tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5687810588726130217..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: இணையத் தமிழ்ப்பயிற்சி - இரண்டாம்நாள்.. தொகுப்புநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66056196562573115412022-07-04T14:00:03.263+05:302022-07-04T14:00:03.263+05:30Hello there, I just discovered your blog on Google...Hello there, I just discovered your blog on Google, and I like it.
is quite useful. I'll keep an eye out for brussels sprouts.
If you keep doing this in the future, I will be grateful. A large number of people will profit.
based on your writing Cheers!
avs video editor crack-key
easeus mobisaver crack
avast pro antivirus crack
daemon tools ultra crack
cyberlink powerdvd crack
autodesk inventor crack
advanced video compressor crack
displayfusion crack
morphvox pro crack
mcafee antivirus crack Sabir Hussainhttps://www.blogger.com/profile/03239882984751281149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91949974828502348722022-07-04T13:59:29.255+05:302022-07-04T13:59:29.255+05:30Hello there, I just discovered your blog on Google...Hello there, I just discovered your blog on Google, and I like it.
is quite useful. I'll keep an eye out for brussels sprouts.
If you keep doing this in the future, I will be grateful. A large number of people will profit.
based on your writing Cheers!
avs video editor crack-key
easeus mobisaver crack
avast pro antivirus crack
daemon tools ultra crack
cyberlink powerdvd crack
autodesk inventor crack
advanced video compressor crack
displayfusion crack
morphvox pro crack
mcafee antivirus crack Sabir Hussainhttps://www.blogger.com/profile/03239882984751281149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44662684434271826022020-09-15T13:37:02.877+05:302020-09-15T13:37:02.877+05:30Nice article, good information and write about mor...Nice article, good information and write about more articles about it.
Keep it up
success tips in tamilTamilhttps://www.blogger.com/profile/03000965395384684056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60458784465165248552014-06-08T16:04:28.833+05:302014-06-08T16:04:28.833+05:30தங்களின் இந்த அரிய முயற்சி பாராட்டத்தக்கதாகும். அன...தங்களின் இந்த அரிய முயற்சி பாராட்டத்தக்கதாகும். அனைவரையும் ஒன்றிணைத்துத் தாங்கள் கொண்டு சென்றவிதம் மற்றவர்களுக்கு முன்னுதாரணம். இரண்டாம் நாளில் மட்டுமே கலந்துகொண்டாலும் பலஅரிய செய்திகளை அறிந்துகொண்டேன். வலையுலக நண்பர்களைச் சந்திக்க நல்ல வாய்ப்பாக இக்களம் அமைந்தது. இதில் கலந்துகொண்ட தாக்கம் என்னை தமிழ் விக்கிபீடியாவில் எழுதவைத்தது. இந்த அனைத்து பெருமைகளுக்கும் காரணம் தாங்களும் தங்களுடன் தோளோடு தோளாக நின்ற நண்பர்களும். வாழ்த்துக்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70602037761409335412014-05-29T07:04:06.009+05:302014-05-29T07:04:06.009+05:30முதலில் உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் ஐயா. தங...முதலில் உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் ஐயா. தங்களால் நிறைய பேர் பயனுற்றிருப்பதைக் கண்டு மிக்க மக்ழிசியாக இருக்கிறது.

இம்மாதிரியான ஒரு நிகழ்சி எல்லா ஊர்களிலும் நடந்தால் இன்னும் நன்றாக இருக்கும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51775405260632157632014-05-29T00:49:16.640+05:302014-05-29T00:49:16.640+05:30ஐயாவிற்கு வணக்கம்
இத்தனை வலைப்பூக்கள் வளர தாங்களும...ஐயாவிற்கு வணக்கம்
இத்தனை வலைப்பூக்கள் வளர தாங்களும் நமது நண்பர்களும் காரணமாக இருந்திருக்கிறோம் என்பதை எண்ணும் போது மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது ஐயா. மலர்ந்த வலைப்பூக்களுக்கு அவ்வப்போது உரமிடுவதும் அவசியமாக படுகிறது ஐயா. அடுத்த பயிற்சிக்கு ஆயத்தமாகி விட வேண்டியது தான் எனும் உங்கள் குரல் எனக்கு கேட்கிறது ஐயா. முதன்மைக்கல்வி அலுவலர் ஐயாவின் ஆலோசனையோடும் தங்களின் ஒருங்கிணைப்பாலும் இப்பயிற்சி உலகமெல்லாம் பரவியிருக்கும் நம் வலைச்சொந்தங்களின் வைர வரிகளால் பாராட்டுப்படுவதைக் காணும் போது உள்ளம் உவகையால் நிரம்புகிறது ஐயா. இரண்டாம் நாள் நிகழ்வைக் கண்முன்னே கொண்டு வந்தமைக்கு நன்றிகள் ஐயா. தொடர்வோம். தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82475218435375992092014-05-28T19:02:05.744+05:302014-05-28T19:02:05.744+05:30சிறப்பான கட்டுரை. பதிவுலகிற்கு பல புதியவர்களை அழைத...சிறப்பான கட்டுரை. பதிவுலகிற்கு பல புதியவர்களை அழைத்து வந்தமைக்கு பாராட்டுகள்.

