tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7552258854978403100..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: நடிகையின் நிர்வாணத் தேர்தல் விளம்பரம் - சகோதரிகள் மன்னிக்கநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71802055095807087582014-03-10T21:26:39.222+05:302014-03-10T21:26:39.222+05:30இப்படி ஒரு விளம்பரம் - அந்த நடிகைக்கோ கட்சிக்கோ தே...இப்படி ஒரு விளம்பரம் - அந்த நடிகைக்கோ கட்சிக்கோ தேவையா?

பல விளம்பரங்கள் இப்படி நமது வீட்டிற்குள் வர ஆரம்பித்து விட்டன - நமது தொலைக்காட்சிப் பெட்டி வழியாக .... :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49088271507987981782014-03-09T11:11:38.599+05:302014-03-09T11:11:38.599+05:30"இதற்கு நான் விளக்கம் எழுதினால் வருங்காலப் பி..."இதற்கு நான் விளக்கம் எழுதினால் வருங்காலப் பிரதமரைத் திட்டுகிறேன் என்பார்கள்...",,,"தாமரை சேற்றில் பிறக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இப்படிச் சேறாகவே இருக்குமா என்று கேட்க விரும்புகிறேன்."

இதைத் தான் சொன்னேன் ஐயா! தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்!J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81246169011882460662014-03-08T21:51:55.871+05:302014-03-08T21:51:55.871+05:30கால மாற்றத்தின்
கோலத் தோற்றமோ?
தேர்தல் முடிவு
என்ன...கால மாற்றத்தின்
கோலத் தோற்றமோ?
தேர்தல் முடிவு
என்ன ஆகுமோ?
"???"Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9754623411277268512014-03-08T16:05:09.266+05:302014-03-08T16:05:09.266+05:30அடக்கடவுளே....இதுவரை இதை எதிர்த்து ஒரு குரல் கூட க...அடக்கடவுளே....இதுவரை இதை எதிர்த்து ஒரு குரல் கூட கேட்கவில்லையே.....அதன் நடிகையின் படங்களைப் பார்ப்பதை பெண்கள் தடுக்க வேண்டும்...பெண்கள் அமைப்புகள் கூடவா அமைதியாய் இருக்கின்றன????
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25051777639247567742014-03-08T02:13:11.946+05:302014-03-08T02:13:11.946+05:30வெட்கப்பட வேண்டிய விஷயம்...வெட்கப்பட வேண்டிய விஷயம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48453384221939144272014-03-07T22:56:38.465+05:302014-03-07T22:56:38.465+05:30இதில் என்ன தைரியம் வந்தது ஜெயசீலன்? இதை மறுப்பதில்...இதில் என்ன தைரியம் வந்தது ஜெயசீலன்? இதை மறுப்பதில்தான் தைரியம் இருக்கிறது. நான் சொல்வது புரிகிறதா? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24239852748252921412014-03-07T22:55:14.037+05:302014-03-07T22:55:14.037+05:30அதையும் நமது கருத்தாளர் டினேஷ் அனுப்பிய இணைப்பின் ...அதையும் நமது கருத்தாளர் டினேஷ் அனுப்பிய இணைப்பின் வழியாகப் பார்த்தேன். அது செட்-அப் என்பது அப்பட்டமாகத் தெரிகிறதே! “கலாபூர்வமாக“ இதுபோல இல்லையே! எனக்கு ராகுலா, மோடியா என்பது முக்கியமில்லை அய்யா. நாடுதான் முக்கியம்... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய, இந்நாட்டின் பெருமையின் முன் எந்தத் தனி மனிதரும் முக்கியமில்லை. இந்த மட்டரகமான விளம்பரத்தை அவர்கள் ஏற்கிறார்களா இல்லையா என்பதே என் முக்கியமான கேள்வி நன்றிஅய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51737006997980264432014-03-07T22:51:13.550+05:302014-03-07T22:51:13.550+05:30......ஆனால், “வளர்ந்த நாடு, முன்னேறிய நாடுகள்“ என்.........