tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5169833554933181574..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: வலைப்பதிவர் திருவிழா - வேண்டுகோள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48715544613057791662016-12-01T08:16:16.300+05:302016-12-01T08:16:16.300+05:30GreetingsGreetingsசிவபார்கவிhttps://www.blogger.com/profile/16890017648620995819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75068654757205099852016-11-24T04:43:36.417+05:302016-11-24T04:43:36.417+05:30வாழ்த்துக்கள் அய்யா. என்னால் எந்த வகையில் பங்களிக்...வாழ்த்துக்கள் அய்யா. என்னால் எந்த வகையில் பங்களிக்க முடியும் என்று யோசிக்கிறேன். சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57685772452516901362016-11-23T21:43:28.809+05:302016-11-23T21:43:28.809+05:30இம்முறையும் வலைப்பதிவர் விழா இனிதே நடைபெற உளமார்ந்...இம்முறையும் வலைப்பதிவர் விழா இனிதே நடைபெற உளமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45982598399807649742016-11-23T09:08:27.749+05:302016-11-23T09:08:27.749+05:30சிறப்பான முன்னெடுப்பு.. சென்ற பதிவர் விழாவின் சிறப...சிறப்பான முன்னெடுப்பு.. சென்ற பதிவர் விழாவின் சிறப்புகளையும் சிரத்தைக்குப் பின்னாலிருந்த உழைப்பையும் நன்கறிவோம். இம்முறையும் என்னாலான பங்களிப்பை நல்குவேன். புதுக்கோட்டை பதிவர்களுக்கு என் அன்பும் பாராட்டுகளும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66770883873197591352016-11-22T16:05:39.374+05:302016-11-22T16:05:39.374+05:30மாவட்ட அளவு என்றால் , மற்ற மாவட்டத்துக்காரர்கள் ...மாவட்ட அளவு என்றால் , மற்ற மாவட்டத்துக்காரர்கள் கலந்துகொள்ளலாமா என்பதைத் தெரிவியுங்கள் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17599076622154198292016-11-22T11:29:54.345+05:302016-11-22T11:29:54.345+05:30அய்யா வணக்கம், மாநில அளவிலான வலைப்பதிவர் திருவிழாவ...அய்யா வணக்கம், மாநில அளவிலான வலைப்பதிவர் திருவிழாவையே விரும்புகிறோம். வலைத்தமிழ்ப் பயிற்சியும் அங்கனமே இருப்பின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சியை தன்னார்வலர்களின் துணையோடு மாவட்டங்கள் தோறும் நடத்தலாம்இரா.பூபாலன் https://www.blogger.com/profile/17337420968578776013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28656021281856823912016-11-22T09:17:47.981+05:302016-11-22T09:17:47.981+05:30வணக்கம் அய்யா.
அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது. ...வணக்கம் அய்யா.
அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது. புதுக்கோட்டை இரு பெரும் ஆளுமைகளை இழந்திருக்கிற இக்கட்டான நேரமிது.
வலைப்பதிவர் விழாவை ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அளவில் நடத்திட திட்டமிட முடிந்தால் முயற்சிக்கலாம் அய்யா. வீடியோ கான்பரஸ் முறையைக் கையாள முயலலாமா? என்பது குறித்து ஆலோசிக்கலாம். சென்ற ஆண்டு போல் யூ டியூப் வழியாக ஒளிபரப்புவது குறித்து நண்பர்களின் ஆலோசிக்கலாம் என்பது எனது கருத்து. சாத்தியம் எப்படி என்பது வல்லுநர்களிடம் ஆலோசிப்போம் அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47686372166763301252016-11-22T06:47:07.899+05:302016-11-22T06:47:07.899+05:30நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள்.நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65910601192983443392016-11-22T05:29:24.773+05:302016-11-22T05:29:24.773+05:30வணக்கம் அண்ணா. மாநில அளவில் நடந்தால் நன்றாக இருக்க...வணக்கம் அண்ணா. மாநில அளவில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது அண்ணா. எப்படியும் ஜனவரி மாதம் தானே..அடுத்த ஆண்டு ஆகிவிடுகிறதே..ஓரிரு மாதங்கள் தள்ளி என்றாலும் மாநில அளவில் நடத்தத் திட்டமிடலாமே. வேறு மாவட்டத்தினர் பொறுப்பேற்கிறார்களா என்று கேட்டுப் பார்க்கலாம். நீங்கள் பலர் ஆலோசித்தே இந்த முடிவு எடுத்திருப்பீர்கள்..இருந்தாலும் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன் அண்ணா. மாவட்ட அளவானாலும் மாநில அளவானாலும் என் பங்கு உண்டு...சென்ற ஆண்டைப் போல தூர இருந்துதான் என்றாலும்.Gracehttps://www.blogger.com/profile/07448332809744590391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23031360106404429602016-11-22T04:33:13.063+05:302016-11-22T04:33:13.063+05:30நல்ல முயற்சி ஐயா... வாழ்த்துக்கள்...
