tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5215604311004412164..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பொதிகைத் தொலைக்காட்சி - நா.முத்துநிலவன் நேர்காணல் - மறுஒளிபரப்புநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64232906314548887112014-12-31T02:59:36.435+05:302014-12-31T02:59:36.435+05:30பதிவு செய்த காணொளியைப் பகிர முடியுமா அண்ணா?பதிவு செய்த காணொளியைப் பகிர முடியுமா அண்ணா?தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83102877574696098582014-12-29T08:04:40.509+05:302014-12-29T08:04:40.509+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் பொதி...அன்புள்ள அய்யா,

தங்களின் பொதிகைத் தொலைக்காட்சி நேர்காணல் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை. காணொளிக் காட்சி மூலம் பார்க்க ஏற்பாடு செய்தால் அனைவரும் கண்டு களிக்க வசதியாக இருக்கும்.
நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26273337338682655342014-12-23T19:20:47.055+05:302014-12-23T19:20:47.055+05:30நாங்கல்லா யாரு.........? அண்ணாஅருமையாகவும் பசுமைய...நாங்கல்லா யாரு.........? அண்ணாஅருமையாகவும் பசுமையாகவும் காட்சி
இருந்தது நடந்து கொண்டே மிக அழகாக விளக்கிச்சொன்னீர்கள் Rain rain ஐ go away செய்ததன் விளக்கம், சைக்கிள்.....பாடல்கள் தாளத்தோடு
பாடியவிதம் வலைத்தளம் பற்றிய விளக்கம் அனைத்தும் அருமையாகச் சொன்னீர்கள்.மொத்தத்தில் அருமையாகவும் எங்களுக்கெல்லாம் பெருமையாகவும் இருந்தது
Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14830482845514085602014-12-22T20:45:04.806+05:302014-12-22T20:45:04.806+05:30இந்தப் படம் குறித்து மகா அண்ணாத்தே சொல்லிக்கொண்டு ...இந்தப் படம் குறித்து மகா அண்ணாத்தே சொல்லிக்கொண்டு இருந்தார்.. அருமையாக இருக்கிறது ..
மகா அண்ணாவிற்கு ஒரு அப்ளாஸ்Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91231591084485728952014-12-22T20:43:39.684+05:302014-12-22T20:43:39.684+05:30வருக வருக செய்வாய் பார்த்துவிடலாம் வருக வருக செய்வாய் பார்த்துவிடலாம் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45083049498977048002014-12-22T13:42:41.106+05:302014-12-22T13:42:41.106+05:30 வந்துட்டான்யா.. வந்துட்டான்...//நிறைய பரிசுகள் கி... வந்துட்டான்யா.. வந்துட்டான்...//நிறைய பரிசுகள் கிடைக்குமே!!!!!கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56343353703580672412014-12-22T06:49:46.761+05:302014-12-22T06:49:46.761+05:30தம +1தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14659072021653699832014-12-22T06:48:51.373+05:302014-12-22T06:48:51.373+05:30மலேசியப் பயணம்இனிதான் நிறைவுற்றதில் மகிழ்ச்சி ஐயா
...மலேசியப் பயணம்இனிதான் நிறைவுற்றதில் மகிழ்ச்சி ஐயா
தங்களின் தொலைக் காட்சி நிகழ்ச்சியினை முரளிதரன் ஐயா அவர்கள் சொல்வதுபோல், பு ட்பூப்பில் ஏற்றினால பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4078389778956169382014-12-22T06:27:53.270+05:302014-12-22T06:27:53.270+05:30வருக வருக... இனி மேல் தான் நிறைய வேலைகள் உள்ளன... ...வருக வருக... இனி மேல் தான் நிறைய வேலைகள் உள்ளன... கவனிப்போமா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89231921378356601312014-12-22T06:07:43.533+05:302014-12-22T06:07:43.533+05:30அண்ணா
அன்று லாஸ்ட் வொர்கிங் day:(((( எப்படியும் y...அண்ணா
அன்று லாஸ்ட் வொர்கிங் day:(((( எப்படியும் you tubeல போடுவீங்களா....அப்போ பார்த்துக்கிறேன்:))) மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12686364734745744152014-12-22T00:05:43.983+05:302014-12-22T00:05:43.983+05:30அண்ணா தங்களின் பயணம் சிறப்பாக இருந்தது எண்ணி மிக்க...அண்ணா தங்களின் பயணம் சிறப்பாக இருந்தது எண்ணி மிக்க மகிழ்ச்சி உடல் சோர்விற்கு இடையிலும் வீதிகலைக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்கு நன்றி. எனக்காகவே சொன்னமாதிரி இருக்கு கண்டிப்பாக நான் 23.12.2014 அனறு மறு ஒளிபரப்பினை பார்த்துவிட்டு கருத்து பதிவு செய்கிறேன். விடமாட்டமுள்ள....................... Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52222810194986388262014-12-21T23:11:07.942+05:302014-12-21T23:11:07.942+05:30எங்கள் பகுதியில் பொதிகை சரியாக வருவதில்லை . 13.12....எங்கள் பகுதியில் பொதிகை சரியாக வருவதில்லை . 13.12.2014 அன்று இணையம் மூலம் நேரடி ஒளிபரப்பிற்கு முயற்சி செய்தேன். கிடைக்கப் பெறவில்லை . கடந்த ஐந்து நாட்களாக மகாராஷ்டிர மாநிலம் சீரடி பயணம் மேற்கொண்டிருந்தேன். இன்றுதான் (21.12.2014)திரும்பினேன்.
செவ்வாய் அலுவலக நாளாக இருப்பதால் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். நண்பரிடம் இருந்து வீடியோ பெற்று யூ ட்யூபில் பதிவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18809822064735452332014-12-21T22:48:34.412+05:302014-12-21T22:48:34.412+05:30வாங்க வாங்க நீங்க இல்லாம வலைத்தளமே பொழிவிழந்து போன...வாங்க வாங்க நீங்க இல்லாம வலைத்தளமே பொழிவிழந்து போனது சகோ.. Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66493535199026469822014-12-21T22:13:10.899+05:302014-12-21T22:13:10.899+05:30அன்புள்ள அய்யா,
தாங்கள் மலேசிய...அன்புள்ள அய்யா,