ஆனால், “வளர்ந்த நாடு, முன்னேறிய நாடுகள்“ என்னும் சொற்கள்தான் புரியவில்லை... உங்கள் கருததின் பிற்பகுதியை நான் அப்படியே ஏற்கிறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41838813267190804112014-03-07T22:48:46.790+05:302014-03-07T22:48:46.790+05:30பார்த்தேன்... இது வெறும் நடிகை சார்ந்த விடயமாகத் த...பார்த்தேன்... இது வெறும் நடிகை சார்ந்த விடயமாகத் தெரியவில்லை நண்பரே... பின்னணியில் இருப்பவர் ஆதரவாளரா எதிர்ப்பாளரா என்பதல்ல இதை அவர்கள் (தொடர்புடைய இரண்டு தலைவர்களுமே) ஏற்கிறார்களா மறுக்கிறார்களா என்பதுதான் நம் கேள்வி. இரண்டுபேருமே மறுதததாகத் தெரியலயே? அப்படின்னா....?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-937558564193407582014-03-07T22:45:46.851+05:302014-03-07T22:45:46.851+05:30தவறு செய்தவர் வெட்கப் படவேண்டும்- ஆணாக இருந்தாலும்...தவறு செய்தவர் வெட்கப் படவேண்டும்- ஆணாக இருந்தாலும். என்பதுதான் நம் எதிர்பார்ப்புநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25805390226205422952014-03-07T22:44:46.585+05:302014-03-07T22:44:46.585+05:30அவர்கள் வெட்கப் படுவதாகத் தெரியவில்லை. நாமாவது சிந...அவர்கள் வெட்கப் படுவதாகத் தெரியவில்லை. நாமாவது சிந்திக்க வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு... நன்றி அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8100070581161262592014-03-07T22:43:59.727+05:302014-03-07T22:43:59.727+05:30என்னை நீங்கள் மிகமிகவும் நல்லவன் என்றோ கெடடவன் என்...என்னை நீங்கள் மிகமிகவும் நல்லவன் என்றோ கெடடவன் என்றோ சொல்கிறீர்கள்... (என்று வைத்துக்கொள்வோம்?) நான் மௌனமாக இருந்தால் நீங்கள் சொ்லவதை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன் என்பதுதானே நடைமுறைப் பொருள்? அதுதான்.... நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50735088201151321082014-03-07T22:42:33.531+05:302014-03-07T22:42:33.531+05:30இந்த மலிவான விளம்பரத்தை அவர்களே செய்யா விட்டாலும்,...இந்த மலிவான விளம்பரத்தை அவர்களே செய்யா விட்டாலும், செய்தவர்களைக் கண்டிப்பதுதானே முறை? அது செய்யாவிடில் இதற்கு ஒப்புதல் தந்ததாகத்தானே பொருள்? அதுதான் என் வருத்தம்... பார்க்கலாம் மே-12முடிய (மே-16தொடங்க) என்ன நடக்கிறதென்று பார்க்கத்தானே போகிறோம்?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69567188553452058092014-03-07T18:26:28.745+05:302014-03-07T18:26:28.745+05:30தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கேவலமான செயல்கள் க...தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கேவலமான செயல்கள் கூட நடக்கலாம்!
அவர்கள் அனுமதித்தாலும் இவருக்கு எங்கே போனது புத்தி எனத்தெரியவில்லை? தைரியமான பதிவு ஐயா! இதுபோல் இன்னும் எதிர்பார்க்கின்றோம் உங்களிடமிருந்து.......J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-68578749832892624572014-03-07T12:50:52.822+05:302014-03-07T12:50:52.822+05:30இதேபோன்ற இன்னொரு நிர்வாண நடிகை ராகுல் காந்தி படத்த...இதேபோன்ற இன்னொரு நிர்வாண நடிகை ராகுல் காந்தி படத்தை ஏந்தி விளம்பரம் கொடுத்த படத்தையும் வெளியிட்டிருக்கலாமே! அதற்கும் இதற்கும் சரி-அவ்வளவே! சுயவிளம்பரத்திற்காக. நடிகைகள் இப்படி செய்வது வாடிக்கைதானே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81626773490095002092014-03-07T11:50:28.548+05:302014-03-07T11:50:28.548+05:30வளர்ந்த நாடுகளில் இந்த்போன்ற விளமபரங்கள் சகஜம்...,...வளர்ந்த நாடுகளில் இந்த்போன்ற விளமபரங்கள் சகஜம்..., அங்குள்ளவர்களும் இதை மிக எளிதாகவே எடுத்துக் கொள்வர், ஏனென்றால், அவை முன்னேறிய நாடுகள்...
