tag:blogger.com,1999:blog-3817666928335657661.post8350302601983554835..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தினமணியில் எனது பேச்சு நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30455872636952946532013-03-22T14:39:40.627+05:302013-03-22T14:39:40.627+05:30Please upload in youtube.Please upload in youtube.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38844666452303850512013-03-21T23:17:18.426+05:302013-03-21T23:17:18.426+05:30Venugopalan SV
பெறுநர்: Muthu Nilavan
எனக்கென்ன...Venugopalan SV
பெறுநர்: Muthu Nilavan
எனக்கென்னவோ நீங்கள் பில் கேட்ஸ் உதாரணங்களைத் தவிர்த்துவிட்டு மனித நேய உணர்வுகள், சக மனிதர் மீது கரிசனம் கொண்டோர் உணர்ச்சிகள், சமூகத்திடமிருந்து பெற்றதை மீண்டும் சமூகத்திற்கே வழங்கும் உன்னத வாழ்வியலாளர் சிந்தனைகள் இவற்றை முன்னிறுத்திப் பேசலாம் என்று தோன்றியதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

நீங்கள் பேசியதன் சுருக்கத்தை மட்டுமே நாளிதழ்கள் வெளியிட்டிருக்கும் என்றாலும், நீங்கள் பேசியதிலிருந்து எடுத்துப் போட்டிருப்பதன் மீது எனது உடனடி எண்ணம் இது...
நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...
அன்புடன்
எஸ் வி வி

அனுப்புனர்: Muthu Nilavan
பெறுநர்: Venugopalan SV
ஏற்றுக் கொள்கிறேன் தோழா!
எனக்கே அந்த உறுத்தல் இருந்தது...
பிரபலமான பெயரைச் சொல்லவேண்டும் என்ற மேடை அவசரத்தில் சொல்லி விட்டதை உடனடியாக உணர்ந்தேன்.
நீங்கள் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள் தோழா...
ஏற்றுக்கொள்வதில் என்ன தடை?
நன்றி நன்றி.
(இவை இரண்டையும் எனது வலைப்பக்கக் கருத்துப் பகுதியில் போடுவதில் உங்களுக்கு ஒன்றும் தடையிருக்காதே? - இருக்காது என நம்பியே எடுத்துப் போடுகிறேன். மீண்டும் நன்றி தோழா...)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30321880047794584962013-03-21T14:05:29.398+05:302013-03-21T14:05:29.398+05:30மனமார்ந்த வாழ்த்துக்கள்...மனமார்ந்த வாழ்த்துக்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26821417016470549622013-03-21T13:05:01.277+05:302013-03-21T13:05:01.277+05:30வாழ்த்துக்கள் ஐயா...வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com