அவர்களது தளங்களையும் ஒவ்வொன்றாய்ப் பார்க்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26293266052942733972014-05-28T13:19:10.574+05:302014-05-28T13:19:10.574+05:30புதுக்கோட்டை – இரண்டாம் நாள் இணையத்தமிழ் பயிற்சி –...புதுக்கோட்டை – இரண்டாம் நாள் இணையத்தமிழ் பயிற்சி – தொகுப்பு கட்டுரையில் நிறைய தகவல்கள். அன்று வந்திருந்தவர்களின் வலைத்தள முகவரிகள் தொகுப்பிற்கு நன்றி! பேராசிரியர் முனைவர் பா.மதிவாணன் அவர்களின் http://inithuinithu.blogspot.in வலைத் தளத்தினை என்னால் படிக்க இயலவில்லை. என்ன எழுத்துரு (FONT) பயன்படுத்துகிறார் என்று தெரியவில்லை. அவருக்கு இதனை தெரிவிக்கவும். தங்கள் கட்டுரையில் என்னைப் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி! மேலும் இதுபோல பல நற்பணிகள் உங்கள் தலைமையில் நடைபெற வேண்டும். வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79216952937174350052014-05-28T13:07:25.675+05:302014-05-28T13:07:25.675+05:30உங்கள் இணையப் பயணத்தில் நானும் பயணிக்க விரும்புகிற...உங்கள் இணையப் பயணத்தில் நானும் பயணிக்க விரும்புகிறேன் ஐயா..Anonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78941851605816190562014-05-28T08:46:36.165+05:302014-05-28T08:46:36.165+05:30நிகழ்ச்சி தொகுப்பு உட்பட புதிய வலைத்தளங்களை காணும்...நிகழ்ச்சி தொகுப்பு உட்பட புதிய வலைத்தளங்களை காணும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி... புதிய தளங்களை எனது பட்டியலில் சேர்க்க வேண்டும்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26353684966768849552014-05-28T08:20:56.838+05:302014-05-28T08:20:56.838+05:30தங்களின் தெளிவான திட்டமிடலும்,அயராத உழைப்பும், நண்...தங்களின் தெளிவான திட்டமிடலும்,அயராத உழைப்பும், நண்பர்களை அரவணைத்துச் செல்லும் பாங்கும் தான் ,பயிற்சியின் வெற்றிக்கு முதன்மையான காரணம் ஐயா !...தொடர்ந்து பயணிப்போம்...Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56588487116201084082014-05-28T07:24:18.248+05:302014-05-28T07:24:18.248+05:30புதிதாக வலைப்பதிவு தொடங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள...புதிதாக வலைப்பதிவு தொடங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சிறப்பான பணிமனை பாராட்டுக்குரியது
தங்கள் சிந்தனைகளும் செயல்பாடுகளும் போற்றுதலுக்குரியவை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74490187420170506952014-05-28T07:04:33.543+05:302014-05-28T07:04:33.543+05:30தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது ஐயா
பயிற்சி வகுப...தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது ஐயா
பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும்
புதியவர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் புதிதுபுதிதாய் இணைந்த பயன்பெற வேண்டும் என்னும் தங்களின் முயற்சி பெரு வெற்றி காணட்டும்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35769126679158643342014-05-28T05:54:31.809+05:302014-05-28T05:54:31.809+05:30ஐயா,
இரண்டாம் நாள் பயிற்சியிற் கலந்து கொள்ள முடியா...ஐயா,
இரண்டாம் நாள் பயிற்சியிற் கலந்து கொள்ள முடியாமை குறித்த வருத்தம் இன்னும் இருக்கவே செய்கிறது.
பகிர்விற்கு நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5394947179584280142014-05-28T05:00:19.630+05:302014-05-28T05:00:19.630+05:30இணையத் தமிழ்ப்பயிற்சி - இரண்டாம்நாள்.. தொகுப்பு சி...இணையத் தமிழ்ப்பயிற்சி - இரண்டாம்நாள்.. தொகுப்பு சிறப்பாக இருக்கிறது. பயனாளிகளின் வெற்றிக்கு வாழ்த்துகள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30482575610145550822014-05-28T02:28:35.281+05:302014-05-28T02:28:35.281+05:30நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறே...நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறேன்... மேலும் இணையத் தமிழ்ப்பயிற்சி பட்டறை பணிகள் சிரக்க வாழத்துக்கள்..

அன்புடன்-
S. முகம்மது நவ்சின் கான்.
www.99likes.blogspot.com
99Likeshttps://www.blogger.com/profile/03880523518050481292noreply@blogger.com