பயிற்சியில் க...நல்ல முயற்சி ஐயா... வாழ்த்துக்கள்...
பயிற்சியில் குறுஞ்செயலி உருவாக்கத்தையும் இணைத்துக்கொள்ளலாமே...இனம்https://www.blogger.com/profile/15095799170060973164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9961721800348800912016-11-22T00:29:32.597+05:302016-11-22T00:29:32.597+05:30நல்ல முயற்சி ஐயா...
நல்ல முயற்சி ஐயா...
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39585614730337674742016-11-21T22:39:01.574+05:302016-11-21T22:39:01.574+05:30வாழ்த்துக்கள். மிகச்சிறப்பாக சென்ற ஆண்டு புதுக்கோட...வாழ்த்துக்கள். மிகச்சிறப்பாக சென்ற ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்த வலைப்பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற எமது வாழ்த்துக்கள்.மணிவானதிhttps://www.blogger.com/profile/10262730674550681157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4932473390484624912016-11-21T22:32:50.676+05:302016-11-21T22:32:50.676+05:30அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். புதுக்கோட்ட...அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். புதுக்கோட்டையில் (2014) உங்களது சீரிய முயற்சி மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்ற சிறப்பான வலைப்பதிவர் மாநாட்டை மறக்க இயலாது. இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை வலைப்பதிவர்கள்

// இப்போது... இணையத் தமிழ்ப்பயிற்சி கேட்டுப் பலரும் வற்புறுத்தி வரும் சூழலில், பயிற்சியை இந்த ஆண்டு முடிவிலும், வலைப்பதிவர் விழாவை –இப்போதைக்கு மாவட்ட அளவிலான விழாவாக- வரும் ஜனவரி மாதமும் நடத்திவிடலாம் என்று பேசியிருக்கிறோம். //

என்று எடுத்த முடிவு சரியானது என்பதே எனது கருத்து. எனினும் என்னைப் போன்ற மற்ற மாவட்ட வலைப்பதிவர்கள் வர விருப்பப் பட்டாலும், நன்கொடை அளிக்க முன் வந்தாலும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28577713607663139762016-11-21T21:40:44.423+05:302016-11-21T21:40:44.423+05:30விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். வலையில் இதன் விள...விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். வலையில் இதன் விளம்பரத்தை பகிர்கின்றேன் ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86227195100375410832016-11-21T20:46:44.205+05:302016-11-21T20:46:44.205+05:30குறுகிய காலமே உள்ளதால் , மாநில அளவில் இல்லை என்பதை...குறுகிய காலமே உள்ளதால் , மாநில அளவில் இல்லை என்பதை விட மாவட்ட அளவிலாவது நடத்த முன் வந்தமைக்கு வாழ்த்துக்கள் !
என் பங்களிப்பும் உண்டு :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50306045387847638712016-11-21T19:26:05.892+05:302016-11-21T19:26:05.892+05:30விழா நடத்துவது என்று முடிவு செய்துவிட்டபின், மாவட்...விழா நடத்துவது என்று முடிவு செய்துவிட்டபின், மாவட்ட அளவிலான விழா எதற்கு ஐயா,
மாநிலும் தழுவிய விழாவாகவே நடத்துங்களேன்
செலவினங்களைக் குறைத்துக் கொள்ள வழிமுறைகளை ஆராயலாம், கலந்து கொள்ள விரும்புவோரிடம், ஒரு குறிப்பிட்டத் தொகையினை,நுழைவுக் கட்டணமாக வசூலிப்பதில் தவறொன்றுமில்லை என்று எண்ணுகின்றேன் ஐயா
மாநில விழாவாகவே இருக்கட்டும் ஐயா
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5970234207658611432016-11-21T18:13:11.201+05:302016-11-21T18:13:11.201+05:30வாழ்த்துக்கள் அண்ணா, தங்களுக்கு பின்னால் அனி வகுக்...வாழ்த்துக்கள் அண்ணா, தங்களுக்கு பின்னால் அனி வகுக்க தயார். வாய்ப்பை தாருங்கள். நன்றிஅமைதி உண்டாகட்டுமாக. 5.5.19 அன்று புதுகை வரலாறு தினசரி பத்திரிக்கை சார்பில் 3வது கல்விக் கண்காட்சியில் புதுகையின் பல ஆளுமைகளுக்கு "வரலாற்று நாயகர் " விருது வழங்கியது பெருமைபட வைத்தது. புதுகை வரலாறு ஆசhttps://www.blogger.com/profile/13357044735790045052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15025480242509692262016-11-21T16:58:20.512+05:302016-11-21T16:58:20.512+05:30வணக்கம்.
தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
...வணக்கம்.
தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சென்ற ஆண்டுதான் நான்ககலந்து கொண்டேன்.
நிதி தான் வேண்டும்
ஆர்வ நிதி
ஆக்க நிதி
ஊக்க நிதி.
தமிழ் இருக்க
நிதி குவியும்.
விழா சிறக்கும்.
நலவு ஜொலிக்கும்.
தனம் பாலிக்கும்.
என்னால் முடிந்தை செய்கிறேன்.
வளர்க !வாழ்க!

ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-87433886816477480872016-11-21T14:34:14.729+05:302016-11-21T14:34:14.729+05:30அண்ணா! வட்டத்தை பெருசாக்குங்க! மாநிலமா இணைவோம்! சா...அண்ணா! வட்டத்தை பெருசாக்குங்க! மாநிலமா இணைவோம்! சாப்பாட்டுக்கு நானிருக்கேன்...நிற்க அதற்குத் தகhttps://www.blogger.com/profile/10349796106677924065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72997387744469568452016-11-21T14:09:32.487+05:302016-11-21T14:09:32.487+05:30விக்கிபீடியா தொடர்பாக எனக்குத் தெரிந்தவற்றைப் பகிர...விக்கிபீடியா தொடர்பாக எனக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளக் காத்திருக்கிறேன். நடைபெறவுள்ள நாளை (18.12.2016 என நினைக்கிறேன்) உறுதிப்படுத்துங்கள். நான் உங்களுடன் அங்கிருப்பேன். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24323550780230676462016-11-21T11:58:53.620+05:302016-11-21T11:58:53.620+05:30அண்ணா எல்லோர் விருப்பமும் மாநில அளவிலான அளவில் உள்...அண்ணா எல்லோர் விருப்பமும் மாநில அளவிலான அளவில் உள்ளது....Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72827083970795308622016-11-21T09:29:52.632+05:302016-11-21T09:29:52.632+05:30மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிகழ்வு இது. புதுக்க...மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிகழ்வு இது. புதுக்கோட்டை தவிர மற்ற யாரும் முயற்சியே செய்யவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. பேசாமல் ஒவ்வொரு வருடமும் புதுக்கோட்டையிலேயே வலைப்பதிவர் சந்திப்பை நடத்திவிடலாம்.
விழா அறிவிப்பு பெரும் மகிழ்வை தருகிறது.
மிக்க மகிழ்ச்சி அய்யா!
என்னால் முடிந்த பங்களிப்பை கட்டாயம் தருகிறேன்.
நன்றி!
த ம 2S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24851364982025617572016-11-21T09:06:54.308+05:302016-11-21T09:06:54.308+05:30விழா சிறப்புற என்னாலான பங்களிப்பும் இருக்கும்
பதிவ...விழா சிறப்புற என்னாலான பங்களிப்பும் இருக்கும்
பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
வாழ்க தமிழ்.
த.ம.2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18461320057007860922016-11-21T09:02:02.340+05:302016-11-21T09:02:02.340+05:30முன்னேர் கிளம்பினால்....பின்னேர்கள் தொடர்வோம்...மீ...முன்னேர் கிளம்பினால்....பின்னேர்கள் தொடர்வோம்...மீண்டுமொரு பதிவர் சந்திப்பே தனிப்பட்ட ஆசை..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85428819134611983032016-11-21T08:53:59.832+05:302016-11-21T08:53:59.832+05:30உங்கள் எண்ணப்படி விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்
உங்கள் எண்ணப்படி விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com