tag:blogger.com,1999:blog-3817666928335657661.post8617305257397111587..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பதிவர் விழாவில் ஒரு குறையும், மேலும் சில விழாப் படங்களும்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56573108204766570032015-10-15T21:06:45.744+05:302015-10-15T21:06:45.744+05:30ஏதாவது குறை இருக்கவேண்டும் என்பதற்காக இப்பற்றாக்கு...ஏதாவது குறை இருக்கவேண்டும் என்பதற்காக இப்பற்றாக்குறை போலுள்ளது. நன்கொடை அதிகமாக வரும் என எண்ணியிருந்தேன். தங்களின் இப்பதிவு மூலமாகத்தான் உண்மை நிலை உணர்ந்தேன். ஒவ்வொரு வலைப்பதிவரும் குறைந்த அளவு ஒரு தொகையைச் செலுத்தவேண்டும் என நிர்ணயித்திருந்தால் இது தவிர்க்கப்பட்டிருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது. தங்கள் இப்பதிவைப் பார்த்தவுடன் நானும் ஒரு நன்கொடையாளர் ஆகிவிட்டேன். அதிகமாக நன்கொடை வந்திருக்கும் என்ற எனது தவறான கணிப்புக்காக வருந்துகிறேன். தாங்கள் கூறுவதுபோல நடக்கும் ஒவ்வொன்றும் பாடம்தான். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67161088497166377812015-10-15T16:38:26.368+05:302015-10-15T16:38:26.368+05:30நடக்கும் ஒவ்வொன்றும் அடுத்து நடத்துவோருக்கான பாடம்...நடக்கும் ஒவ்வொன்றும் அடுத்து நடத்துவோருக்கான பாடம்தானே?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36371932379220959192015-10-15T16:37:48.803+05:302015-10-15T16:37:48.803+05:30கதையா? அது நம் கதைதானே செல்வா! (விளக்கம் நேரில் மட...கதையா? அது நம் கதைதானே செல்வா! (விளக்கம் நேரில் மட்டுமே தரப்படும்) நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19236346598501405582015-10-15T16:37:01.687+05:302015-10-15T16:37:01.687+05:30எத்தனை வேண்டும்? முகவரி தெரிவியுங்கள் நண்பரே. நன்ற...எத்தனை வேண்டும்? முகவரி தெரிவியுங்கள் நண்பரே. நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15964644894823862792015-10-15T13:40:23.773+05:302015-10-15T13:40:23.773+05:30உண்மைதான் அண்ணா...பதிவு செய்தவர்களுக்காக தயாரிக்கப...உண்மைதான் அண்ணா...பதிவு செய்தவர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவு வீணானது.கைப்பை ,கையேடு எல்லாம் தேங்கி நிற்கிறது...வர இயலாது என்பதை தெரிவித்து இருந்தால்...நாம் அதற்கு தகுந்த படி குறைத்திருக்கலாம்..நிறைவான விழா என்பதில் மகிழ்வே...பற்றாக்குறை கணக்கை வெளியிட விருப்பமில்லை ..விரைவில் சரியாகி விடுமென நம்புகின்றேன்...இது போல் அடுத்த வருட விழாவில் பதிவு செய்தவர்கள் வர இயலவில்லையெனில் முன்பே கூறிவிட்டால்....விழா ஏற்பாடு செய்வோருக்கு வசதியாக இருக்கும் ....ல அண்ணா..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85886173491477217792015-10-15T05:18:08.787+05:302015-10-15T05:18:08.787+05:30ஏகப்பட்ட குறும்பு.....நாசுக்கு.......உங்கள் கவலை.....ஏகப்பட்ட குறும்பு.....நாசுக்கு.......உங்கள் கவலை...எங்களுக்கும்....எல்லாம் சரியாகும்...விடுங்கள்...எவ்வளவோ பார்த்துட்டோம்...படம் பார்த்தேன்...கதை தெரியவில்லை....selvakumarhttps://www.blogger.com/profile/04157068862120230963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85368099891885702492015-10-15T05:14:24.865+05:302015-10-15T05:14:24.865+05:30வலைப் பதிவர் கையேடு வாங்கிறேன் . வாழ்த்துக்கள் வலைப் பதிவர் கையேடு வாங்கிறேன் . வாழ்த்துக்கள் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64346528995777487652015-10-15T02:25:59.826+05:302015-10-15T02:25:59.826+05:30நமது நண்பர்கள் இதை புரிந்து கொண்டு சரி செய்வார்கள்...நமது நண்பர்கள் இதை புரிந்து கொண்டு சரி செய்வார்கள் கவிஞரே கவலை வேண்டாம்<br />தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com