ப புதுப் புது முயற்சிகளை மேற்கொள்வதோடு பிறருக்கும் அறிமுகப் படுத்துவதில் தங்களுக்கு இணை யாருமில்லை. வாழ்த்துகள் ஐயா.
என்னிடம் உள்ளவற்றில் இருந்து ஏதாவது தேறுமா என்று தேடித் பார்க்கிறேன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21609321002721872762017-01-12T21:30:47.713+05:302017-01-12T21:30:47.713+05:30நல்ல முயற்சிநல்ல முயற்சிselvakumarihttps://www.blogger.com/profile/16692276138075856696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16525864655890688112017-01-11T21:10:44.841+05:302017-01-11T21:10:44.841+05:30நன்றி அய்யாநன்றி அய்யாமணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67255837449422817442017-01-11T17:16:14.730+05:302017-01-11T17:16:14.730+05:30அவசியம் வாருங்கள் அய்யா - நூல்பிரதியோடு!அவசியம் வாருங்கள் அய்யா - நூல்பிரதியோடு!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14605534871843755422017-01-11T17:15:46.092+05:302017-01-11T17:15:46.092+05:30நேரில் வந்தால், ஐயம் களைந்து, உங்களின் ஐந்தாறு நூல...நேரில் வந்தால், ஐயம் களைந்து, உங்களின் ஐந்தாறு நூல்களையும் மின்னூலாக்கிவிடலாம்!
கையெழுத்துப் படிவம் பதிவிறக்கலாம், நேரில்தான் கையொப்பம் இட முடியும் என்பதால் வரமுயலுங்கள். வெளிவந்தவற்றை வலைப்பக்கப் பதிவில் நீக்கவேண்டும் என்று அவசியமில்லை. சமையல் அதுவும் செட்டிநாட்டுச் சமையல் குறிப்புகள் வெளிநாடுகளில் அள்ளுவார்கள் தாயி! அவசியம் செய்யுங்கள்.(சுவையூறக் காத்திருக்கிறோம்)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49037389173197071902017-01-11T17:13:01.705+05:302017-01-11T17:13:01.705+05:30அய்யா வணக்கம்.
உங்கள் கோவில் வரலாற்றுச் செய்திகளைத...அய்யா வணக்கம்.
உங்கள் கோவில் வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்தால் ஐந்தாறு தொகுதி வெளியிடலாமே,
முயற்சிசெய்யுங்கள், அவசியம் நேரில் வருக!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40768809342548024492017-01-11T16:34:46.165+05:302017-01-11T16:34:46.165+05:30சிறப்பான முயற்சி. நானும் கலந்துகொள்ள முயற்சிக்கிறே...சிறப்பான முயற்சி. நானும் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன். அண்மையில் " மனசெல்லாம் " ஹைக்கூ கவிதைநூல் வெளியிட்டுள்ளேன். அதையே மின்னூலாக்க விரும்புகிறேன்.கா.ந.கல்யாணசுந்தரம் https://www.blogger.com/profile/07475288184813868232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29406777094495622042017-01-11T14:30:27.245+05:302017-01-11T14:30:27.245+05:30அருமையான முயற்சி. வர முயல்கிறேன். அல்லது புத்தகங்க...அருமையான முயற்சி. வர முயல்கிறேன். அல்லது புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன். கையெழுத்துப் போட ஃபார்ம் மாதிரி இருந்தால் டவுன்லோட் செய்து கையெழுத்திட்டு அனுப்பலாம். இல்லாவிட்டால் வெறும் பேப்பரில் அனுமதிக் கடிதம் எழுதிக் கையெழுத்துப் போட்டு அனுப்பலாமா.

ப்லாகில் வெளிவந்த கவிதைகள், சமையற்குறிப்புகளை அனுப்பலாமா . அப்படி அனுப்பினால் அதன் பின் அவற்றை ப்லாகில் நீக்க வேண்டுமா.