70 கோடி மக்களுக்கு கழிப்பறை கூட இல்லாத இந்த சமூகத்திற்கு இது போன்ற கேடு கேட்ட விளம்பரங்கள் எதற்கு என்றுதான் புரியவில்லை.மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15641044651266897562014-03-07T11:50:20.155+05:302014-03-07T11:50:20.155+05:30இந்தச் சந்தேகம் எனக்கும் இருந்தது தினேஷ், அதனால்தா...இந்தச் சந்தேகம் எனக்கும் இருந்தது தினேஷ், அதனால்தான் என் பதிவில், “இந்த விளம்பரத்தை அந்தக் கட்சியோ, அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளரோ தந்திருக்க மாட்டார்கள் என்றும் அவர்களின் ஒப்புதலுடன் வந்திருக்காது என்றும் நான் நம்ப விரும்புகிறேன்...
ஆனால், இன்றுவரை 42,580பேர் பார்த்திருக்கும் இந்த விளம்பரத்தை இதுவரை யாரும் மறுக்கவில்லை!“ என்று போட்டிருந்தேன் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91225425260633901302014-03-07T09:53:34.861+05:302014-03-07T09:53:34.861+05:30மேக்னா பட்டேல் பெரிதும் அறியப்படாத நடிகை.சிலவேளைகள...மேக்னா பட்டேல் பெரிதும் அறியப்படாத நடிகை.சிலவேளைகளில் அவர் பிரபலத்துக்காகவும் இப்படிச் செய்திருக்கலாம்.இதையும் பாருங்கள்
http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=217696&cnt=2S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54280845831514945322014-03-07T08:34:10.877+05:302014-03-07T08:34:10.877+05:30வெட்கப்பட வேண்டிய விளம்பரம்வெட்கப்பட வேண்டிய விளம்பரம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13226215143193644822014-03-07T07:14:47.287+05:302014-03-07T07:14:47.287+05:30வெட்கப்படவேண்டிய அதேசமயம் சிந்திக்கவேண்டிய செய்தி....வெட்கப்படவேண்டிய அதேசமயம் சிந்திக்கவேண்டிய செய்தி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35233814148877475102014-03-07T06:51:53.067+05:302014-03-07T06:51:53.067+05:30ஆர்வக் கோளாறினால்
விளம்பர ஆசையினால்
சிலர் செய்யும்...ஆர்வக் கோளாறினால்
விளம்பர ஆசையினால்
சிலர் செய்யும் இதுபோன்ற முட்டாள்தனமான
செய்கைகளுக்கு தாமரையை எப்படிப் பொறுப்பாக்கமுடியும் ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54963489216940747062014-03-07T06:28:23.294+05:302014-03-07T06:28:23.294+05:30சே எவ்வளவு மோசமான நிலை?.பார்த்த உடனே பெண்களை தெய்வ...சே எவ்வளவு மோசமான நிலை?.பார்த்த உடனே பெண்களை தெய்வமாக போற்றும் இந்து மதம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாமா?தெய்வமாக போற்றிக்கொண்டே பாலியல் வன்கொடுமை செய்யும் நாட்டில் என்னத்த சொல்றது?Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-87890127831496803162014-03-07T06:03:16.467+05:302014-03-07T06:03:16.467+05:30கொடுமை ஐயா...கொடுமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com