tag:blogger.com,1999:blog-3817666928335657661.post689697913284540888..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: அறிவொளி இயக்கப் பாடல்கள், நாடகங்கள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39257299684305465962020-09-03T16:21:01.933+05:302020-09-03T16:21:01.933+05:30அறிவொளி இயக்கத்தில் அணிமேட்டராக நானும் பங்காற்றியத...அறிவொளி இயக்கத்தில் அணிமேட்டராக நானும் பங்காற்றியத்தை நினைத்து மகிழ்கிறேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28623895300408119822020-08-31T17:08:50.745+05:302020-08-31T17:08:50.745+05:30நான் சிறுவனாயிருந்தபொழுது அறிவொளி இயக்கம் பற்றியும...நான் சிறுவனாயிருந்தபொழுது அறிவொளி இயக்கம் பற்றியும் அதில் சேர்ந்து படிக்க வேண்டியதன் தேவை பற்றியும் அடிக்கடி தொலைக்காட்சியில் விளம்பரங்களும் விழிப்புணர்வுக் குறும்படங்களும் பார்த்தது கனவு போல் நினைவில் இருக்கிறது. குழந்தைகளைக் கூடப் படிக்க முட்டுக்கட்டையிட்டு ஆயிரம் சட்டங்கள் கொண்டு வருகிறார்கள் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள். ஆனால் முதியவர்கள் கூடப் படிக்க வேண்டும்; கல்வி அத்துணை இன்றியமையாதது என்று அன்றே திட்டம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியவர்கள் நம் ஆட்சியாளர்கள். அதில் தாங்களும் பங்களித்திருக்கிறீர்கள் என்பதை இப்பொழுதுதான் அறிகிறேன். எவ்வளவோ வகைகளில் தமிழ்க் குமுகாயத்துக்குப் பங்காற்றி விட்டு எளிய மனிதராய் வளைய வரும் தங்கள் குணம் என்னைப் போல் வளர்வோர் பயில வேண்டிய பாடம். பகிர்வுக்கு நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7369753830811777862020-08-31T10:52:05.301+05:302020-08-31T10:52:05.301+05:30ஆக்கபூர்வமான பலவற்றை செய்வது சிறப்பு ஐயா... அனைவரு...ஆக்கபூர்வமான பலவற்றை செய்வது சிறப்பு ஐயா... அனைவருக்கும் வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com