இந்த ஐயங்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறே ஐயாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29597671491159214902017-01-11T13:34:39.197+05:302017-01-11T13:34:39.197+05:30நல்ல முயற்சியைத் துவங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள். ...நல்ல முயற்சியைத் துவங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள். ஆவன செய்ய முயற்சிப்பேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29927931751575924332017-01-11T00:24:06.660+05:302017-01-11T00:24:06.660+05:30தாராளமாக... தனி மின்னஞ்சலில் விவரம் தருகதாராளமாக... தனி மின்னஞ்சலில் விவரம் தருகநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36454581020301346262017-01-11T00:23:27.198+05:302017-01-11T00:23:27.198+05:30அய்யா வணக்கம். உங்களது புகழ்பெற்ற பயணக் கட்டுரைகளை...அய்யா வணக்கம். உங்களது புகழ்பெற்ற பயணக் கட்டுரைகளை மின்னூலாக்கலாமே? செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அல்லது செய்ய அழைக்கிறேன். வணக்கம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16054197917002063132017-01-11T00:20:46.875+05:302017-01-11T00:20:46.875+05:30அய்யா, உங்களின் சங்கத்தமிழ் நாடகங்கள் பலவற்றை -அச்...அய்யா, உங்களின் சங்கத்தமிழ் நாடகங்கள் பலவற்றை -அச்சேறாதவற்றையும் சேர்த்து- தொகுத்து எடுத்து வாருங்கள். ஒரு பத்து நூலாவது நீங்கள் மின்னூலாக்கலாம்! வருக! பக்க வரையறை இல்லை. வகைபாடு அந்த இணையத்தில் போய்ப்பாருங்கள். மற்ற ஐயங்களை அவர்களிடமே தெளிவாகத் தனியஞ்சல் வழி அல்லது செல்பேசி வழியே கேட்கலாம்.நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13734910254834637042017-01-11T00:17:34.669+05:302017-01-11T00:17:34.669+05:30அய்யா உங்களின் ஏராளமான கருவூலங்களை மின்னூலாக்கிவிட...அய்யா உங்களின் ஏராளமான கருவூலங்களை மின்னூலாக்கிவிட்டீர்களா? இல்லையெனில் வரலாமே? முயற்சிசெய்யுங்கள். நீங்கள் ஒருவர் வந்தால் உங்கள் கல்லூரியின் 1000பேர் வந்ததற்குச் சமமாக அது பயன்படுமே? வருக!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48448462347419586242017-01-11T00:15:50.893+05:302017-01-11T00:15:50.893+05:30என்னால் இயன்ற பதில் இது- (இறுதியான முடிவு திரு பத்...என்னால் இயன்ற பதில் இது- (இறுதியான முடிவு திரு பத்மநாபன் அவர்கள் தருவதுதான்)
(1)ஆம்
(2)பக்க வரையறை ஏதுமில்லை
(3)நீங்களும் செய்யலாம். உங்கள் ஒப்புதல் பெற்ற பின்னரே இறுதிப்படுத்தி உங்களிடம் கையொப்பமும் பெறப்படும்
(4)பிரதி கையில் தரப்படாது. (கணினி, செல்பேசி, கிண்டில் ஈ.புக் ரீடர் வழியான மின்ஊடகப் பிரதி மட்டுமே என்பதால்)
(5)ஆறு ஆண்டுகள்
(6) அனுப்பலாம் (எழுத்துரு பற்றிப் பேசவேண்டும்)
(7)ஆம் உள்ளது. ஒரிஜினல் கையொப்பம் தேவைப்படுவதால் அஞ்சல், கூரியர் வழி அனுப்பவேண்டும்.
(8) அச்சுக்கும் இதற்கும் தொடர்பில்லை.
18-01-2017 அன்று நேரிடையாகவே இவற்றுக்கான பதில்களை இறுதிப்படுத்தித் தெரிந்துகொள்ளலாம். நன்றிம்மா.
நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26165565221400482862017-01-10T23:51:24.332+05:302017-01-10T23:51:24.332+05:30ஐயா என்னுடைய நாவல் ஒன்றையும் , இந்த இணையதளத்தில் ப...ஐயா என்னுடைய நாவல் ஒன்றையும் , இந்த இணையதளத்தில் பதிவிட விரும்புகிறேன் .பூபதி கோவைhttps://www.blogger.com/profile/01183197445034435509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22428564335300549892017-01-10T20:59:25.973+05:302017-01-10T20:59:25.973+05:30நல்லதொரு திட்டம். புத்தகம் வெளியிடப் போகும் அனைவர...நல்லதொரு திட்டம். புத்தகம் வெளியிடப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

தொடர்ந்து பதிவர்களின் முன்னேற்றத்தில் பங்களிக்கும் புதுகை நண்பர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com