தாங்கள் மலேசியாவிலிருந்து வெற்றிகரமாக நிகழ்ச்சிகளை முடித்து தாயகம் திரும்பி... அன்றைய தினமே கலைஞர் தொலைக்காட்சியின் ஆங்கிலப் புத்தாண்டு தினச் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ள பட்டிமன்ற ஒளிப்பதிவில் கலந்து கொண்டு புதுகை திரும்பி இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.
புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்தை அவசியம் எப்பொழுதும் பார்ப்பேன். இந்த ஆண்டு தங்களுக்காக சிறப்பாக பார்ப்பேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் நேர்காணல் பொதிகையில் 23-12-2014 செவ்வாய்க்கிழமை மதியம் ஒருமணிக்கு மறுஒளிபரப்பாகவுள்ள தெரிவித்து இருக்கிறீர்கள். பார்ப்பதற்கு முயற்சி செய்கிறேன்.

தங்களின் மலேசியப் பயண அனுபவத்தை வலைத்தள அன்பர்களுக்கு விரிவாக எழுத அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.

மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41807605566413998862014-12-21T20:50:09.031+05:302014-12-21T20:50:09.031+05:30ஹா... ஹா... கடைசிப் பாராவுல ஐயா மலேசியாவுல அடக்கி ...ஹா... ஹா... கடைசிப் பாராவுல ஐயா மலேசியாவுல அடக்கி வச்சிருந்ததெல்லாம் எடுத்து விடுவேனுல்லன்னு சொல்லமா சொல்ற மாதிரி வார்த்தைகள் சலங்கை கட்டி ஆடுதுல்ல...

இங்க பார்க்க வாய்ப்பில்லை ஐயா... தாங்கள் இணைப்புக் கொடுக்கும் போதுதான் பார்க்க முடியும்... இணைப்பிற்காக காத்திருக்கிறோம் ஐயா...

மலேசியப் பயணம் இனிதாக முடிந்தது சந்தோஷம் ஐயா... துபாய் பக்கம் எல்லாம் பயணம் இல்லையா?

நண்பர்களைச் சந்தித்தீர்களா?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com