tag:blogger.com,1999:blog-3817666928335657661.post8995419209644465922..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: அடுத்த முயற்சி, பயிற்சியும் மின்னூல் வெளியீடும்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66842024808052545412015-10-25T07:07:05.888+05:302015-10-25T07:07:05.888+05:30தங்கள் தொடர் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்
http:...தங்கள் தொடர் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்
http://www.ypvnpubs.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70390780544565324412015-10-23T13:38:23.362+05:302015-10-23T13:38:23.362+05:30உங்கள் பணி மகத்தானது. பாராட்டுக்கள்.உங்கள் பணி மகத்தானது. பாராட்டுக்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58925960724039728862015-10-22T21:35:21.046+05:302015-10-22T21:35:21.046+05:30உள்ளேன் ஐயா ..
என்னைப் போன்றவர்களை இந்தப் பயிற்சி ...உள்ளேன் ஐயா ..
என்னைப் போன்றவர்களை இந்தப் பயிற்சி முடுக்கிவிடும். Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57669005441038986352015-10-22T19:37:50.677+05:302015-10-22T19:37:50.677+05:30வணக்கம் ஐயா!
மிக நல்ல முயற்சி!..
வந்த படைப்புகளில...வணக்கம் ஐயா!

மிக நல்ல முயற்சி!..
வந்த படைப்புகளில் நீங்கள் தேர்வு செய்யும்
படைப்புகள் மட்டும்தானே நூலில் இடம்பெறவுள்ளன.
எனது படைப்பும் உள்ளதென்றால் ஒப்புதல் தருவேன் ஐயா!

வலைத்தள உலாவல் சில தினங்களாக என்னால் முடியாமற் போனதால் உங்களின் இந்தப் பதிவினையும் இன்று சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்களின் தளப் பதிவு மூலம் கண்டு வந்தேன்!
சகோதரிக்கு நன்றியுடன் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46127726982583632242015-10-22T19:09:38.251+05:302015-10-22T19:09:38.251+05:30என் தளத்தில் பகிர்ந்துள்ளேன் அண்ணா..
http://thaenm...என் தளத்தில் பகிர்ந்துள்ளேன் அண்ணா..
http://thaenmaduratamil.blogspot.com/2015/10/taking-the-next-step.htmlதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67459716725416784902015-10-22T18:47:56.700+05:302015-10-22T18:47:56.700+05:30ஆஹா!! தொடரும் பணியினைக் கண்டு மகிழ்கிறேன் அண்ணா..ம...ஆஹா!! தொடரும் பணியினைக் கண்டு மகிழ்கிறேன் அண்ணா..மிக்க நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66105995471602273382015-10-22T14:19:17.721+05:302015-10-22T14:19:17.721+05:30மிக்க மகிழ்ச்சி! நல்ல முயற்சி! இது தொடர்பாக ஒரு சி...மிக்க மகிழ்ச்சி! நல்ல முயற்சி! இது தொடர்பாக ஒரு சிறு வேண்டுகோள்!

பிளாக்கரில் வலைப்பூ தொடங்குவது எப்படி என்பது முதல் மிக நுட்பமான வலைப்பூத் தொழில்நுட்பங்கள் வரை அனைத்தும் இணையத்திலேயே கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், வலைப்பூவில் விளம்பரம் வைப்பது எப்படி, அதன் மூலம் வருவாய் ஈட்டுவது எப்படி என்பவை பற்றி அடிப்படை விவரம் கூட எங்கும் இல்லை. இதற்கும் பயிற்சிப் பட்டறையில் சேர்த்துப் பயிற்சி அளித்தால் சிறப்பாக இருக்கும். மேலும், பயிற்சிப் பட்டறையில் பாடம் எடுக்கும் அளவுக்கு இது பற்றிய விவரங்கள் தெரிந்தோர், இவற்றையெல்லாம் இப்படிப் பட்டறைகள் மூலமாக மட்டும் விளக்கிக் கொண்டிருக்காமல் அவரவர் வலைப்பூவிலும் எழுதினீர்களானால், பயிற்சிக்கு வராதவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும், இணையத்தில் என்றென்றும் நிலையாக இருந்து எதிர்காலத்திலும் அனைவருக்கும் அது பலன் தரும். பயிற்சிக்கு வந்தவர்கள் கூட முடித்து வெளியில் வந்த பின் ஏதேனும் மறதி ஏற்பட்டால் கூட அதில் பார்த்துத் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6614815114294283312015-10-22T09:31:13.596+05:302015-10-22T09:31:13.596+05:30இது புது பணியல்ல. தொடரும் பணி.
இது புது பணியல்ல. தொடரும் பணி.
அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72605369403089369152015-10-22T04:52:38.960+05:302015-10-22T04:52:38.960+05:30நல்ல முயற்ச்சி ஐயா! வாழ்த்துக்கள்.மின்னூல் வடிவம் ...நல்ல முயற்ச்சி ஐயா! வாழ்த்துக்கள்.மின்னூல் வடிவம் காண என் படைப்பையும் ஒப்புதலுக்கு தனி மின்னஞ்சல் அனுப்புக்கின்றேன்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39107618012394793132015-10-21T22:26:39.875+05:302015-10-21T22:26:39.875+05:30வணக்கம்
ஐயா
திட்டமிடல் சிறப்பாக உள்ளது தொடருங்கள்....வணக்கம்
ஐயா
திட்டமிடல் சிறப்பாக உள்ளது தொடருங்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81809641769967717132015-10-21T22:21:18.891+05:302015-10-21T22:21:18.891+05:30புதிய பதிவர்கள் உருவாக்குவது நல்ல முயற்சி.
படைப...புதிய பதிவர்கள் உருவாக்குவது நல்ல முயற்சி.

படைப்பாளிகள் அனைவருமே அனுமதி கொடுப்பார்கள் என நினைக்கிறேன். மின்னூல் விரைவில் வெளியாகட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48023766785697228732015-10-21T20:55:19.356+05:302015-10-21T20:55:19.356+05:30நல்ல ஆலோசனை...நல்ல ஆலோசனை...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64191448647697789232015-10-21T18:48:48.727+05:302015-10-21T18:48:48.727+05:30சிறப்பான விடயம் வாழ்த்துகள் கவிஞரே..சிறப்பான விடயம் வாழ்த்துகள் கவிஞரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58936406483890022212015-10-21T17:13:26.715+05:302015-10-21T17:13:26.715+05:30நான் ரெடி... நீங்க ரெடியா...?நான் ரெடி... நீங்க ரெடியா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23138297574091500752015-10-21T11:33:32.633+05:302015-10-21T11:33:32.633+05:30அடுத்தத்த பணிகளுக்கான அச்சாரங்களைத் துவக்கியிருக்க...அடுத்தத்த பணிகளுக்கான அச்சாரங்களைத் துவக்கியிருக்கும் தங்களுக்கு முதலில் ஒரு வணக்கம். புதியவர்கள் 50 என்பது சிறப்பான திட்டமிடல் அய்யா. பணியை இப்போதே துவங்குவோம். சந்திப்போம் அய்யாஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35260438462696007302015-10-21T11:33:04.423+05:302015-10-21T11:33:04.423+05:30நல்ல முயற்சியில் களமிறங்கியுள்ளீர்கள். மற்றவர்களைய...நல்ல முயற்சியில் களமிறங்கியுள்ளீர்கள். மற்றவர்களையும் இறக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91098019316019243922015-10-21T10:09:40.383+05:302015-10-21T10:09:40.383+05:30அடுத்த பணி துவக்கமா அண்ணா...அடுத்த பணி துவக்கமா அண்ணா...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60247444100838753232015-10-21T09:52:01.555+05:302015-10-21T09:52:01.555+05:30செய்ய வேண்டியவைகளை
மிகச் சரியாகத் தெரிவு செய்கிறீர...செய்ய வேண்டியவைகளை
மிகச் சரியாகத் தெரிவு செய்கிறீர்கள்
செய்வதை திட்டமிட்டு
முறையாக நிறைவாகச் செய்கிறீர்கள்
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5700961716540554012015-10-21T08:06:35.797+05:302015-10-21T08:06:35.797+05:30மிக நல்ல முயற்சி அய்யா. என்னையும் சேர்த்துக் கொள்ள...மிக நல்ல முயற்சி அய்யா. என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏதோ வலைப்பூ ஆரம்பித்துவிட்டேனே தவிர அதில் ஏகப்பட்ட தொழில் நுட்ப சந்தேகங்கள் எனக்கிருக்கின்றன. அதையெல்லாம் சரிசெய்துக் கொள்ள இந்த பயிற்சி பட்டறை உதவும் என்று நினைக்கிறேன்.
அதோடு போட்டிக்கு நான் எழுதிய நான்கு கட்டுரைகளையும் மின்னூலாக்க சம்மதிக்கிறேன். இது சம்பத்தமாக மின்னஞ்சலும் அனுப்பி வைக்கிறேன்.
நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com